புத்தம் புதுசு

விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விரைவில் தீர்வு..சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி
......................................
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்
......................................
ஜப்பானில் சிவகார்த்திகேயனின் "ரெமோ" !
......................................
தீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் 'கொடி'
......................................
ரெமோ - TRAILER
......................................
விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பாக்யராஜ்
......................................
சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் இணையும் "அடங்காதே" !
......................................
உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் புதிய கூட்டணி
......................................
சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா
......................................
சூர்யாவுடன் இணையும் அனிருத்,விக்னேஷ் சிவன் கூட்டணி
......................................
நான் உண்மை பேசினா தாங்க மாட்டிங்க - தங்கர் பச்சான்
......................................
‘துருவன்’அஜித் படத்தின் பெயராகுமா?
......................................
மீண்டும் களமிறங்கும் ரஜினி!
......................................
முதல்வருக்கு நன்றி - தென்னிந்திய நடிகர் சங்கம்!
......................................
சூர்யா படத்திற்கு டி.இமான் இசை?
......................................
சரோஜா 2-வில் எஸ்.ஜே.சூர்யா!
......................................
சீனுராமசாமி தான் என் ‘தர்மதுரை’விஜய்சேதுபதி!
......................................
இருமுகன் இசை வெளியீட்டு விழா ! (வீடியோ)
......................................
சாமி இரண்டாம் பாகம் - ஹரியுடன் இணையும் விக்ரம்!
......................................
முதன் முறையாக இரண்டு ஜோடிகளுடன் உதயநிதி!
......................................
பல்கொரியாவில் அஜித்! ரசிகர்கள் உற்சாகம்
......................................
உலக அளவில் 6-வது இடம் - கபாலி வசூல் சாதனை!
......................................
இளையராஜாவுடன் இணையும் மதன் கார்க்கி
......................................
மனமுறிவில் முடிகிறதா மூன்று வருடக் காதல்?
......................................
கபாலி ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம் (வீடியோ)
......................................
ஒரே மேடையில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி
......................................
சம்பளப்பாக்கி... தள்ளிப்போகிறது 'தள்ளிப்போகாதே'?
......................................
பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரவில்லை-நித்யா மேனன்
......................................
காஷ்மோரா நிறைவடைந்தது! கார்த்தி டுவீட்!
......................................
அடுத்த சுற்றுக்கு ரெடியான மாதவன்!
......................................
சாதனை படைக்கும் கபாலி
......................................
நல்லவரா? கெட்டவரா? கோலிவுட் டாக்!
......................................
பெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்
......................................
விஜய் அண்டனியின் ‘சைத்தான்’முகம்!
......................................
தந்தை இயக்கத்தில் மகள்! ஐஸ்வர்யா அர்ஜுன் பெருமிதம்
......................................
விஷாலுக்கு ராதிகா பாராட்டு!
......................................
கபாலியின் முதல் குரல்!
......................................
ராகவா லாரன்ஸ் கட்டும் இலவச பள்ளிக்கூடம்
......................................
மக்கள் அரசியல் பேசும் ஜோக்கர் !
......................................
நடிகர் சங்கத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம்!
......................................
துணை நடிகருக்கான விருது- சமுத்திரகனி மகிழ்ச்சி!
......................................
வெளியான போட்டோ - ஷங்கர் டென்ஷன்!
......................................
யோசிக்க வைத்த ’எலி’யும் ’புலி’யும்!
......................................
மனிதன் படத்தில் அனிருத் பாட்டு!
......................................
பாடல்கள் இல்லாத வாழ்க்கையா? - வைரமுத்து கேள்வி!
......................................
காதலும் கடந்து போகும் - ட்ரெய்லர்!
......................................

அஜித்தின் ஆன்மிக தரிசனம்!
                சென்னை வளசரவாக்கத்தில் ’ஸ்ரீ விஸ்வரூப ஷிரடி சாய்பாபா மந்திர’ என்ற நூதன ஆலயம் இன்று(04.05.12) கும்பாபிஷேகத்துடன் மக்களுக்காக திறக்கப்பட்டது. 

சென்னை வளசரவாக்கத்தில் 1,வேலவன் தெரு, மேற்கு காமகோடி நகர் என்ற விலாசத்தில், 
திரையுலக பிரமுகரும் தயாரிப்பாளருமான திரு. ஏ.எம்.ரத்னம் நிர்மாணித்து சிறப்பாக இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி முடித்துள்ளார். 

ஷிரடி பாபா ஆலயத்தின் ஆதீம விதிகளின் படி கட்டியுள்ள இந்த ஆலயத்தின் சிறப்பு 9 அடி உயர விஸ்வரூப பாபா உருவமும், அனுகுயாவின் கதையை பறைசாற்றும் தத்தேத்திரா படமுமாகும்.

 இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித்குமார், இயக்குனர் விஷ்ணுவர்த்தன், மனோஜ்குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, கதாசிக்ரியர் சுபா ஆகியோர் உள்பட பல 
பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : moorthy Date :6/5/2012 11:50:37 AM
தல நல்ல மனிதர்...புனிதர்....