ஸ்பெஷல்

தனி ஒருவன் - விமர்சனம்!
......................................
கார்த்தி VS துல்கர்! மணிரத்னம் நெக்ஸ்ட்!
......................................
நாங்கள் வெற்றிபெறுவோம் விஷால் நம்பிக்கை!
......................................
கபாலி ரஜினி கெட்டப்? வலம் வரும் போட்டோ!
......................................
விஜய் தந்த தாலி! சந்தனு ஜாலி!!
......................................
பிரச்சனைகளை கிளப்புமா ‘கபாலி’
......................................
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க - விமர்சனம்!
......................................
குமுறும் டி.ஆர்! எகிறும் உதயநிதி! உதவும் விஜய்!
......................................
சண்டி வீரன் - விமர்சனம்!
......................................
ராஜமௌலியின் அடுத்த தமிழ் -தெலுங்கு ஜோடி யார்?
......................................
சகலகலாவல்லவன் - விமர்சனம்!
......................................
’யுவனின் இசை மேஜிக்’ - திருப்தியில் நண்பர்கள்!
......................................
என் வெற்றிக்கு பின்னாடி அவமானங்கள் நிறைய - விஜய்
......................................
ஷாட்டு மறந்தாலும் பாட்டு மறக்காது - இளையராஜா
......................................
விசாரணை வெல்லுமா? காத்திருக்கும் ராம்!
......................................
இளைஞர்களை ஈர்த்த மாமேதை கலாம் - விஜய்
......................................
சலாம் கூறும் நாளிது - கமல் கவிதை
......................................
இளையராஜா நிகழ்ச்சிக்கு ரஜினி சென்ற காரணம்!
......................................
உழைப்பெல்லாம் வீணா போச்சே... - சூர்யா பேச்சு
......................................
நான் அருகதையானவனா? ஜெயம் ரவி
......................................
பாகுபலியின் கின்னஸ் சாதனை!
......................................
பாகுபலி! அந்தச் சொல் நீக்கப்படும் - கார்க்கி
......................................
ஆரோக்கியமா இல்லன்னா கிருமி தாக்கிடும்
......................................
’பாட்ஷா மேஜிக்’ - பாட்ஷா 2 பற்றி ரஜினி ஐடியா!
......................................
மாரி - வெரி சாரி!
......................................
அதகள ஆக்‌ஷன்! எமோஷனல் க்ளைமாக்ஸ்!
......................................
கமிட் ஆவாரா விஜய்? பதட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா!
......................................
பாகுபலி - விமர்சனம்!
......................................
சிம்பு - டி.ராஜேந்தர்! தொடரும் பாசப்போராட்டம்!
......................................
நான் பாதி மலையாளி - கமல் அதிரடி
......................................
காமராஜரால் மாற்றம் உண்டாகும் - சமுத்திரக்கனி!
......................................
பாபநாசம் - ஒரு பார்வை!
......................................
இன்று நேற்று நாளை - விமர்சனம்!
......................................
காவல் - விமர்சனம்!
......................................
வெற்றி பெற்ற ’புலி’ டீசர்! வருத்தத்தில் ரசிகர்கள்!
......................................
விளம்பரங்கள் செய்யும் நியூசென்ஸ்! கமல் ஆதங்கம்!
......................................
கதை கேட்ட சமுத்திரக்கனி - சிவகார்த்திகேயன் குஷி!
......................................
ரஜினி - வித்யா பாலன்! ரஞ்சித்தின் புது ரூட்டு!
......................................
காக்கா முட்டை - ஒரு பார்வை!
......................................
காமெடியன் அல்ல, நடிகன்! - சந்தானம் விளக்கம்!
......................................
ரஜினி படத்துக்கு பாடல் எழுதும் கானா பாலா
......................................
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்!
......................................
திறந்திடு சீசே - விமர்சனம்!
......................................
ரஜினி - கடத்தல் மன்னனா? காதல் மன்னனா?
......................................
மாற்றம் இல்லாமல் வருவேன் - கமல் உறுதி!
......................................
‘புறம்போக்கு’- ஒரு அழுத்தமான பார்வை!
......................................
36 வயதினிலே - விமர்சனம்!
......................................
வை ராஜா வை - விமர்சனம்!
......................................
மகிழ்ச்சியில் ரசிகர்கள்! அதிர்ச்சியில் திரையுலகம்!
......................................
உத்தம வில்லன் - ஒரு பார்வை!
......................................


1 லட்சம் செலவில் பிரம்மாண்ட பூமாலை! தல ரசிகர்கள் கொண்டாட்டம்!அஜீத்குமார் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கியுள்ள பில்லா-2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸான அஜீத் படத்தை பார்க்க அஜீத்தின் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். 

தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்களின் ஆதரவு அஜீத்திற்கு குறையவில்லை. பல தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பல விதமான பேனர்களும் வைத்திருந்தனர். இதில் விசேஷமாக பெங்களூரைச் சேர்ந்த “பிளாட்டினம் அஜீத் ரசிகர்கள்’ என்ற பெயரில் இயங்கும் ரசிகர்கள் சென்னை ஆல்பட் தியேட்டரில் பிரம்மாண்ட்ட கட்-அவுட் வைத்து, அந்த கட்-அவுட் அளவிற்கு பெரிய மாலையும் அணிவித்திருந்தனர். 

இதைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது ”பெங்களூர்ல இது மாதிரி செய்யுறது 
வழக்கம் தான். பெங்களூர்ல அஜீத் ரசிகர்கள் அதிகம். பில்லா-2 ஷூட்டிங் பெங்களூர்ல நடந்த போது அஜீத் ரசிகர்கள் எப்படியாவது அவர் கூட பேசிடனும்னு ஆர்வத்துல கூட்டம் சேந்துட்டாங்க. அதனால கோவப்பட்டு தல அங்கிருந்து ஷூட்டிங் கேன்ஸல் பண்ணிட்டு கெளம்பிட்டாரு.  

அப்பறம் ஒரு முறை பெங்களூர்ல அவர் கார் சிக்னல்ல இருந்தபோது கூட ரசிகர்கள் அவர பார்க்க முயற்சி பண்ணாங்க. ஆனா அவர் இறங்கல. அவர் மேல உள்ள பாசத்துல காருக்கே பாலாபிஷேகம் செஞ்சிட்டாங்க” என்று கூறினார். தீபாராதனை, தேங்காய் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் என அமர்க்களமாக இருந்தது பில்லா-2 முதல் காட்சி. 

அந்த பிரம்மாண்ட்ட கட்-அவுட் மற்றும் பூமாலை பெங்களூருவில் இருந்து ரயிலில் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட் வைப்பதற்கான மொத்த செலவு ஒன்றரை லட்ச ரூபாய். கட்-அவுட் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ரசிகர்களின் ரசிகர்களின் ஒரே ஆசை ‘தல கூட நின்னு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும்’ என்பது தானாம். 

அது நிறைவேறுமா? 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [17]

Name : சிவா Date :8/3/2012 8:56:14 PM
கடின உழைப்பால் உயர்ந்த தல அஜித். தகப்பனால் முன்னேறிய தருதல விஜய். தல பத்தி தப்பா பேசாதே .ரஜினி பிறகு ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகர் தல அஜித்
Name : karthi Date :7/20/2012 7:55:51 PM
தல அன் எப்படி ரசிகர்களா வேருக்கறாரு ரசிகர்கள் நெனச்சு எந்த ஒரு பீலிங்கும் எல்லைய
Name : raj Date :7/15/2012 8:43:58 PM
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா தா தா தா தா தா
Name : nim Date :7/14/2012 7:27:18 AM
லூசு பசங்க , வேற வேலை இல்லாதவனுக
Name : tamizhan Date :7/14/2012 5:52:16 AM
ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!
Name : rajan Date :7/14/2012 3:31:51 AM
பரதேசி பசங்க
Name : en Date :7/14/2012 2:34:31 AM
எருமை மாடுகள் சேற்றில் இருக்கும் மறந்தும் பக்கத்தில் இருக்கும் நல்ல இடத்துக்கு வராது வேண்டாத வேலைகள் பார்க்கும் இந்த பசங்களை அரசு கட்டுப்படுத்தவேண்டும் பசியாலும் பஞ்சத்தாலும் மக்கள் அவதிப்பட இலட்சங்கள் செலவு செய்து மாலை இதெல்லாம் தேவைதான என்ன இந்தியா அறிவை கொஞ்சமும் பயன் படுத்தமாட்டார்களா இதனால் இவர்களுக்கு என்ன வரப்போகுது மட்டிகள்.
Name : SATHYA THE MASS Date :7/13/2012 11:40:51 PM
தல சூப்பர் தல அவன் ரசொகன் இல்லை வெறியன் அதுல நானும் oruthan
Name : thissha Date :7/13/2012 11:05:26 PM
தமிழ் நாடு உருப்பட்ட மாதிரித்தான் இப்படி ஒரு நாட்டிலும் ரசிகர்கள் இல்லை ,இப்படி இருந்தால் தமிழ் நாடு எப்படி உருப்படும் , முதல்ல உன் குடும்பத்தை பாருடா , வீட்டில் சாப்பிட வழி இல்லாம இருக்கிற உன் அப்பா அம்மா உன் உடன் பிறப்புகளை பாருடா ஒரு லட்சம் பணத்துக்கு நூறு குடும்பம் பசி ஆற்றி இருக்கும்
Name : geetha shangeetha Date :7/13/2012 10:43:54 PM
பணம் எப்படி எல்லாம் செலவாகுது .இந்த பணத்தில் எத்தனை ஏலேகள் பசி ஆறி இருக்கும் .
Name : lenin paris Date :7/13/2012 10:37:12 PM
இன்று பில்லா 2 உலகம் முழுவதும் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் அளவுக்கு இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களை கவருமா என்ற சந்தேகம் நேற்று வரை இருந்தது. ஆனால் இன்று அந்த ஊசலாட்டம் யாருக்கும் இல்லை. படம் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. ரொம்பப் பிடித்திருக்கிறது என்பதே ச‌ரி. படம் சூப்பர் என்று கத்திக்கொண்டு வெளியே வரும் ரசிகர்களைப் பார்த்து படம் பார்க்க காத்திருப்பவர்கள் கள்வெறி கொள்வதை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. சென்னையில் மட்டும் 50 திரையரங்குகள். இதில் மாயஜாலில் இன்று மட்டும் 76 காட்சிகள். மங்காத்தா படத்துக்கு 75 காட்சிகள் திரையிட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை பில்லா 2 முந்தியிருக்கிறது.
Name : mayuran Date :7/13/2012 10:18:11 PM
தல, ரசிகர் மன்றத கலைசதே உந்த கன்றாவியலத்தான்,பத்து பிள்ளைகளுக்கு ஒரு நேர பசி போக்கிஇருக்கலாம் இந்த லட்ச ரூபாய்ல,இந்த தறுதலைகள் செய்ற வேலை தலைக்கு பிடிக்காது
Name : paris Date :7/13/2012 9:37:14 PM
எங்கே போய்கொண்டு இருக்கிறது இந்த இளைய சமுதாயம் ?கோடிகணக்கில் சம்பாரிக்கும் கூத்தாடிகள் ,லட்சகணக்கில் செலவு செய்யும் ரசிகர்கள் .வெட்க்க கேடு !!! திருந்தாத தமிழ் நாடு !!!
Name : jana-canada Date :7/13/2012 8:52:40 PM
அஜித்தின் கட்-அவுட்க்கு பூமாலை போடுவதில் தவறு இல்லை,ஆனால் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து வைத்தது தான் too much ! இந்த பணத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் கஷ்டப்பட்ட ஏழைகள் எவ்வளோ பேர் இருகின்றார்கள் அவர்களுக்கு உதவலாமே ?end of the day these cut -out and garlands are going to be in the garbage .
Name : maravan Date :7/13/2012 8:34:42 PM
வெட்டி கூட்டம் அரபுநாடுகள் போல் சவுக்கால் அடிக்கவேண்டும்
Name : kalinga Date :7/13/2012 6:23:43 PM
ஈ....தலை யை சாப்பிட்டுவிட்டது
Name : ரகு Date :7/13/2012 5:41:24 PM
தல போல வருமா!!!!!!!!!!