புத்தம் புதுசு

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விரைவில் தீர்வு..சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி
......................................
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்
......................................

”கேடி பில்லா கில்லாடி ரங்கா” ரெண்டில்ல ஒண்ணு தான்!



பசங்க, வம்சம், மெரினா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. விமல், சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். 

அதைப் பிறரிடம் வெளிப்படுத்திக் கவர நினைப்பார்கள். தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு நிறைவேற கேடித்தனமாகவும், கில்லாடித்தனமாகவும் செயல்படும் நான்கு இளைஞர்களின் நகைச்சுவையான கதை தான் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. படங்களில் இதுவரைக் காட்டப்படாத திருச்சி நகரம் இந்த படத்தில் கதைக்களமாக உபயோகிக்கப்படுகிறது.

     
அந்த திருச்சி இளைஞர்களின் கனவுகள், ஏக்கங்கள், கொள்கை, வாழ்க்கை முறை, பாதை 
எப்படி இருக்கும் என்பதையும், அவர்களின் காலை 9 முதல் 6 மணி வரையிலான வாழ்வும், 6 முதல் இரவு 11 மணி வரையிலான வாழ்வும் எப்படி இருக்கும் என்பதையும் நகைச்சுவையாக சொல்வது தான் இந்த படத்தின் கதை. 

படத்தை பற்றி பேசிய இயக்குனர் பாண்டிராஜ் “நான் இயக்கிய 3 படங்களிலிருந்து வேறுபட்ட படம் இது. ஏற்கனவே சொல்லப்பட்ட பக்கத்துவீட்டு கதையாக இருந்தாலும் சொல்லும் விதத்தில் நெஞ்சை அள்ளும் விதமாக இருக்கும். அப்பா அம்மா அருகிலிருந்து சொல்லும் போது புரியாதது, அவர்களை பிரிந்தபின் வலிகள் பாதிக்கும் போது புரியும். 

இந்த படத்தில் 2 கதாநாயகர்கள், 2 கதாநாயகிகள், 2 அப்பாக்கள், 2 அம்மாக்கள், 2 அண்ணன்கள், 2 தம்பிகள் என எல்லாமே இரண்டாக இருந்தாலும் வெற்றி ஒன்றையே குறிவைத்து உழைத்துவருகிறோம்” என்று கூறியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Muthu Nilavan, Pudukkottai Date :11/13/2012 8:31:10 AM
“பசங்க“ படத்தை எடுத்த இளம் இயக்குநர் பாண்டிராஜ் அதன் மூலம் பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். அவர் பிறந்த எங்கள் மாவட்டமான புதுக்கோட்டை மட்டுமல்ல ஊர்-உலகமே புகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப் பட்டிப் பள்ளியில் படித்த அனுபவத்தை அப்படியே திரை மொழியில் கொண்டுவந்து கல்வி உலகத்தை மட்டுமின்றித் திரைஉலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தப் படத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்து, பரிசளித்துப் பாராட்டியது. சங்கத்தின் தலைவர் பேரா.அருணன், பொதுச்செயலர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மற்றும் துணைப்பொதுச்செயலராக இருந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் பரிசளித்துக் கௌரவிக்க, சென்னையில் நடந்த அந்தவிழாவில் அந்தப் படத்திற்கான பாராட்டுரையை அப்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த நான்தான் ஆற்றினேன். அப்போது நான் பேசிய பேச்சின் இடையே, ஆசிரியர்கள் என்பவர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் என்பவர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதாகப் ப