புத்தம் புதுசு

பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரவில்லை-நித்யா மேனன்
......................................
காஷ்மோரா நிறைவடைந்தது! கார்த்தி டுவீட்!
......................................
அடுத்த சுற்றுக்கு ரெடியான மாதவன்!
......................................
சாதனை படைக்கும் கபாலி
......................................
நல்லவரா? கெட்டவரா? கோலிவுட் டாக்!
......................................
பெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்
......................................
விஜய் அண்டனியின் ‘சைத்தான்’முகம்!
......................................
தந்தை இயக்கத்தில் மகள்! ஐஸ்வர்யா அர்ஜுன் பெருமிதம்
......................................
விஷாலுக்கு ராதிகா பாராட்டு!
......................................
கபாலியின் முதல் குரல்!
......................................
ராகவா லாரன்ஸ் கட்டும் இலவச பள்ளிக்கூடம்
......................................
மக்கள் அரசியல் பேசும் ஜோக்கர் !
......................................
நடிகர் சங்கத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம்!
......................................
துணை நடிகருக்கான விருது- சமுத்திரகனி மகிழ்ச்சி!
......................................
வெளியான போட்டோ - ஷங்கர் டென்ஷன்!
......................................
யோசிக்க வைத்த ’எலி’யும் ’புலி’யும்!
......................................
மனிதன் படத்தில் அனிருத் பாட்டு!
......................................
பாடல்கள் இல்லாத வாழ்க்கையா? - வைரமுத்து கேள்வி!
......................................
காதலும் கடந்து போகும் - ட்ரெய்லர்!
......................................
ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த்!
......................................
தீயதைத் தீயிட வருகிறான் ‘கபாலி தோட்டம்’!
......................................
கௌதம் தனுஷின் ‘ஹாலிவுட் ரிகர்சல்’!
......................................
’கொய்யால நான் யாரு’ சேதுபதி ப்ரமோஷன் ஸ்டார்ட்ஸ்!
......................................
தனுஷின் கொடி - தீர்ந்துவிட்ட குழப்பம்!
......................................
விஜய்க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!
......................................
சர்ச்சை இயக்குனருடன் சேரும் சிம்பு!
......................................
தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
......................................
அன்று ஆர்ப்பாட்டம்! இன்று கொண்டாட்டம்!
......................................
மாதவனுக்கு மைக் டைசன் கொடுத்த உற்சாகம்!
......................................
நீக்கப்பட்ட 20 நொடி! விஷாலின் ‘கதகளி’!
......................................
செல்வராகவனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!
......................................
புதுப்பேய்! கிளாமர் பேய்! சீனியர் பேய்!
......................................
கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்! தனுஷின் பயணம்!
......................................
மீண்டும் இணைகிறார் அஜித் அனிருத்!
......................................
’கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி!
......................................
ஓவியமாக்கப்படும் இளையராஜாவின் இசை!
......................................
அரக்கத்தனமான ‘இறைவி’ ட்ரெய்லர்!
......................................
6 ஆயிரம் கோடிகளை அள்ளிய ஸ்டார் வார்ஸ்-7
......................................
செல்வராகவனின் பேய் படம்!
......................................
சிம்பு பாடல்! சரத்குமார் கேள்வி!
......................................
யுவனை புகழும் சீனுராமசாமி!
......................................
ரஜினி வேண்டுகோள்! எந்திரமாய் சுழலும் ரசிகர்கள்!
......................................
விஜய் படத்தில் விஐபி பாடகர்
......................................
மீண்டும் பிஸியாகும் ஹாரிஸ் ஜெயராஜ்!
......................................
சிம்பு - விஜய் சேதுபதி! காதலர்தின போட்டி!
......................................
’விஜய் மக்களில் ஒருவர்’ - ’தெறி’க்கும் அட்லி!
......................................
’அந்த நாள் நியாபகம்’ - நெகிழ்ச்சியில் சித்தார்த்!
......................................
நோ சொன்ன விஜய் - களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
......................................
மீண்டும் ஹிரோவாக நடிக்கும் விஜய்யின் அப்பா!
......................................
சீயானுக்கு ஜோடி! நயன்தாராவின் டார்கெட்?
......................................

ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

மிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரை விரும்பும் ரசிகர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் ரசிகர்களாக இல்லை. அஜித்தின் இளகிய குணத்திற்கும் ரசிகர்களாக இருக்கின்றனர். மிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலக ஹீரோக்களுக்கும் மிகப்பெரும் வலிமையாக இருப்பது ரசிகர் மன்றம். அத்தகைய ரசிகர் மன்றத்தையே கலைத்த அஜித், தனது பிறந்தநாள் வருவதால் பேனர் அடிக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கும் ரசிகர்களுக்கு பேனர் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கும், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் கொடுத்து உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அஜித் “பேனர்கள் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். மேலும் உணவு, படிப்பு இல்லாமல் பல குழந்தைகள் வாடுகிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு பணத்தை செலவு செய்து உதவுமாறு என் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

வாழு! வாழ விடு! என்பதை வேதவாக்காக கொண்டுள்ள அஜித்தின் கோரிக்கைகளை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுகிறார்களா! என்பது மே 1-ஆம் தேதி தெரியும். 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]

Name : saravanan tirupur Date :6/13/2013 5:40:50 PM
அஜித் சிறந்த நடிகர் என்பதை விட சிறந்த மனிதர் என்பதே சரியாக இருக்கும்
Name : siklambarasan Date :4/26/2013 8:39:26 AM
தல போல yaru
Name : thala rasikan Date :4/17/2013 2:32:00 PM
தல சிறந்த நடிகர் என கூற மாட்டேன். அவரை விட சிறப்பாக நடிப்பவர்கள் (கமல், விக்ரம்), நடனம் ஆடுபவர்கள், பாடுபவர்கள் (விஜய், சிம்பு), வீரமாக சண்டை போடுபவர்கள் (விஷால்) மற்றும் திறமையானவர்கள் என பலர் உண்டு. எனினும், மற்றவர்களை காட்டிலும் அவர் அக அழகிலும், புற அழகிலும் உயர்ந்தவர். ரசிகர்கள் மீது உண்மையான அன்பு, அக்கறை உடையவர். தவறை வெளி படையாக சுட்டி காட்டுபவர். யாருடைய ஆதரவும் இன்றி, சாதி, மத, குடும்ப பின் புலமின்றி தனியே வந்து ஜெயித்தவர். ஆக மொத்தத்தில் நல்ல மனிதர்
Name : thalagopi Date :4/16/2013 2:32:42 PM
தல தலைதான்
Name : D.muthu kumaran Date :4/16/2013 11:46:39 AM
தல ஒரு சிறந்த நடிகர்
Name : lalji Date :4/16/2013 10:22:33 AM
தல ஒன்லி ஹீரோ நாட் இன் ஸ்க்ரீன் ஆல் இன் ஹார்ட்
Name : manikandan Date :4/15/2013 10:23:36 PM
தல பெஸ்ட்