நிகழ்ச்சிகள்

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!
......................................
தெறிக்க விடலாமா இல்ல ஓட விடலாமா? - சிம்பு கேள்வி!
......................................
பாக்ஸர்களை பெருமைப்படுத்திய மாதவன்!
......................................
இளம் நடிகர்களை புகழ்ந்து தள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர்
......................................
நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது!
......................................
நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம்!
......................................
பதவி ஏற்று 9​0​ நாட்கள் ஆகிவிட்டது - பொன்வண்ணன்
......................................
பறிபோகும் வாய்ப்புகள்! ‘கொலவெறி’ அனிருத்!
......................................
ரசிகர்கள் சண்டை - கன்னட நடிகர் வேதனை!
......................................
ரசிகர்களுக்கு நா.முத்துகுமார் நன்றி!
......................................
இது சூர்யா படம் அல்ல - பசங்க பாண்டிராஜ்
......................................
தொடங்கியது மார்கழி மாத இசைவிழா!
......................................
கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் சாதனையாளர் விருது!
......................................
வெள்ள நிவாரணத்திற்கு 10 லட்சம் வழங்கிய ஸ்ரீதிவ்யா!
......................................
இடம் மாறிய திருமணம்! மக்களுக்கு உதவிய சந்தியா
......................................
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விக்ரம்!
......................................
மக்களுக்கு உதவும் நடிகர்கள்!
......................................
மீண்டும் கேட்கும் ‘வளையோசை’ - கமல் நெக்ஸ்ட்!
......................................
யுவன் - வைரமுத்து! தொடரும் கூட்டணி!
......................................
’நிச்சயமாக சொல்கிறேன்’ - விஜயகாந்தின் தமிழ் உணர்வு
......................................
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் விஜயகாந்த்
......................................
தைவான் நாட்டில் விருது வென்ற காக்கா முட்டை
......................................
அடுத்த தீபாவளியும் ‘தல’ தீபாவளியா?
......................................
எழுத்துக்கு மரியாதை கொடுத்த கமல்!
......................................
நடிகர் சங்க கட்டிடம்! சூர்யா கொடுத்த பத்து லட்சம்!
......................................
ஜல்லிக்கட்டு பற்றி கமல் கருத்து!
......................................
நாசரிடம் சரத்குமார் வேண்டுகோள்
......................................
மலேசியாவில் கபாலி! ரஜினிக்கு விருந்து!
......................................
கமலிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்
......................................
பண்பு மறந்து வார்த்தை தடித்தது - சூர்யா வருத்தம்!
......................................
பிரம்மிக்க வைத்த ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த்!
......................................
'கத்துக்குட்டி'க்கு டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு
......................................
நடிகர்கள் எல்லோரும் ஒன்றாகதான் இருப்போம் - நாசர்
......................................
எனக்கும் சமந்தாவிற்கும் சம்பந்தம் இல்லை - விக்ரம்
......................................
’காதலர் தின’த்தை டார்கெட் செய்யும் ஜி.வி.!
......................................
விஜயகாந்த் மட்டுமே கேப்டன் - விஷால் அதிரடி
......................................
டோலிவுட் - பாலிவுட்! ஸ்கெட்ச் போடும் ஜி.வி!
......................................
வெற்றிமாறனின் வெடிகுண்டு - மகிழ்ச்சியில் மிஷ்கின்
......................................
மிரட்டல் - உருட்டல்! ஜாக்சன் துரை தயார்!
......................................
என்னை மிஞ்ச வேண்டும் - வைரமுத்து!
......................................
கவர்ச்சிக்கு தடைவிதித்த சோனா!
......................................
போட்டி அதிகம்! - தமன்னா சோகம்!
......................................
கவர்ச்சியில் கலக்கும் - சிருஷ்டி டாங்கே!!
......................................
பிரபு சாலமனின் ‘ரயில் பயணம்”!
......................................
ஸ்ரீதேவியின் உடை - 20 கிலோ எடை!
......................................
பூஜைக்கே சும்மா அதிருதுல்ல!!
......................................
’ஸ்ருதி ஹேப்பி அண்ணாச்சி’
......................................
நான் உண்மையை பேசினால்... - சரத்குமார் ஆவேசம்
......................................
ஸ்ரீகாந்த் தேவா நடித்திருக்கும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’
......................................
வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற ‘விசாரணை’
......................................

ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் பரிசு!

சிகர்கள் அஜித்தின் இந்த வருட பிறந்த்நாளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். தமிழகமே விழாக்கோலம் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் ஏற்பாடுகள் செய்துவந்தனர். ஆனால் ‘என் பிறந்தநாளன்று எந்த வித கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது.

மேலும் அதற்கு செலவிடும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். கொண்டாட்டம் இல்லாத ‘தல’ பிறந்தநாளா? அஜித் பிறந்தநாளன்று ’வலை’ திரைப்படத்தின் டீசர் வெளியிடுவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா “ தல படத்திற்கான டீசருக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்” என டுவிட்டரில் கூறியிருக்கிறார்.


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anand Date :5/2/2013 5:51:48 AM
விஷ் யு ஹாப்பி பிரத் டே தல அஜித். ஆனந்த்