விமர்சனம்

வஜ்ரம் - விமர்சனம்!
......................................
மணல் நகரம் - விமர்சனம்!
......................................
புலன் விசாரனை 2 - விமர்சனம்!
......................................
ஐ -பிரம்மாண்டம் இல்ல, அதுக்கும் மேல!
......................................
பிசாசு - பேரன்பு!
......................................
லிங்கா - வரலாறு படைத்தவன்!
......................................
ர - பேய் இருக்கா? இல்லையா?
......................................
காவியத்தலைவன் - மாயம் செய்கிறான்!
......................................
வன்மம் - வன்முறை!
......................................
காடு - படம் அல்ல, பாடம்!
......................................
கத்தி - விமர்சனம்!
......................................
குறையொன்றுமில்லை - நிறைவான சினிமா!
......................................
ஜீவா - ஜெய்ச்சுட்டான்!
......................................
மெட்ராஸ் - செம! காளி கலக்கிடாப்புல...
......................................
ஆடாம ஜெயிச்சோமடா - அசராத வெற்றி!
......................................
சிகரம் தொடு - இதயத்தை தொடுகிறது!
......................................
அமர காவியம் - துயர ஓவியம்!
......................................
சலீம் - சாகசம் நிகழ்த்துகிறான்!
......................................
சிவப்பு எனக்கு பிடிக்கும் - விமர்சனம்!
......................................
ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி!
......................................
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்!
......................................
அஞ்சான் - விமர்சனம்!
......................................
ஜிகர்தண்டா - விமர்சனம்!
......................................
திருமணம் எனும் நிக்காஹ் - வெஜிடேரியன் விருந்து!
......................................
வேலையில்லா பட்டதாரி - அதிரடி சரவெடி!
......................................
இருக்கு ஆனா இல்ல - சூப்பரா இல்ல, சுமாரா இருக்கு!
......................................
சதுரங்க வேட்டை - சாகசத் திரைக்கதை!
......................................
ராமானுஜன் - சாகடிகப்பட்ட நாயகன்!
......................................
அரிமா நம்பி - சிங்கக் குதிரை!
......................................
சைவம் - உயர்தர சமையல்!
......................................
வடகறி - அதிரடி + காமெடி!
......................................
முண்டாசுபட்டி - சிந்திக்க வைக்கும் சிரிப்பு மழை!
......................................
உன் சமையல் அறையில்... - சுவைக்கிறது!
......................................
பூவரசம் பீப்பீ - சிறுவர்களின் சீரியஸ் சேட்டை!
......................................
கோச்சடையான் - வெற்றி கண்டவன்
......................................
யாமிருக்க பயமே - திகில் மூட்டும் சிரிப்பு!
......................................
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - விமர்சனம்!
......................................
நீ எங்கே என் அன்பே - அதிரவைக்கும் த்ரில்லர்!
......................................
வாயை மூடி பேசவும் - அளவுக்கு மீறிய கற்பனை!
......................................
தெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்!
......................................
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - 100% சிரிப்பு!
......................................
மான் கராத்தே - சூப்பரா? சுமாரா?
......................................
இனம் - வலியின் ஒரு துளி...!
......................................
குக்கூ - இருளில் பூத்த வெளிச்சம்!
......................................
நிமிர்ந்து நில் - நிற்குமா? தோற்குமா?
......................................
பிரம்மன் - ஏமாற்றமா? ஏற்றமா?
......................................
ஆஹா கல்யாணம் - அமர்க்களமா? அலங்கோலமா?
......................................
இது கதிர்வேலன் காதல் - கசப்பான அனுபவம்!
......................................
புலிவால் - புரியாத வால்!
......................................
பண்ணையாரும் பத்மினியும் - சாதாரண கதை அசாதாரண திரைப
......................................

தில்லு முல்லு - விமர்சனம்!

ந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர். எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி. 

தில்லு முல்லு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை வைத்துக்கொண்டு படம் சிரிப்பு வெடிகளுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படத்தை தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள். 

ஃபுட்பால் போட்டியின் போது தேங்காய் சீனிவசனிடம் ரஜினி சிக்குவது மாதிரி, ஐ.பி.எல் போட்டியின் பார்ட்டியில் சிவா கூத்தடிப்பது செல்ஃபோன் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு சிவா பிரகாஷ் ராஜிடம் சிக்குகிறார். ரஜினி மீசை இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வருவது போல, காண்டேக்ட் லென்ஸ் உதவியுடன் பூனைக்கண் சிவா வருகிறார்.80-களில் வாழ்ந்த பெண்ணுக்கு சங்கீதம் சொல்லித்தந்தால் இருபத்தியோராம் நூற்றாண்டில் கராத்தே சொல்லிக் கொடுப்போம் என இஷா டல்வார் கராத்தேவையும் காமெடியாக சொல்லிக்கொடுக்கிறார் சிவா. 

ஒவ்வொரு காட்சியிலும் சிவா பேசும் வசனங்கள் போகிற போக்கில் ஒரு காமெடி. சூரியும் சிவாவுக்கு பக்கபலமாக காமெடியில் கலக்குகிறார். அந்த தில்லு முல்லுவில் கமல்ஹாசன் வருவது போல் இந்த தில்லு முல்லுவில் சந்தானம் வந்து கிளைமாக்ஸை காமெடிக் கொண்டாட்டமாக மாற்றுகிறார்.

ராகங்கள் பதினாறு ரீமிக்ஸ் பாடல் கேட்க நன்றாக இருந்தாலும், சிவாவின் காமெடி நடிப்புக்கு ரொமாண்டிக் பாடல் செட் ஆகவில்லை. எம்.எஸ்.வியின் மெட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாப் இசை வலு சேர்க்கிறது.காமெடிக்காவே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்திருக்கிறார்கள். இதில் இஷா டல்வார் மட்டும் எப்படியோ தவறி வந்து சேர்ந்துவிட்டார். லாஜிக் தவறுகளை கண்டுகொள்ளாமல், கே.பி-யின் தில்லு முல்லுவை மறந்துவிட்டு புதிய திரைப்படமாக பார்த்தால் தில்லு முல்லு(2013) கண்டிப்பாக ரசிக்கக்கூடிய எண்டர்டெயினர் திரைப்படம்.

தில்லு முல்லு - பழச மறந்தா புதுச ரசிக்கலாம்!

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]

Name : anandan Date :9/4/2013 6:57:35 PM
டோன்ட் கம்பர் வித் balachandar,ரஜினி ,அண்ட் thanga srinivasan
Name : sudhan Date :6/16/2013 1:41:50 PM
அல்வய்ஸ் ரஜினி பிலிம் best
Name : maran Date :6/15/2013 9:30:07 PM
இந்த படம் சுத்த வேஸ்ட் ரஜினி கிட்ட இந்த சிவா ஒரு ஜீரோ
Name : KRIHS Date :6/14/2013 10:37:32 PM
குட் ஓல்ட் பிலிம் ஸ்Pஓஈளேட் வித் WORST ACTORS மேக் தி பிலிம் BORING