விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :4, மே 2015(16:7 IST)
மாற்றம் செய்த நாள் :4, மே 2015(16:7 IST)யூகன் - விமர்சனம்!

தை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங் என அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கமல். இசை ரஷாந்த் அர்வின், அலெக்ஸ் ப்ரேம்நாத் ஆகியோர் இசையமத்திருக்கிறார்கள்.ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள். படத்தின் துவக்கத்திலேயே ஒவ்வொருவராக பேயால் கொல்லப்படுகின்றனர். இறந்தவர்களெல்லாம் ஒரே மாதிரி மூச்சுத் திணறியே இறந்ததால் போலிஸ் அவர்களின் நண்பர்களையே சந்தேகப்படுகிறது. ஒருபுறம் போலிஸுக்கு பயந்தும், மறுபுறம் பேய்க்கு பயந்தும் ஓடும் நண்பர்கள் யாரிடம் தப்பி யாரிடம் சிக்குகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

முதல் படம் என்பதாலும், பல வேலைகளையும் ஒரே நபர் செய்திருப்பதாலும் ஆங்காங்கே சில சறுக்கல்கள் தெரிகின்றன. கதையில் வைத்த கவனத்தை திரைக்கதையிலும் வைத்திருக்கவேண்டும். யூகிக்க முடியாத வகையில் திருப்பங்களை வைத்து கதையையே யூகிக்க முடியாத வகையில் அமைத்துவிட்டார். புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் பாராட்டுகளை பெறுகின்றனர். அமீர், டேவிட், ராகுல் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மூவரும் நீண்ட நேரம் வருவதால் மனதில் நன்றாக பதிகின்றனர். த்ரில்லர் படத்திற்கு தேவையான இசை பொருத்தமாக இருக்கிறது. 

பேய்ப் படம் என்று நம்ப வைப்பதற்காக அந்த வெள்ளை மேக்-அப், வெள்ளை உடை போட்டு ஒற்றைக்கண் தெரியும் உருவத்தை உண்டாக்கியிருக்கும் இயக்குனர் பழைய டெம்ப்ளேட்டையே ஏன் ஃபாலோ செய்கிறார் என்பது புரியவில்லை. மற்றபடி கதை, கதாபாத்திரத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். திரைக்கதை மட்டும் தான் போட்ட முடிச்சுகளை தானே அவிழ்க்க மிகவும் சிரமப்படுகிறது. 

யூகன் - சிரமப்படுகிறான்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : vijey Date :5/23/2015 3:40:34 AM
இது நல்ல படம்