விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :3, அக்டோபர் 2015(18:26 IST)
மாற்றம் செய்த நாள் :3, அக்டோபர் 2015(18:26 IST)புலி - விமர்சனம்!

திர்க்கும் எதிரிகளை அடித்து துவம்சம் செய்து ஹீரோயிசம் காட்டும் விஜய், ஹீரோயினுக்காக உலகமே எதிர்த்து வந்தாலும் பயப்படாமல் ஒற்றைக் கையால் சமாளிக்கும் விஜய் என வழக்கமான விஜய்யை எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும் புலி. எதிரிகளின் காலில் விழுந்து, எதிரிகள் போல டூப் போட்டவர்களை அடித்து ஹீரோயினை கரெக்ட் செய்யும் விஜய் என புது பரிணாமத்தைக் கொடுத்திருக்கும் புலி அவரது ரசிகர்களுக்கு எத்தகைய உணர்வை அளிப்பார் என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்.கடல் தாண்டிய தூர தேசத்திலிருந்து வரும் அசுர சக்தி படைத்த வேதாளங்கள் ஆண்டுகொண்டிருக்கும் பூமியில் அடிமைப்பட்டுக்கிடக்கிறது மனித இனம். நீலக் கண்களும், கோரப் பற்களும் மனித இனத்தை வேட்டையாட, ஆற்றில் வந்த குழந்தையான விஜய்யை ரகசிய போர் பயிற்சி கொடுத்து வளர்த்துவருகிறார் பிரபு. சில வருடங்களுக்குப் பிறகு... என்ற அறிவிப்புடன் வேதாளங்கள் தாக்குவதாகவும், அவர்களை சமாளிக்க விஜய்யை அழைக்குமாறும் சொல்லப்பட தொடர்ந்து வருவது விஜய் இண்ட்ரொடக்‌ஷன்.

புலியைப் பார்த்த மாதிரி விஜய்யைக் கண்டு பயந்து ஓடும் வேதாளத்தை துரத்திப் பிடிக்கும் விஜய் காலில் விழுந்து கெஞ்சுவது ஜீரணிக்க முடியாத உண்மை. தொடர்ந்து சிறுவயது காதலியாக ஸ்ருதிஹாஸனும், நண்பர்களாக தம்பி ராமய்யா - சத்யனை அறிமுகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது கதை.

வேதாளங்கள் ஸ்ருதிஹாசனை வேதாளக் கோட்டைக்கு கடத்திக் கொண்டுபோக ஸ்பெஷல் உதவியுடன் ஹீரோயினை மீட்கச் செல்கிறார் ஹீரோ. வழியில் விசித்திரக் குள்ளர்களின் உதவி, 180 வயது ஆமையின் விடுகதை, மற்றொரு ஹீரோயினான ஹன்ஸிகாவுக்காக கருஞ்சிறுத்தையுடன் சண்டை என ஒருவழியாக கோட்டைக்குள் செல்லும் விஜய்யை மாயாஜாலங்களுடன் வரவேற்கிறார் ஸ்ரீதேவி.

காதலியைக் காப்பாற்றவும், மக்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறியவும் மக்களில் ஒருவனாக புறப்பட்ட விஜய்யே அந்த வேதாளங்களின் இனம் என தெரிய வரும்போது இதுக்கா இவ்ளோ நேரம். அடுத்த சீனுக்கு போங்க எனும் அளவிற்கு பொறுமையை சோதிக்கிறார் இயக்குனர். விஜய்யும் வேதாளங்களில் ஒருவர் என்றால் அவர் அப்பா யார்? கொடூர வில்லனாக சொல்லப்பட்டு மட்டுமே வரும் சுதீப்பையும், ஸ்ரீதேவியையும் அவர்களைச் சேர்ந்த வேதாளம் என்ன செய்யப்போகிறார்? ஸ்ருதிஹாசனைக் காப்பாற்றிய பிறகு ஹன்ஸிகாவின் கதி என்ன? என்ற கேள்விகளுக்கு கடைசி சில நிமிடங்களில் விஜய் பேசும் பேச்சு பதில். விஜய் ரசிகர்கள் பொருத்தருள வேண்டும். எப்போதாவது ஒரு சண்டைக் காட்சி. அப்பப்ப ஒரு பாடல் காட்சி(அப்பப்பா). எப்போதாவது சிரிப்பு வரும் வகையில் காமெடிகள் என உங்களை புலி சோதித்திருக்கிறது. பாடல் காட்சிகளில் ஸ்ருதியும், ஹன்ஸிகாவும் சக்கைபோடு போட, கடைசி 30 நிமிட படம் உங்களுக்கானது மட்டுமே. எதார்த்த மனிதனாகவே இருந்து, சக்தி இருப்பதை உணர்ந்ததும் தூள் கிளப்பும் விஜய் மசாலா படங்களை கைவிட்டு ஆரோக்கியமான பாதைக்கு திரும்பி இருப்பதை உணர்த்துகிறது. ஐந்து பாடல்களில் சிறப்பான ஆட்டம், நான்கு சண்டைக் காட்சிகளில் அசுரத்தனமான வேகம் என சில ஆறுதல்கள் உண்டு. 

இரண்டு ஹீரோயின்களும் கதைக்கு தேவையே தவிர, மிக முக்கியம் அல்ல. கதையை அதிகம் வளர்க்காமல் ஷார்ட் கட்டில் கொண்டுபோக உதவியிருக்கிறார்கள். மற்றபடி இருவருக்கும் இரு பாட்டு என நான்கு பாடல்கள் தேவையில்லாத சுமை. தம்பி ராமய்யாவை அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். சத்யனை வைத்து சோதிப்பது, சித்திர குள்ளர்கள் சிக்கி சிக்கி, முக்கி முக்கி எல்லாம் விக்ரமாதித்யன் நாடக டைப் காமெடிகள்.ஸ்ரீதேவியின் காட்சிகள் ஒவ்வொன்றும் விசில் பறக்கும் காட்சிகள். அமைதியாக அமர்ந்து யாழ் மீட்டும் ஸ்ரீதேவியின் கண்களில் தான் எத்தனைக் குரூரம். ராணியின் மிடுக்கு, வில்லியின் வஞ்சகக் கண்கள் என அசத்துகிறார். கடைசி சண்டைக் காட்சியில் அதிகம் டூப் போட்டிருந்தாலும் இத்தனை வயதிலும் குதித்து, குனிந்து கிராஃபிக்ஸுக்கும் ஒரிஜினலுக்கும் ஏற்றவாறு நடித்துக்கொடுத்து எல்லா பாராட்டுக்கும் சொந்தக்காரராகிறார்.

டெக்னிகல் டீமிற்கு அதிக பொருப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் நட்டியின் சிறப்பான ஒளிப்பதிவு கிராஃபிக்ஸுடன் போட்டி போடுகிறது. படத்தில் வரும் காலநிலையை பார்க்கும் ரசிகனை உணர வைப்பது தான் ஒளிப்பதிவாளரின் வெற்றி. அந்த வகையில் நட்டிக்கு வெற்றி. ஜிங்கிலியா பாடலின் ஆடியோ வெற்றி விஷுவலிலும் தொடர்கிறது. மொத்த படத்தைவிட இந்த பாடலுக்கு அதிகம் உழைத்திருப்பார்கள் போல. மொத்தத்தில் கிராஃபிக்ஸ் டீமுக்கு பெரிய சல்யூட்.மிக முக்கியமான இடத்திற்கு வருவோம். புலி படத்தில் அதிக சிரமம் எடுத்துக் கொள்ளப்பட்டது வசனங்களுக்காகத் தான் இருக்கும். ‘எத்தனை நாள் தான் கால புடிச்சே உயிர் பொழைக்கிறது. திருப்பி அடிப்போம்’ ‘ராணி நல்லவங்க தான். சுத்தி இருக்கவங்க தான் அவங்கள கெடுக்குறாங்க’ ‘உன் கோட்டைக்கு மட்டும் தான் நீ தளபதி’ என அரசியல் வட்டத்தையும்... கேரள பெண்கள் மாதிரியும், தமிழ் பொண்ணு மாதிரியும் மறைக்க வேண்டியத மறைச்சும் மறைக்காமலும் துணி போட்ருக்க, இழக்குறது என்னையா இருந்தாலும் சம்மதிப்பேன், ஏமாத்துறது நீங்களா இருந்தா! (அட்ராசக்க! அட்ராசக்க!) என பெண்கள் வட்டத்தையும் அதிர வைக்கிறார். கடைசியாக வரும் அந்த 2 நிமிட பேச்சு, புலி பாயும் குறிக்கோளை தெள்ளத் தெளிவாக திரையிலும் மனதிலும் ஒட்டவைக்கிறது. கதாபாத்திரங்கள், கதையமைப்பு ஆகியவற்றிற்காக பல ஹாலிவுட் படங்களில் இயக்குனர் கை நீட்டியிருப்பது பகல் கொள்ளை. 

ஆபாச காட்சிகள் இல்லை.(ராஜ வம்சத்துல யார் இடுப்ப மறைச்சு துணி உடுத்தியிருக்காங்க). டபுள் மீனிங் வசனங்கள் இல்லை. விசித்திரக் குள்ளர்கள், பேசும் விலங்குகள், ஒத்தக்கண்ணு பூதம், மாயாஜாலங்கள், ஆர்ப்பரிக்கும் காட்சிகள், பிரம்மாண்ட மாளிகைகள், கண்ணைக் கவரும் வண்ணங்கள் என குழந்தைகளைக் கவரும் திரைப்படம் அவர்களது பெற்றோரையும் திருப்திபடுத்திவிடும். இரண்டரை மணிநேரம் பிள்ளைகளை ஒரே இடத்தில் உட்கார வைப்பதை விட பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது வேறெதுவும் இல்லை. வழக்கமான விஜய் படங்களை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கவும், எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் வருபவர்களை அசத்தவும் புலி தவறாது.

புலி - அதிர்ச்சிப் புலி! அசத்தல் புலி!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [33]

Name : rajesh Date :11/21/2015 8:11:44 PM
puli padam pidikalanu solluruvanga orukalathula avunga childrens kuda irunthu parpanga, valkai oru vattam kannukala ......
Name : Raju Date :10/26/2015 9:24:32 PM
புலி 100 அதுக்கும் மேல தூக்கிட்டங்கம்மா Blockbuster Nu தூக்கிட்டாங்க டாக்ஸ் bark
Name : Ravi Date :10/26/2015 9:02:38 PM
விஜய் தி சுபெர்ச்டார் புலி புலி புலிNot-So-Good reviews ..Still happened to gross 100cr+ from all languages ww.. Power of Family Audience and a massive fanbase ! ‪
Name : Raghavan Date :10/26/2015 8:43:47 PM
Officially confirmed விஜய் 3 rd Film டு cross 100 Cr புலி crosses 100 cr worldwide fake reviewers Social மீடியா misusers சரியான seruppadi
Name : jay Date :10/19/2015 4:17:14 PM
புலி ஒரு children fantasy film சப்போர்ட் puli Don't throw bricks
Name : Francus Date :10/17/2015 7:16:31 PM
#Puli becomes the 3rd Film after Enthiran Thuppakki and Kaththi to have a 3rd Week successfull run in Swiss
Name : siva Date :10/17/2015 7:06:33 PM
Negative pe sum sick mental fanatics புலி today crossed 100 cr சிங்கம் இளையதளபதி புலி ஹிட் century 14 days புலி fake reviews Helped puli Blockbuster Seruppadi vaangiyum
Name : shiva Date :10/17/2015 12:26:47 PM
புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்டா அது புலி ஆகிடுமா ....?
Name : chimbu Date :10/14/2015 5:30:26 PM
Puli is a 2015 action-fantasy film directed by Chimbudevan and has Vijay and Shruti Hassan in the lead. The film joined the 100 crore club according to latest reports by the Tamil media.
Name : murugan Date :10/13/2015 10:32:30 PM
Already 93 croresin 13 days Will reach 100 cr 100cர் இன் just 15டய்ச் விஜய் ஸ்டார் பவர் bark bark bark
Name : Raja sekar Date :10/13/2015 9:56:06 PM
Tamil Nadu Total Rs 44.70 Cr Rs 38.83 Cr
Name : vijayakumar Date :10/13/2015 8:57:25 PM
Kollywood Updates @KOLLYupdates ‪#‎Puli‬ WW Collection Inching towards to 100Cr !! 3rd for ‪#‎Illayathalapathy‬,but this time without ARM.‪#‎Vijay‬ Proved Once Again his Fan base BO
Name : ramu Date :10/13/2015 8:52:29 PM
புலி வெற்றி குழந்தைகளின் தாய்குலத்தின் Vetri
Name : muniappan Date :10/13/2015 8:49:52 PM
புலி 11'days 93 crores Blockbuster சூப்பர் சூப்பர் Another 100 cr and children To be thanked ஸ்டார்ட் barking செருப்படி for fake reviewers
Name : sheikh Date :10/11/2015 9:51:34 PM
புலி இன் ஆல் languages more than 30 crores -satellite rightism புலி crossing 82. crores in Theatres as of today Already crossed 112 சர் இன் just 11 days புலி சுரே டு cross 150 சர் Including satellite rights Is thus not Blickbuster -bark
Name : rajendran Date :10/10/2015 9:26:30 PM
புலி marching 100 cr
Name : vidhya Date :10/10/2015 9:24:53 PM
புலி surely collect 100cர் Power of children , family ரன் அவே பார்கிங் dogs
Name : ramu Date :10/10/2015 7:52:46 AM
புலி வித் family
Name : raghuraman Date :10/10/2015 7:51:35 AM
புலி collects 85 crores இன் Just Nine days வில் கிராஸ் 100 crores நெகடிவ் கமெண்ட்ஸ் பாகே reviews தேங்க்ஸ் Children அண்ட் family audience koduththa seruppadi
Name : Raju Date :10/9/2015 4:08:31 PM
iam70 years ஓல்ட் Even to day my favourite மகஜினே-AMBULiMAMA புலி பேரன் pethiyoda ரசித்துபார்த்தேன் Blessings டு vijay
Name : ramu Date :10/9/2015 4:03:27 PM
விஜயின் புலி வெரி attractive
Name : kuran Date :10/9/2015 4:02:02 PM
புலி nalla பட murungamarathil verbal am
Name : Akilan Date :10/8/2015 11:05:23 PM
அம்புலிமாமா கதை
Name : murugan Date :10/6/2015 4:20:37 PM
புலி பலாப் என்றால் குழந்தைகளும் பெற்றோர்களும் Varuthapppaduvaargal மெண்டல் டாக்ஸ் கிவிங் பாகே reviews
Name : Lavanya S Date :10/6/2015 8:13:44 AM
சொல்லுற மாதிரி ஒன்னும் இல்ல ,இந்த கிராபிக்ஸ் எல்லாம் already பாத்தது தான்..... புலி வேஸ்ட் ....... பவம் producer .....
Name : prasanth Date :10/5/2015 11:05:34 PM
விஜய் அன்ன அல்வய்ஸ மாஸ் தே பெஒப்லே க்நொவ வெரி வெள் சோ don'த பெலிஎவெ பாகே ரெவிஎவ்ச்!!!!!!
Name : prasanth Date :10/5/2015 9:32:04 PM
புலி செம்ம செம்ம hit Blockbuster
Name : vaithy Date :10/5/2015 9:29:49 PM
‪#‎Puli‬ is expected to have tgrossed around 75 Cr to 80 Cr worldwide in its first 4 days. Best opening for ‪#‎Vijay‬ film. Fake review செய்த.-செருப்படி Sudan Duda
Name : arunkumar r Date :10/5/2015 12:19:20 PM
புலி ந மாஸ்..........
Name : ajith - vijay Date :10/5/2015 9:54:16 AM
இது அசத்தல் புலி அல்ல. வடிவேலுவிடம் கொடுத்திருந்தால் சும்மா பிச்சு உதறி இருப்பார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட சொதப்பல் இந்த மொக்கைப்புளி.
Name : majb Date :10/4/2015 10:17:06 PM
4 Days புலி crosses 68 Worldwide தமிழ் Nadu 36 சர்_---------------------------36 Ap /TG -crossed 5cர ச்ரோச்செத்----------5 5cர் each -10cர்-கேரளா Karnataka கர்நாடக, கேரளா-crossed 10cர்-----------10 ரெஸ்ட் ஒப் India-6cர்ப்ச்ரோச்செத்-----------6 இந்திய crossesd 56 crஇன் ஜஸ்ட் 4 days ரெஸ்ட் ஒப் தி world crossed 10 சர்---------10 வில் கிராஸ் 100cர் within 10 Days Of Release
Name : ramu Date :10/4/2015 8:37:55 PM
Kids kids Parents crowd ‪#‎PuliBOSlappedFakeReviews‬
Name : Udhayakumar G Date :10/3/2015 10:44:20 PM
MokkaiPuli... total waste of our money and time...