விமர்சனம்

குலேபகாவலி
 ................................................................
சீயான் போட்ட ஸ்கெட்ச்!
 ................................................................
தானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா?
 ................................................................
தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி தேவையில்லாமல் பேசும் ஜெய்!
 ................................................................
வேலைக்காரன் - காவியை எதிர்க்கும் சிவப்பு!
 ................................................................
அருவி - அழகான அனுபவம்
 ................................................................
ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :20, ஏப்ரல் 2016(17:56 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஏப்ரல் 2016(17:56 IST)


தெறி விமர்சனம்தெறிக்க விடலாமா? என்ற  ‘தல’யின்  அல்டிமேட் டயலாக்கை உல்டா அடித்து உருவாக்கப்பட்ட டைட்டில்தான்  ’தெறி’ என்பது ஊரறிந்த இன்ஃபர்மேஷன்.  டைட்டிலுக்கேற்ப ஓப்பனிங் சீனிலேயே ’தெறி’க்கவிட்டிருக்கிறார் இயக்குனர். ஆம்...சாலையோரத்தில் நின்றுகொண்டிருக்கும் விஜய்யின் குழந்தையின் (ரியல் லைஃபில் மீனாவின் குழந்தை) முகத்தில், தரையில்  தேங்கிக்கிடக்கும் அழுக்கு நீரை ‘தெறி’க்கவிட்டுச்செல்கிறது கார். அதை.. தலை தெறிக்க ஸாரி.. தளபதி தெறிக்க சேசிங் செய்து... டிரைவரை பிடித்து மன்னித்து அனுப்பும் முதல் காட்சி மனசில் அந்தளவுக்கு நிற்காமல் பாசிங் ஆகிவிடுறது.ஃப்ளாஷ்பேக்கில்...குழந்தைகளை பிச்சை எடுக்கவைத்து பிசினஸ் பண்ணும் கொடூரன்களை அடிதடியாக தட்டிக்கேட்கும்  துணை கமிஷனர் விஜயகுமார் என்கிற  விஜய்மீது  மருத்துவ மாணவி சமந்தாவுக்கு பொசுக்கென்று  லவ் வந்துவிடுகிறது.  திரைக்கதையில்  ஹீரோயின் மீது ஹீரோவுக்கு  லவ் வந்தாக வேண்டும் என்பதுதானே சினிமா எத்திக்ஸ்? ஸோ.. சிங்கிள் சாங்கில் காதல்... கல்யாணமாக மாறி  சமந்தாவுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. படத்திற்கு  வில்லன் வேண்டுமல்லவா?  விஜய் ஆண்டனியின் நான் பார்ட்-2 வை  காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறார். 

கொஞ்சம் வித்தியாசம்... தெறி படத்தில் விஜயால் கொலை செய்யப்பட்ட ரேப்பிஸ்ட் கொலைகாரனின் அரசியல்வாதி அப்பாவோ,   ராஜா ராணி கால சினிமா  டெக்னிக்குகளை பயன்படுத்தி விஜய்யின் குடும்பத்தை  ‘பலி’வாங்குகிறார்.  பழிக்கு பழி வாங்காமல்... தான் இறந்துவிட்டதாக  பொய் சொல்லிவிட்டு கேரளாவுக்கு சென்று ஜோசப் ஆண்டனியாக அம்பிபோல் வாழும் விஜயை...அதே பொலிட்டிகல் வில்லன்   விஜயகாந்தின் சத்’தெறி’யன் பட ஸ்டைலில் துரத்த  மறுபடியும்  துணை கமிஷனர் விஜயகுமாராக அவதாரம் எடுக்கிறார். ஆனால், இதில்தான் ஒரு டிவிஸ்ட்... துணை கமிஷனர் விஜயகுமார்  ஆவியாக மாறி...வில்லன்களை தெறிக்கவிடுகிறார்;  தியேட்டரிலிருந்து நம்மை சேர்த்து!

தாயாக  வரும் ராதிகா... தாரமாக வரும் சமந்தா  காட்சிகளில் செண்டிமெண்ட் டைரக்டர் விக்மரனே வந்து  லா...லா.லா... ஹம்மிங் வாய்ஸ் கொடுத்துவிட்டுப்போகிறார்.  காக்க காக்க... என்னை அறிந்தால் கெளதமன் ஸ்டைலில் காக்கிகளின் ஷூவை நக்கி பாலிஷ் போட்டிருக்கிறது இப்படமும் என்பது  அப்பட்டமாக ‘தெறி’கிறது .  காவல்துறையில், ஒரு கான்ஸ்டபிள் மீது கை வைத்துவிட்டால்கூட  எவனாக இருந்தாலும் என்கவுண்டர் செய்ய துடிக்கும்  காக்கிகளின் மத்தியில் ஒரு துணை கமிஷனர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரியின் அம்மாவையும் மனைவியையும் கொலை செய்து பழிவாங்குவது  என்பதை சர்வ சாதாரணமாக  சினிமாக்களில் மட்டும்தான் பார்க்கமுடியும்.  

போலி என்கவுண்டர்கள், லாக்-அப் மரணங்கள் என ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறை...மிகப்பெரிய ரவுடிகளின் தோள்மீது தோள்சாய்ந்து எப்போதும் நண்பனாகவே இருப்பதால்...எந்த ரவுடி நண்பனாலும் காவல்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இதையெல்லாம் தாண்டி... ரவுடிகளையே ஓவர்டேக் பண்ணும் அளவுக்கு  ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு  ரவுடிகளாக செயல்படுவதால்...யூனிஃபார்ம் இல்லாத ரவுடிகளுக்கு எப்போதும் யூனிஃபார்ம் போட்ட ரவுடிகள் மீது பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தம்பி அட்லி... ஒரு  ராஜா இருந்தாராம்... அவருக்கு ராணி இருந்தாராம் என்று ராஜா ராணி கதைகளை விட்டுவிட்டு கொஞ்சம் ரியல் லைஃப் கதைக்கு வாங்க! 

சரி... படத்தில் பாராட்ட என்ன இருக்கிறது?   தப்பு செஞ்சா ஸாரி கேட்கணும் என்றும் பேபி பேபி என்றும்  அழகாக மழலைக்குரல் பேசிக்கொண்டிருக்கும் குழந்தையின் வசனங்கள் ரசிக்கவைக்கிறது.  பொண்ணு பிடிக்கலைங்கிறதுக்காக  லுங்கி கட்டிக்கொண்டு தனுஷின் ’ஹே ஒத்த சொல்லால என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா ரெட்ட கண்ணால என்ன திண்ணாடா’ பாட்டுக்கு விஜய் போடும் குத்தாட்டம்.  சிக்னலில் குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் கும்பலை கும்மி எடுப்பது, சென்னை சிறுசேரியில் ஐ.டி. மாணவி பாலியல் பலாத்காரம்+ கொலை செய்யப்பட்ட வலி நிறைந்த சம்பவத்தில் அரசியல்வாதியின் உறவினர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று உலாவிய தகவலை அடிப்படையாகக் கொண்டு காட்சிப்படுத்தியது.  

பெண்கள் சம்ப்ந்தப்பட்ட விழாவுக்கு ஆண்கள் போகாம இருக்கலாமா? என்ற சமந்தாவின் கேள்வி.. மனைவியின் பிரசவத்தின்போது உடனிருந்து அவளது வலியை உணரும்  கணவனாக விஜய், வெளிமாநில தொழிலாளர்கள் விபத்தில் மரணமடையும்போது தமிழகத்தில் நிலவும் அவலநிலை  என  சமூக பிரச்சைனைகளில் ட்ராவல் பண்ணிய அட்லிக்கு முருகன் கடை இட்லி பார்சேல். ஆனால், தெறிக்கவிடுவதற்கு பதில்...விஜய்யின் வழக்கமான நடிப்பு, வழக்கமான சிரிப்பு என படத்தில் புதிய காட்சி வருமா என வெறித்து பார்க்கவைத்து  ரசிகர்களை வெறிக்க விட்டிருக்கிறார்.  கில்லி... போக்கிரி... துப்பாக்கி...போன்ற விஜய்யின் தெறிக்கவைக்கும் படத்துக்காக... ஐ ஆம் ஆல்வேஸ் வெயிட்டிங்!

-மனோசெளந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [201]

Name : RamaRam_ Date :5/27/2016 1:31:27 AM
சார் Crowd 200 cr சௌந்தர்?....
Name : ramn Date :5/17/2016 7:51:16 PM
Theri number 1 - சென்னை 11.23 cr பதிலடி போர் சௌந்தர் of nakkeeran
Name : shekar Date :5/16/2016 11:48:00 PM
ஸ்டில் இன் ஷாக் Biggest blockbuster மோசமான நக்கீரன் விமர்சனம் Nambamudiyavillai
Name : mohan Date :5/15/2016 11:19:20 AM
எல்லா விமர்சனங்களும் நக்கீரன் எழுதிய மோசமான vimarsanathukku கண்டித்து vanthavai இது குனஜ்ப்பனுக்கு puriyavilai Nakkeeran maramandaikku புரிந்திருக்கும் என nambukirom
Name : gurumurthy Date :5/14/2016 2:48:14 AM
Thery going strong 24 going weak -latest
Name : Ragumar swiss Date :5/14/2016 1:19:03 AM
நக்கீரா தெறி படம் வந்த பின் தான் தெறிக்குது உனக்கு இவ்வளவு வாசகர்கள் இருக்குறார்கள் என்று .
Name : kunjappan Date :5/11/2016 8:24:48 PM
Theri Highest grosser -சென்னை Trivandrum city
Name : ram Date :5/11/2016 8:21:23 PM
ஆல் டைம் Blickbustersureshkumar 2007-Shivaji 2010-endhiran 2011-துப்பாக்கி 2014-Kaththi 2016-Theri ttheri - mosamana vimarsanam from நக்கீரன் வெரி sad
Name : raghupathy Date :5/11/2016 6:10:19 AM
தெரி crossed 175 crores இன் 28 days ஹடேர்ஸ் ஸ்டார்ட் barking
Name : giri Date :5/11/2016 1:05:44 AM
நல்லதம்பிந்தேவாங்கு
Name : vijayan Date :5/10/2016 10:50:50 PM
Megha Massive Blockbuster 2016
Name : raghavan Date :5/10/2016 10:47:40 PM
Theri beat enthiran collections and now வில் be Collected தமிழ் பிலிம் ஸ்டில் டு run
Name : Janardan Date :5/10/2016 12:20:42 PM
படம் அடத் து தேறி. சொறி பொறி.
Name : Kripa Date :5/9/2016 11:12:35 PM
சௌந்தர் தி பிலிம் crossed தி film 172 cr ason date to run many more days ur mosamana review to be removed despite this Himalayan collection
Name : vijaykanth Date :5/8/2016 10:04:15 PM
Thery crossed 165 crores Biggest blockbuster விஜய் undisputable emperor ஒப் collections
Name : Amar Date :5/8/2016 1:19:46 AM
வெற்றிவேல் மனிதன் 24 Thery ஸ்டில் டாப் இன் BO என்ன maya mo?
Name : karunaanidhi Date :5/8/2016 1:15:25 AM
தெரி மாஸ் picture
Name : ravi Date :5/8/2016 12:15:18 AM
படம் super
Name : rishab Date :5/7/2016 8:35:44 PM
24 வந்தது -நமக்கென்ன?நோ ப்ரொப்லெம் பாஸ் Ennaachchu டார்கெட் 200crores
Name : indira Date :5/6/2016 4:06:20 PM
நல்லதம்பி அஜக் பேன் 25 days 170 crores தலபடம் 100 சர் eppo?
Name : Janardan Date :5/6/2016 4:02:12 PM
நல்லதம்பிக்கு சொறி piditha vita thou மாஸ் blickbuster மெண்டல் nallatha bi ஓரம்போ டாக்ஸ் bark
Name : murthy Date :5/6/2016 3:59:30 PM
சூப்பர் 150 crores விஜய் தி superstar
Name : krish Date :5/6/2016 12:31:47 AM
என்னவேன்ன்டுமனாலும் sollungappaa 170 கோடி சலைக்காமல் innum stronga pogirom
Name : Tamilvanan Date :5/5/2016 4:18:14 PM
சேகரும் மனொசௌண்டரும் ஒரே குடும்பம்
Name : Nallathamabi Date :5/5/2016 1:26:09 PM
சொறி படம் தமிழகத்தில் எல்லா திரை அரங்குகளிலும் காசு கொடுத்து ஒட்டப்படுகிறது. எல்லா திரைரன்குகளும் ஆள் அரவம் இல்லாமல் காத்து வாங்குகிறது. தேவாங்கு விஜய் முகத்தில் அனைவரும் காரி துப்புகிறார்கள்.
Name : selvaganapathy Sundaramoorthi Date :5/4/2016 8:01:00 PM
It's Very good movie. I am really enjoying lot for the vijay performance for the every action and meena daughter performance also to be good. Its rocking and good movie of this year 2016. Atlee keep on good work. We all are awaiting to see your next performance with vijay sir..
Name : sureshkumar Date :5/4/2016 5:54:17 AM
Mega Blickbuster 2016 சேகர்நீ குப்பய்
Name : Sekar Date :5/3/2016 11:58:26 AM
போயும் போயும் ஒரு குப்பை படத்துக்கா விமர்சனம் வேண்டும் ??? படம் என்றோ டப்பாவாகி விட்டது.
Name : kathir Date :5/2/2016 9:10:40 PM
Soundar Thery Padam அருமை வுங்கள் Tharamதாழ்ந்த கமெண்ட் வுங்கள் personality என்ன
Name : thamizh Date :5/2/2016 11:01:42 AM
public -தெரி super நக்கீரன் review ? சரியான pathiladi feel sad for nakkeeran best blockbuster
Name : Sekar Date :5/2/2016 10:54:15 AM
Their சென்னையில் 9 crores Cross 10 crores forever Record படம் nallapadamthaney
Name : kannan Date :5/1/2016 8:11:51 PM
Thery collected 16 croresin Kerala in 18 days Collected 150 croresWorld in 18 Days Does this not I prove film - very Good-public liking
Name : rajkumar Date :5/1/2016 11:05:05 AM
Aarambathulaya thalayin டயலாக் என்று சொல்லும்போளுதே நீ yaar என்று தெரிந்து vittadhu வேதாளமே puli படாத பார்த்து copynu தெரியும்,விஜய அர்த்த ஏன்டா உங்களுக்கு eriyuthu
Name : thileep Date :4/30/2016 8:35:57 PM
Nakkheeran aasirijarkalukku!! Paththirikai nadu nilaiyudan sejalpada vendum. Vijai padathai kudathu enrathum ajith padathai supper enrathum paththirikai tharmam illai. உங்கள் paththiraikaijai randu rasikarkalum avaloda parpnkal endathai manathil vaithu unmaiya solunka. Oru thalai padsama nadakkathinka. இந்த padam mosana padam illai. Ellarum parka kudiya padam.
Name : Rajendran Date :4/30/2016 6:23:11 PM
தேறி padathai பற்றி விமர்சனம் -waste 17 days -160cr Massive huge greatest blockbuster Commercial entertainer
Name : gurunathan Date :4/30/2016 6:14:23 PM
Vijayin நம்பர் one position confirmedஒருவரை பற்றி பலரும் குறை கூறி கொண்டு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர் ஏதோ உயரத்தை நோக்கி தான் செல்கிறார், இதை ஒரு மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கூறினார். இந்த வாக்கியம் கண்டிப்பாக இளைய தளபதிக்கு மட்டுமே பொருந்தும்.ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகும் போதும் தங்கள் சுயலாபத்திற்காக விஜய் படங்கள் மீது வழக்கு கொடுப்பது, திரையரங்கில் பிரச்சனை என இவரை ஒடுக்க எத்தனையோ சதி வேலைகள் செய்தாலும், அத்தனை தடைகளையும் தகர்த்து எரிந்து துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் தோட்டாவாக தெறிக்க விடுகிறார் ஒவ்வொரு படத்திலும்.
Name : Suri Date :4/30/2016 6:07:49 PM
தெரி Padam ரிலீஸ்-17 days 1collection 160 cr சிறந்தபடம் -so collections - 24 படம் வெளியகுவத்ர்க்குமுன்னேயே 240 crores இது okay soundhar
Name : Rubén Date :4/29/2016 8:27:55 AM
despite planned negative review by Some media தெரி Massive blockbuster மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
Name : govindaraj Date :4/29/2016 8:16:41 AM
நக்கீரன் அவர்களே - 15 days - கேரளா-15cr Karnataka-9cr ஆந்திரா-6cர் சென்னை-9cர் தமிழ்நாடு-70cr வெளிநாடு-45cர் ரெஸ்ட் ஒப் India-4.5cர் 158.5சர்-15 Days Massive third week Chingleput release aarambam மக்களுக்கு பிடித்த Padam vungalukku? Nambamudiyavillai
Name : vanthiyaththevan Date :4/28/2016 1:47:42 PM
அவ்வளவு நல்ல படம் என்றும் சொல்ல முடியாது, ரொம்ப மோசமானது என்றும் சொல்ல முடியாது.விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும். பல படங்களின் கலவை. அதற்கு விஜய் பொறுப்பல்ல. வர்த்தக உலகம் காசுக்காக ரஜினி,அஜித், விஜய் போன்றவர்களை தூக்கி வைத்திருக்கிறது. எல்லாம் தமிழனின் சாபம். சினிமா பார்த்தே பலவீனமாகி விட்டான். வேறை என்னத்த சொல்ல.
Name : Ragumar Date :4/27/2016 10:11:26 PM
100% தவறான விமர்சனம் .
Name : murthy Date :4/27/2016 4:29:22 PM
விமர்சனம் செய்வது த்ன்க்கள் வுரிமை அதை vimarsanam செய்வதுஎங்கள் வுரிமை il soundarukku ஏன் கோவம்? நக்கீரன் எங்கள் magazine -irukkattum குற்றம் குற்றமே தவறான விமர்சனம் நல்ல Padam anney
Name : Kannan Date :4/27/2016 4:21:33 PM
Indruvarai 152 cr collection Thery இந்தபடத்தில் என்ன இருக்கு?onnumey ilaya அம Solgiraar soundhar Vilayaattupillai
Name : kathi Date :4/27/2016 1:03:53 PM
#எங்களால் முடிந்தது theriblockbusterbaby #Theri WW Collection !! #TheriBaby TN - 66.97Cr ROI - 33.85Cr Overseas - 42.7Cr Total - 143.52Cr #blockbusterbaby
Name : ruthrakshan Date :4/27/2016 11:57:13 AM
விஜய் forever superstar Vijay வீட்டிக்கு anuppavum a திமிர் ஆணவம் அகம்பாவம் -of Soundar God டீச் யு எ lesson
Name : gajrndran Date :4/27/2016 11:52:45 AM
Attlee done -done nice picture-makingis good தெரி டு தி delight of his Haters- shatters records விஜய் தி Superstar
Name : Nagarajan Date :4/27/2016 9:47:40 AM
படம் மிகவும் நல்ல படம்
Name : Kalyan Date :4/26/2016 11:29:43 PM
சௌந்தர் unfit டு review any film slap by public for writing Himalayan Sunami unstoppable vasool
Name : kamallakar Date :4/26/2016 11:22:30 PM
TN -67 cr RoI -33cr Fun-43cr Worldwide 142crores12 days Collection sollythriyum நங்கள் Soundar Soundarin vimarsanathukku பதிலடி கொடுக்கும் public
Name : Suresh Date :4/26/2016 11:11:14 PM
படம் arputham
Name : Rajalakshmi Date :4/26/2016 11:05:20 PM
படம் நல்ல இருக்கு
Name : karuppan Date :4/26/2016 11:04:04 PM
தெரி குறி பாண்டச்டிக் 12 டைம்ஸ் - seen
Name : thanks halal Date :4/26/2016 10:58:38 PM
விஜய் Super அட்லி good job படம் sure Massive blockbuster கிளாஸ், மாஸ், மசாலா வித் social messages Soundar slept
Name : Krishnamurthy Date :4/26/2016 10:54:15 PM
தெரி is a class movie
Name : Kumar Date :4/26/2016 10:45:11 PM
படம் நல்லாத்தான் இருக்கு
Name : aravamuthan Date :4/26/2016 10:41:28 PM
Sattmun They crossed 150 crores Marching towards 200 crores Soundarukku nandri
Name : ramachandran Date :4/26/2016 10:37:23 PM
Vimarsanam thandam Ivanudan pesavendaam nanbargaley Nama collection parkalam Sirappana padaththirkku Sunami vasool Velinaattilum vulnaattilum record collection Vassolukum padathin sirappukkum sammandham illaya? Solgiraar Intha arivujeevi Public will teach lesson Thiruthatha janmangal irunthenna Labam Varunthatha vullangal ?
Name : dharmsn Date :4/26/2016 9:57:11 PM
Soubdhar vasool Thane Vetriyin adayalam
Name : parthasarathy Date :4/26/2016 9:54:04 PM
Padam nallaillama Vasool eppadi? Soundar neenga nalla yosinga bro
Name : Narasimha Date :4/26/2016 9:32:09 PM
விஜய் superstar மகேந்திரன் சூப்பர் டைரக்டர் புகழ்ந்தால் வுனக்கென?
Name : rathnam Date :4/26/2016 9:22:58 PM
7 டைம்ஸ் paarthapadam -super
Name : vinaitheerthaan Date :4/26/2016 9:19:58 PM
மகேந்திரன் விஜயை பற்றி நல்லதா சொன்னால் அது என்ன தப்பான karutha Sollungal மக்களே
Name : ameer Date :4/26/2016 9:14:02 PM
விஜயின் ருத்ரதாண்டவம் Haters crying Collection unstoppable Ennaseyvathu pavam
Name : vijay veriyan Date :4/26/2016 9:06:51 PM
Non stoppable collection
Name : Ramanujam Date :4/26/2016 9:04:40 PM
தெரியின் மிக பெரிய ஹிமாலயன் vetri பலருக்கு வாந்தி பேதி வந்துவிட்டது இவர்கள்சௌந்தரின் கைக்கூலியாக கூட இருக்கலாம் அஜித் ரசிகனாக கூட irukkattum நமக்கு 150 கோடி நிச்சயம் vasool
Name : Srinivasan Date :4/26/2016 8:54:18 PM
Vijay என்ற தமிழன் Padam vetriperakkoodaathu விஜய் என்ற தமிழன் padathukku பாராட்டக்கூடாது விஜயை ரசிக்க கூடாது இதுக்கு பெயர் என்ன.
Name : Kathiresan Date :4/26/2016 8:50:17 PM
அஜித் படத்தில் லாஜிக் irukka? அரைத்த மாவை arippathillaya படம் பெஸ்ட் blockbuster Vasool Mazhai என்ன போட்டி ! Portman, வயிற்றுஎரிசல்? தாங்கமுடியவில்லை இவனது அலம்பல் Don't பார்க் அஜக் fans
Name : john Date :4/26/2016 8:44:09 PM
நீ விஜயை திட்டலாம் Mahendran விஜயை பாராட்டக்கூடாதுஓவரா இல்ல? Anti vijay பார்கிங் பொறமை பிடித்த அஜக் fan
Name : Raman Date :4/26/2016 8:41:01 PM
ரசனைஎன்பது Veru நான் 5 டைம்ஸ் பார்த்தபடம் இருட்டில்பார்ப்பவனோடு என்ன potti
Name : Raghuraman Date :4/26/2016 8:38:34 PM
Vijay maaraveymaattar விஜய் என்று hit than koduppaar 11 days 145 .crores கோல்லேச்டின்
Name : appu Nihirthan Date :4/26/2016 2:31:59 PM
அட்லியிடம் நிறைய எதிர் பார்த்து ஏமாந்து விட்டேன். விஜய் மாறவே மாட்டார். ஒரு தடவை பார்க்கலாம். முண்டியடித்து பார்க்க வேண்டிய படம் அல்ல. ஆறுதலாக இறுவட்டில் பார்க்கலாம்.
Name : Kumar Date :4/26/2016 2:29:14 PM
Ravikumar நீங்கள் Ajith fan Pagal கனவு vendaam
Name : Ajith - Vijay Date :4/26/2016 2:27:09 PM
திரு மகேந்திரன் அவர்கள் முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள்,ஜானி,நெஞ்சத்தைக்கிள்ளாதே ,மெட்டி,போன்ற தரமான படங்களைத் தந்தவர் தேறி போன்ற ஒரு மொக்கைப்படத்தில் வில்லனானது கேவலம். இசை வெளியீட்டில் படத்தையும் விஜய்யையும் ஓகோ எனப் புகழ்ந்து தள்ளியது. பாவம் எதோ கஷ்டத்தில் இருக்கிறார் போலும் அது தான் இப்படி சோரம் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.
Name : Ajith - Vijay Date :4/26/2016 2:21:50 PM
பொதுவாக ரஜினி விஜய் போன்றவர்கள் அரைத்த மாவையே அரைத்து அரைத்து நம்மை கடுப்பேற்றுவர். ரஜினியாவது கெட்டப் மாற்றி அவ்வப்போது கரையேற்றுவார். இந்த விஜய் செய்யும் அலப்பறை தான் தாங்க முடியவில்லை. அதுவும் போலீஸ் உடுப்பில் சிரிப்பு போலீசையும் மிஞ்சி விட்டார்.ரசிகர்களின் முட்டாள் தனத்தை காசாக்கி லாபமீட்டுவதில் ரஜினிசும் விஜய்யும் கில்லாடிகள். தமிழ் முட்டாள் ரசிகர்கள் காலத்துக்கு காலம் இப்படியே தான் இருக்கிறார்கள். அதை விடுங்கள், எனக்கென்ன கவலை என்றால் மிகவும் தரமான ஒரு இயக்குனராக நான் கருதும்(தொடர்கிறது...
Name : ravikumar Date :4/26/2016 1:00:48 PM
விஜய் எப்போவும் ஒரே மாதிரி நடிக்காதிங்க உங்களோட ரசிகர்கள் உங்கள விட்டு போறதா யாராலும் தடுக்க முடியாது. தெரிக்கவிடலாமா ???
Name : mururgan Date :4/26/2016 12:57:09 PM
Soundar bro I predict THERY will cross 160 cr - run give sweets on that occasion please Permit me to celebrate
Name : Rajagopalan Date :4/26/2016 12:42:54 PM
தெரி-12 days collection -total138cr TN-62 cr kerala-16cr-karnataka-9 cr andhra -8cr-rest of India-3cr Oversea-45cr சௌந்தர் oddman out
Name : karthikeyan Date :4/26/2016 12:11:26 PM
Haters will bark!!! Dont bother !! ‪#‎Theri‬ A Mass Socially blended entertainer !! ‪#‎Theri2‬ Huge expectation !! ‪#‎Atlee‬
Name : rajappa Date :4/26/2016 12:06:49 PM
தெரி veriyaattam போடுத்தப்பா
Name : raghu Date :4/26/2016 9:42:44 AM
11 days -13crores சென்னை Chingleput
Name : kanagaraj Date :4/25/2016 11:12:43 PM
pucca விஜய் mass class masala entertainer
Name : karthikkarthik_ Date :4/25/2016 10:51:31 PM
தெரி அருமை இல்ல athukkummela
Name : giri Date :4/25/2016 10:48:31 PM
Vijay than superstar after terrific victory ofof theri
Name : Anand Date :4/25/2016 10:46:25 PM
Worst movie, 5mts crying, 5mts they thought it was laugh, 5mts fight and 5mts song...repeat again. Copied from Ajit earlier movie with the kid frame by frame.
Name : Murali Date :4/25/2016 10:40:47 PM
Padamdabba -சொன்னவன் ஒரு madayan -132 Crores so far collection-records world throughout Best ப்லோக்க்புச்ட்டர்-excellent thery
Name : anith Date :4/25/2016 9:30:40 PM
நக்கீரன் review worst படம் clear Blockbuster
Name : john Date :4/25/2016 8:06:34 PM
Iசினிமா தெறி சூப்பர் சூப்பர்
Name : patel Date :4/25/2016 8:04:23 PM
பாராட்ட எவ்வலவொஇருந்தும் பாராட்ட மனம் Illai Padam blockbuster nakkeeran
Name : mani Date :4/25/2016 7:59:07 PM
Cute family entertainer இதெல்லாம் soundarukku puriyaathu
Name : senthi Date :4/25/2016 7:55:02 PM
சௌந்தர் அஜித் rasigan மட்டமான விமர்சனம் படம் வெரி வெரி class
Name : Shripriya Date :4/25/2016 7:52:37 PM
படம் மிகபெரிய Blockbuster
Name : srikanth Date :4/25/2016 7:49:00 PM
படம் ஹிட் வெற்றி வெற்றி
Name : aadiyapatham Date :4/25/2016 7:46:26 PM
Crossed 8croresin chennai record 10 crores shortly Best blockbuster start barking haters
Name : kathiresan Date :4/25/2016 7:22:45 PM
Bro mani 130 கோடி 11நாட்களில் நீ dappa Vin thalai empty
Name : மனோ செளந்தர் Date :4/25/2016 5:56:39 PM
ஒரு படம் வசூலை குவித்துவிட்டது என்பதற்கான அது சிறப்பான படம் என்று சொல்லிவிடமுடியாது. வசூலை குவிக்காகாத எத்தனையோ சிறப்பான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதனால், அவ்ளோ வசூல் இவ்ளோ வசூல்னு சொல்லிக்கிட்டு திரியாம படம் நல்லாயிருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க பிரதர்ஸ்...இப்படி பொய்யா பாராட்டி விஜய்யை வீட்டுக்கு அனுப்பிடாதீங்க... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே......
Name : MANI Date :4/25/2016 5:13:14 PM
படம் மொக்க விஜய் வழக்கமான அக்டிங்
Name : Mani Date :4/25/2016 1:49:01 PM
படம் டப்பா. தெரி சொறி. படுதோல்வி படம். இனி விஜய் படம் நடிக்க மாட்டான்.
Name : balachander Date :4/25/2016 1:22:03 PM
படம் கிளாஸ் மாஸ் பாமிலி entertainer superb movie
Name : surya Date :4/25/2016 11:33:52 AM
#Theri total first 11 days Box Office estimation : TN - 58cr Kerala - 15cr ROI - 14cr OS - 45cr Total - 132cr... சௌந்தர் review be deleted
Name : jayakanth Date :4/25/2016 10:47:27 AM
படம் arumai -கும்பிடச் சொல்லுகிறேன் - உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன் - எனை நம்பவும், நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ
Name : anbua Date :4/25/2016 9:48:09 AM
இன்று கர்நாடக-8 cr கேரளா-14 cr அந்தர-6 cr Worldwide 132 cr Still கொஇங்க்ச்ற்றொங்க் சௌந்தர் thanks
Name : sundar Date :4/25/2016 9:10:11 AM
GhIlli -50 cr போக்கிரி-75 cr துப்பாக்கி-100crஇன் 12 days Theri 100 crஇன் 6 days Best blockbuster
Name : raghupathy Date :4/25/2016 8:36:41 AM
படம் எ class
Name : Pragumar@hotmail.com Date :4/25/2016 12:23:22 AM
படம் சுப்பர் இன்றுவர swiss இல் ஹவுஸ் புல்
Name : pereira Date :4/24/2016 10:04:40 PM
Super hut இன் andhra Karnataka keralaஅண்ட் தமிழ்நாடு Foreign தேர்ரிடோரி-everywhere Touching 132 crores -இன்11 days
Name : krioanandhan Date :4/24/2016 8:10:00 PM
சௌந்தர் adamant in justifyinghis worst review Theri crosses 62 cr in Tamilnadu records expected
Name : prabhu Date :4/24/2016 7:06:26 PM
2016 THERI year Biggest huge blockbuster சௌந்தர். Shame shame-on you
Name : mani Date :4/24/2016 6:36:19 PM
விஜய் to claim superstardom Theri blockbuster -historical records
Name : vignesh Date :4/24/2016 6:23:07 PM
மாஸ் entertainer
Name : sathyan Date :4/24/2016 6:16:48 PM
Theri 150 crores sure நக்கீரன் டிஸ்மிஸ் Soundar தி psycho
Name : joseph Date :4/24/2016 4:24:48 PM
very very enjoyable film
Name : gurupralash Date :4/24/2016 4:19:13 PM
படம் very good
Name : shankar Date :4/24/2016 4:16:56 PM
Theri is nice
Name : Parthiban Date :4/24/2016 4:14:01 PM
Housefull shows everywhere பாஸ் Ethikku Ivvalavu மோசமான விமர்சனம் Black mark
Name : gurumurthy Date :4/24/2016 4:09:52 PM
சூப்பர் டுபேர் ரெகார்ட் blockbuster நக்கீரனுக்கு பட்டை naamam
Name : ramachandran Date :4/24/2016 4:07:03 PM
நிறைவான படம்
Name : sivanesan Date :4/24/2016 2:04:07 PM
Theri Storm அட் boxoffice சௌந்தர் எங்கேஇருக்கேங்க?
Name : vijayakuamar Date :4/24/2016 1:53:17 PM
என்னம்மா நல்லபடத்தை போய் இப்ப்படி பண்ணிடீங்கலே அம்மா Akkiramam Aniyanamana கேவலம் விமர்சனம்.
Name : Krishnan Date :4/24/2016 1:46:27 PM
நல்ல super படத்துக்கு இந்தகீழ்தரமான விமர்சனம் வர காரணனகள்: (எ )காசு துட்டு துட்டு Money (ப) anti விஜய் (க)Ajith fan
Name : balu Date :4/24/2016 1:40:10 PM
விமர்சனம் tharumaaru என்று ethiripaarthaal ரொம்ப ரொம்ப Ketta paya Soundar
Name : gopi Date :4/24/2016 12:23:12 PM
சாரி சௌந்தர் படம் theri ரியல் beauty
Name : sornsusnaram Date :4/24/2016 12:21:34 PM
the blockbuster in this-decade Soundarukku ennaachchu
Name : alaudheen Date :4/24/2016 12:17:35 PM
சௌந்தர் நீங்க yaaru rasigan ? Theri Arumayana படம் விமர்சனம் கேவலம் Accept verdict of the public தண்டகருமாந்திர விமர்சனத்துக்கு வக்காலத்து ?
Name : sundar Date :4/24/2016 12:11:58 PM
Pradeep எங்க இருக்கேங்க Theri crossed 120 cr இன் தமிழ்நாடு crossed 56 cr
Name : susai Date :4/24/2016 12:07:22 PM
Theri highest grosser இன் Australia
Name : ramasamy Date :4/23/2016 10:33:55 PM
Padathukku என்னைருக்கிறது என்று ketta Soundar 120 crஇன்றுவரை எப்படி வந்தது. You think
Name : kripakrip_ Date :4/23/2016 10:29:37 PM
Excellent movie
Name : roopavathy Date :4/23/2016 10:27:18 PM
After Rajni கமல் விஜய் joins 1 மில்லியன் டாலர் கிளப் இன் USA just 8days
Name : prabhakar Date :4/23/2016 10:21:05 PM
Record breaking collection breaks sounder review மடத்தனமான review
Name : Bala Date :4/23/2016 10:17:38 PM
Mano Soundar mind voice - Reviewku eluthi extra vaangana kaasa enga invest pannalam
Name : Raghavan Date :4/23/2016 5:53:20 PM
ஒரு மொக்கை படத்திக்கு இவ்வளவு அடிதடியா. போங்கடா நீங்களும் உங்கள் தொலபதியும் .
Name : rajendran Date :4/23/2016 4:21:07 PM
தளபதி நன்பனே support தமிழர்..விஜய்( ஒரு தமிழன் உச்சத்த தொட்டதால ) தமிழனா இருக்குர ஒரே காரனதால எல்லா படத்துக்கும் திராவிட கட்சிகள் மறைமுகமா எல்லா திரை படத்துகும் எதாச்சி கெடுதல் பண்றாக இதுகாக மட்டும் இல்ல எல்லா தமிழனின் நன்மைகாக support படம் இச் super
Name : rsmanujam Date :4/23/2016 4:15:55 PM
துப்பாக்கி-100crores_12days கத்தி-100 crores -11 days தேறி-100cர்-6 days விஜய் தி superstar சௌந்தர் retrospect
Name : bala Date :4/23/2016 3:56:33 PM
Padathukku குறை ஒன்றும் இல்லை சௌந்தர் யாரு? வேக்கம்கேட்ட விமர்சனம் sorry
Name : kayilaimannan Date :4/23/2016 3:53:32 PM
மக்களை வென்ற மாபெரும் Padam
Name : gurumurthy Date :4/23/2016 3:51:24 PM
ஆல் is well பிலிம் is Fine What happened சார் யுவர் review இன் bad taste
Name : karikalan Date :4/23/2016 3:42:17 PM
விஜய் nallanadigar தமிழர் vungalukku pidikkavillaya
Name : kennedy Date :4/23/2016 3:40:05 PM
நாலுபேர் நாலுவிதம பேசுவாங்க தெரியபற்றி karuththu பிரமிப்பு piramatham
Name : Girija Date :4/23/2016 3:33:41 PM
Padam is ஒ.கே விஜய் சூப்பர் சௌந்தர் thank for மொக்கை Review படம் superb சூப்பர் Nice
Name : jay Date :4/23/2016 3:31:29 PM
ரூல்ஸ் the box office வேரேன்னவேண்டும் sounder
Name : Ravi Date :4/23/2016 3:25:35 PM
Picture very good சௌந்தர் bad person
Name : M. Predeep Date :4/23/2016 12:55:48 PM
In 6 days Theri collected only 45 crores not 100 crores.
Name : மனோசெளந்தர் Date :4/23/2016 12:39:45 PM
ஹ்ஹ்ஹா ஹ்ஹா என்னைப்பார்த்து அஜீத் ரசிகன் என்று சொல்லும்போதே எனக்கு சிரிப்பாக வருகிறது. நான் யாருக்கும் ரசிகனல்ல, எந்த நடிகர் நல்லத்திரைகதையில் சிறப்பாக நடித்தாலும் அதை மனம் விட்டு பாராட்டுவேன். ‘தெறி’ படம் உண்மையிலேயே எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. விஜய்யின் கில்லி,போக்கிரி, துப்பாக்கி, கத்தி படங்களுக்கு நான் ரசிகன் என்பதை மறந்துவிடவேண்டாம் நண்பர்களே... யார் மீதும் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒப்பீட்டளவில் அஜீத்தைவிட எனக்கு விஜய்யைத்தான் பிடிக்கும்.
Name : துரை கோபி Date :4/23/2016 2:30:21 AM
மொக்கை படங்களுக்கெல்லாம் ஆகா ஓகோன்னு விமர்சனம் செய்கிற நக்கீரனின் விமர்சன குழு...இதில் விஜய் மீது ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக Negative review செய்திருக்கிறது. புலி படத்தை பார்த்த விஜய் ரசிகனுக்கு தெறி படம் மிகப்பெரிய ஆறுதலே. சௌந்தர் அவர்களின் விமர்சனம் அவர் ஒரு பக்கா அஜித் ரசிகர் என்பதையே வெளிப்படுத்துகிறது.
Name : nallathamabi Date :4/22/2016 10:58:00 PM
100 Crore in6 டயஸ் Reply to ur review
Name : pereira Date :4/22/2016 10:44:00 PM
the film is blockbuster We don't care For ur review
Name : thimayya Date :4/22/2016 10:40:36 PM
good Very good Super Superb Excellent Awesome Nice Nice Class Mass Action Family entertainer Of vijay entertainer that is BB
Name : jeeva Date :4/22/2016 9:48:03 PM
சூப்பர் film
Name : poojaro Date :4/22/2016 9:40:11 PM
தமிழ்+தெலுகு+ஹிந்தில ரிலீஸ் பன்னலாம் தமிழ்+தெலுகு ல ரிலீஸ் பன்னலாம் தமிழ்ல மட்டும் ரிலீஸ் பன்னி 102 cr record வைக்கலாம் அது ஒரு தமிழனா இருக்கலாம் அவர் பெயர் விஜய் ah இருக்கலாம் 😍😍😍😎😎😎😎 ‪#‎Theri
Name : karigalan Date :4/22/2016 9:14:02 PM
படம் பௌர்ணமி Review ammavaasai
Name : Raghavan Date :4/22/2016 9:11:55 PM
Fantastic film Mukka review Massive blockbuster
Name : Kill an Date :4/22/2016 9:02:55 PM
NO Shankar no ARM No ARRahman No Harris Jayaraj No morning shows நோ hike இன் டிக்கெட்ஸ் நோ ஸ்பெஷல் shows Ditch த by Chingleput theatre owners (some reached 100 ச்ரோறேஸ் இன் 6days யுவர் review is also Molokai mattam kevalamaanaVimarsanam
Name : Kali Date :4/22/2016 8:46:44 PM
Theri excellEnt collectio fit rePly to YouIn Chennai, the film produced by 'Kalaipuli' S Thanu, has minted around 5 Crores so far. Despite the fact that two new movies will hit the big screen from tomorrow (April 22), Theri is expected to stay in all main screens in Chennai. Read more at: http://www.filmibeat.com/tamil/news/2016/theri-first-week-7-days-box-office-collections-50-crores-in-tamil-nadu-223615.html
Name : hema Date :4/22/2016 6:05:26 PM
mass superbbb movie awesome beautiful கிளாஸ் fantastic Vijay vas rocking
Name : srikanth Date :4/22/2016 5:56:50 PM
Parthen ரசித்தேன்
Name : srini Date :4/22/2016 5:53:19 PM
Action film மசாலா பிலிம் கிளாஸ் மாஸ் movie மாஸ் டு தி Core விஜய் தி பெஸ்ட் விமர்சனம் வொர்ஸ்ட் boss
Name : Rami Date :4/22/2016 5:49:02 PM
Seamaaa mass superbbb movie awesome Fantastic Vryyy gud movie Vijay vas rocking Like · Reply · 2 hrs
Name : vikram Date :4/22/2016 4:32:02 PM
a Mattamaana விமர்சனம் வசூல் செம dhool பெஸ்ட் blockbuster பொறாமையில் neengal
Name : Pushpa Date :4/22/2016 4:24:56 PM
beautifulfilm யுவர் விமர்சனம் ugly விஜய் superstar confirmed
Name : kanagaraj Date :4/22/2016 4:22:23 PM
Nallairukku Padam
Name : kathiresan Date :4/22/2016 4:20:11 PM
KevalamaanaVimarsanam Theri இச் excellent
Name : rathi Date :4/22/2016 4:18:52 PM
Sir wants டு say Padam superbro
Name : sundaram an Date :4/22/2016 4:17:34 PM
Miga சிறப்பான padam Megha ஹிட் Blockbuster சௌந்தர் ?
Name : seeman Date :4/22/2016 4:09:01 PM
Iam நக்கீரன் ரசிகன் Not happyவித் யுவர் kevalamaanaVimarsanam and மட்டம் படம் sure blockbuster வெரி nice movie
Name : Malathy Date :4/22/2016 4:01:14 PM
excellent excellent film Supreme சடிச்பாக்டியன் பிலிம் Worst review by sounder
Name : Rubén Date :4/22/2016 3:59:07 PM
மாஸ் கிளாஸ் Decent Family entertainer சௌந்தர் bongu Mattamaana vimarsanam
Name : Nithya Date :4/22/2016 3:55:39 PM
படம் awesome
Name : Vasantha Date :4/22/2016 3:52:26 PM
decent family entertainer
Name : கமல் Date :4/22/2016 3:52:12 PM
தெரி படம் மொக்கையிலும் மொக்கை படும் மொக்கை. விசை ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லை. என் நண்பன் ஒரு தீவிரமான விசை ரசிகன். அவனுக்கே படம் பிடிக்கவில்லை. அவனே படம் படுபோர் என்று சொல்லிவிட்டான். ஆக படம் மரண மொக்கை.
Name : Bharathi Date :4/22/2016 3:49:40 PM
மட்டமான விமர்சனம் படம் a one Ok
Name : ravi Date :4/22/2016 3:48:02 PM
படம் super super சூப்பர் சூப்பர் சூப்பர் சுபெர்ப் superb superb kevalamaanaVimarsanam mattam
Name : vadivel Date :4/22/2016 3:45:36 PM
Family entertainer
Name : kunjappan Date :4/22/2016 3:44:18 PM
Usa தமிழ்நாடு Kerala Karnataka Andhra ஆஸ்திரேலியாGulf எல்லிடங்கள்ளிலும் Megha Megha hit vassol Mazhai நல்ல படம் சூப்பர் resulut சௌந்தர் நீட்ஸ் counselling
Name : sunder rajah Date :4/22/2016 3:40:47 PM
படம் எ verygood family entertainer Soundarukku ennaachu
Name : raghavan Date :4/22/2016 3:39:22 PM
அருமையான படத்துக்கு கேவலமான Vimarsanam
Name : murugan Date :4/22/2016 3:37:21 PM
நான் rasitha நல்லைருக்கும் Padam Vimarsanam bongu
Name : kumar Date :4/22/2016 3:34:45 PM
மோசமனவிமர்சனம் நல்ல அருமையான Padam பப்ளிக் made இட். Blockbuster
Name : seliseli Date :4/22/2016 2:56:43 PM
Theri super
Name : soundar Date :4/22/2016 2:54:09 PM
படம் blockbuster 6 Days Confirmed 100 cr.r collection
Name : gibinath Date :4/22/2016 2:48:44 PM
படம் nallairukku என்னாச்சு
Name : rajendran Date :4/22/2016 2:47:19 PM
வரலாற்றிலே திரையிடப்பட 6 நாட்களில் 102 crore for theri Soundar pavan
Name : gowri Date :4/22/2016 2:40:08 PM
Damaging நக்கீரன் இமேஜ் பிலிம் இச் சூப்பர் தேறி இச் ஹிட் Blockbuster Sounder இச் Sick and அஜித் fan
Name : Rajan Date :4/22/2016 2:37:22 PM
குட் பிலிம். Of எ Tamilian actor
Name : guru Date :4/22/2016 2:32:38 PM
சௌந்தர் Vimarsanam வெரி worst May be a Ajith பேன் Picture for us excellent
Name : nagarsjan Date :4/22/2016 2:29:13 PM
Mattamana விமர்சனம் படம் super
Name : Gopal Date :4/22/2016 2:27:42 PM
Theri இச் really superb superb rating 80/100 What happened nakkeeran
Name : Rajalakshmi Date :4/22/2016 2:22:57 PM
எச்செல்லேன்ட் பாமிலி entertaine
Name : ram Date :4/22/2016 2:22:03 PM
சூப்பர் டுபேர் blockbuster
Name : raji Date :4/22/2016 2:21:06 PM
விஜய் acting awesome
Name : Krishna Date :4/22/2016 2:15:57 PM
Now we bring a historic record created by 'Theri'. Trade sources confirm that the film has joined the prestigious 100 Crore club within its first six days. This means the overall collections made by the film across the world has crossed Rs.100 crores in just six days.
Name : Rao Date :4/22/2016 2:13:05 PM
படம் சூப்பர் சூப்பர் சூப்பர் Excellent
Name : ram Date :4/22/2016 2:08:35 PM
Ajakfans releasing videos spreading negative ரெவிஎவ் Made theri Biggest blockbuster thanks
Name : raj Date :4/22/2016 1:55:30 PM
Theri sets record Collects one croreon single day In சென்னை alone
Name : மனோ செளந்தர் Date :4/22/2016 1:03:06 PM
விஜய்யின் படங்களுக்கு நான் ரசிகன். ஆனால், இந்தப்படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. படத்தை விமர்சிக்க சினிமா ரசிகனாக இருந்தால் போதும். யாருக்கும் ரசிகனாக இருக்கவேண்டிய அவசியமில்லை நண்பரே :-)
Name : syed Date :4/22/2016 8:04:59 AM
theri ithu thooththeri, oru kathaiyum illatha ithukku ivvalavu buildup chee
Name : sujinvijay Date :4/21/2016 8:43:16 PM
படம் நல்ல இருக்கு நல்ல vasool நு எல்லாம் news பேப்பர் ளையும் வருது இவரு அஜித் ரசிகர் போல அதன் விஜய் படாத குறை சொல்றாரு.சினிமா ல rendy
Name : Jegan Date :4/21/2016 5:25:42 PM
தெரி எதிர்பார்த்த அளவு இல்லை. தெரி விஜயின் இன்னுமொரு தோல்வி படம் .
Name : செல்வம் Date :4/21/2016 12:21:56 PM
படம் படு போர். ஒரு தடவை கூட பார்க்க தகுதி அற்ற படம். மொத்தத்தில் தெரி அட த்து தெரி ....
Name : BALA Date :4/21/2016 11:54:05 AM
மனோசெளந்தர் ரொம்ப மட்டமான திரை விமர்சனம் " நக்கி பாலிஷ்"....ரொம்ப கேவலமா இருக்கு உங்க விமர்சனம்.
Name : anonymous Date :4/20/2016 10:25:41 PM
காவலன், காதலுக்கு மரியாதை, ஏக் துஜே கேலியே , குஷி,....... மாதிரி வருடத்திற்கு ஒரு romantic love story யாவது விஜய் நடிக்கவேண்டும். கமல்( இந்தியா முழுதும் காதல் இளவரசனாக அசத்தியவர்) மாதிரி வயதான பின் ரொமாண்டிக் படங்கள் நடிக்க முடியாது. அதனால் இளமையாக இருக்கும் போதே லவ் ஸ்டோரி கள் நடித்து ரசிகர்களை குஷிபடுத்தலாம்.
Name : vsk Date :4/20/2016 6:02:30 PM
நேர்மையான vimarisanam. இதுவே என் கருத்தும் !