புத்தம் புதுசு

”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
 ................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
 ................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
 ................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
 ................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
 ................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
 ................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
 ................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
 ................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
 ................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
 ................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
 ................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
 ................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, செப்டம்பர் 2016(9:51 IST)
மாற்றம் செய்த நாள் :8, செப்டம்பர் 2016(9:51 IST)


உதயநிதி ஸ்டாலின் , பார்த்திபன் புதிய கூட்டணி 

னிதன் வெற்றிப் படத்தை தொடர்ந்து   உதயநிதி ஸ்டாலின் தற்போது ரெஜினாவோடு இணைந்து எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயரிப்பில் ' சிகரம் தொடு' படத்தை இயக்கிய கெளரவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதே சமயம் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் தேதிகளை ஒதுக்கி இருந்தார்.

இந்த படத்தை இயக்குவது யார் ? என்ற முடிவு எடுக்காமல் வெகு நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில்.. புதுமுக இயக்குனர் தளபதி பிரபு கூறிய கதை அனைத்து தரப்பினருக்கும் பிடித்து போக , அவரையே தயாரிப்பு தரப்பு  இறுதி செய்தது . இவர் ' வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன்ராமிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர். 

காமெடி கலந்த ஒரு குடும்ப கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் சூரி, நிவேதா , மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதில் சிறப்பம்சமாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ம் தேதி துவங்கவிருக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :