புத்தம் புதுசு

ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
விரைவில் தீர்வு..சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி
......................................
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்
......................................
ஜப்பானில் சிவகார்த்திகேயனின் "ரெமோ" !
......................................
தீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் 'கொடி'
......................................
ரெமோ - TRAILER
......................................
விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பாக்யராஜ்
......................................
சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் இணையும் "அடங்காதே" !
......................................
உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் புதிய கூட்டணி
......................................
சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா
......................................
சூர்யாவுடன் இணையும் அனிருத்,விக்னேஷ் சிவன் கூட்டணி
......................................
சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் இணையும் "அடங்காதே" !

டிகர் சங்கத் தேர்தலுக்கு பிறகு நடிகர் சரத்குமார் படங்களில் நடிக்க அதிக ஈடுபடுக்காட்டாமல் முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தனது சமத்துவ மக்கள் கட்சி சார்பாக அதிமுக வுடன் கூட்டணி அமைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் தோல்வி கண்ட அவர் பெரிய அளவில் எந்த ஒரு திரைப்பட மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். 



நேற்று திடீர்ரென்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்த சரத்குமார் அவர்களிடம் கூறியதாவது: 

'நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன். வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் சகஜமானதுதான் . அது எல்லோருக்கும் ஏற்படும்.வாழ்கை  என்பது சைக்கிளில் உள்ள இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் போக வேண்டும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன்.அதை இப்போது உணர்கிறேன்.

இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து "அடங்காதே" என்ற  படத்தில் நடித்து வருகிறோம். அந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்குகிறார். அதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாருடன்  இணைந்து 'ராஜகுமாரா' என்றபடத்தில் நடிக்கிறேன். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.மேலும்  இரண்டு படங்களில்  நடிக்க கதை கேட்டுவருகிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :