புத்தம் புதுசு

”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
 ................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
 ................................................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
 ................................................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
 ................................................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
 ................................................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
 ................................................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
 ................................................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
 ................................................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
 ................................................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
 ................................................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
 ................................................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
 ................................................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, செப்டம்பர் 2016(12:0 IST)
மாற்றம் செய்த நாள் :16, செப்டம்பர் 2016(12:0 IST)

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் பாக்யராஜ் 

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளப்  படம் 'கத்திச் சண்டை' . இதில் வடிவேலு, சூரி என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. வருகின்ற தீபாவளி யன்று திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

விஷாலே  தயாரித்து நடிக்கும் இந்த படத்தில்  நாயகியாக ராகுல் ப்ரீத் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார்கள்  . இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. இதில் சிறப்பம்சமாக தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்ன  என்பதை படக்குழு மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது .

ஏற்கனவே  மிஷ்கின் இயக்கிய திரைப்படங்களில் நடித்த பாண்டியராஜன் (அஞ்சாதே),ஒய்.ஜி.மகேந்திரன் (யுத்தம் செய்) போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் மிக வித்யாசமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே நிச்சயம் இயக்குநர் பாக்யராஜ்-ன்  கதாபாத்திரமும் வித்யாசமாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :