விமர்சனம்

ரிச்சி - தமிழ் சினிமாவில் நிவின்?
 ................................................................
சத்யா - விமர்சனம்
 ................................................................
திருட்டுப்பயலே 2 - விமர்சனம்
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று
 ................................................................
அறம் - அறிவியலும் அரசுகளும் யாருக்கு?
 ................................................................
அவள் - விமர்சனம்
 ................................................................
மெர்சல் - விமர்சனம்
 ................................................................
ஸ்பைடர் - விமர்சனம்
 ................................................................
ஆயிரத்தில் இருவர் - விமர்சனம்
 ................................................................
மகளிர் மட்டும் - விமர்சனம்
 ................................................................
துப்பறிவாளன் - விமர்சனம்
 ................................................................
குரங்கு பொம்மை - விமர்சனம்
 ................................................................
விவேகம் - விமர்சனம்
 ................................................................
தரமணி - விமர்சனம்
 ................................................................
கூட்டத்தில் ஒருவன் - விமர்சனம்
 ................................................................
நிபுணன் - விமர்சனம்
 ................................................................
விக்ரம் வேதா - விமர்சனம்
 ................................................................
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்
 ................................................................
பண்டிகை - விமர்சனம்
 ................................................................
யானும் தீயவன் - விமர்சனம்
 ................................................................
இவன் தந்திரன் - விமர்சனம்
 ................................................................
வனமகன் - விமர்சனம்
 ................................................................
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்
 ................................................................
மரகத நாணயம் - விமர்சனம்
 ................................................................
பீச்சாங்கை - விமர்சனம்
 ................................................................
ரங்கூன் - விமர்சனம்
 ................................................................
சத்ரியன் - விமர்சனம்
 ................................................................
போங்கு - விமர்சனம்
 ................................................................
ஒரு கிடாயின் கருணை மனு-விமர்சனம்
 ................................................................
பிருந்தாவனம் - விமர்சனம்
 ................................................................
தொண்டன் - விமர்சனம்
 ................................................................
சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்
 ................................................................
லென்ஸ் - விமர்சனம்
 ................................................................
எய்தவன் - விமர்சனம்
 ................................................................
பாகுபலி 2 - திரைவிமர்சனம்
 ................................................................
நகர்வலம் - விமர்சனம்
 ................................................................
சிவலிங்கா - விமர்சனம்
 ................................................................
கடம்பன் - விமர்சனம்
 ................................................................
ப.பாண்டி - விமர்சனம்
 ................................................................
காற்று வெளியிடை - விமர்சனம்
 ................................................................
8 தோட்டாக்கள் - விமர்சனம்
 ................................................................
கவண் - இலக்கை அடைந்ததா ? - விமர்சனம்
 ................................................................
டோரா - விமர்சனம்
 ................................................................
கடுகு - விமர்சனம்
 ................................................................
கட்டப்பாவ காணோம் - விமர்சனம்
 ................................................................
மாநகரம் - விமர்சனம்
 ................................................................
மொட்ட சிவா கெட்ட சிவா - விமர்சனம்
 ................................................................
எமன் - விமர்சனம்
 ................................................................
பைரவா - ஒருமுறை வரலாம் வா!
 ................................................................
'தங்கல்' - பெருமித பெண் மகன்கள்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, செப்டம்பர் 2016(18:54 IST)
மாற்றம் செய்த நாள் :26, செப்டம்பர் 2016(18:54 IST)

தொடரி - விமர்சனம்

வித்தியாசமான களம், பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு, எதார்த்தமான கதாபாத்திரங்கள் என தன் படைப்புகளால் அசத்தி வருபவர் பிரபு சாலமன். தனுஷுடன் கைகோர்க்கிறார் என்றதும் எதிர்ப்பார்ப்புகள் தலை தெரிக்க ஓட... கடைசியில் அத்தனையும் சுக்குநூறாய் உடைந்துபோவது தான் மிச்சம். ரயில் பயணத்தில் கிடைக்கிற அனுபவங்கள்... சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்று கதை நகர்ந்தாலும் நம்ப முடியாத திரைக்கதை நம் நம்பிக்கையை வீணடித்துவிடுகிறது.டெல்லியில் இருந்து சென்னை வரும் தொடர்வண்டியின் கேண்டீனில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் தனுஷ் (பூச்சியப்பன்). சக ஊழியர்களின் அரட்டை, தம்பிராமையாவின் கலகலப்பான காமெடி என காட்சிகள் நகர்கிறது. ஒரு பிரபல நடிகை, பிரபல அரசியல் பிரமுகர் என ரயிலில் பலரும் பயணம் செய்கிறார்கள். நடிகையிடம் உதவியாளராக வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையை பார்க்க ஆவலோடு சென்ற தனுஷ் கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனைத்தை பார்த்து அவரைக் காதலிக்கிறார். இதற்கிடையில் தனுஷுக்கும் அரசியல் பிரமுகராக வரும் ராதாரவிக்கும் அறிமுகம் ஏற்பட, ராதாரவியின் செக்யூரிடிக்கும் தனுஷுக்கும் மோதல் வருகிறது. தமிழன் மலையாளி என மோதல் முற்றிவிட... கடைசியில் வேடிக்கையான சண்டைக்காட்சியில் முடிவு பெறுவது வேடிக்கை. தனுஷ் - கீர்த்தி சுரேஷ் இருவரும் மகிழ்ச்சியாக வளம் வருகிறார்கள் காதலுடன். 

ரயிலின் ஓட்டுனர் ஆர்.வி.உதயகுமாருக்கும் போஸ்வெங்கட்டுக்கும் வாக்குவாதம் ஏற்பட, சண்டையில் போஸ் வெங்கட் ரயிலைவிட்டு இறங்கிவிடுகிறார். ஆர்.வி.உதயகுமார் மயங்கி விழ... கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் பறக்கிறது ரயில். எந்த ரயில் நிலையத்திலும் நிற்காமல் ரயில் பறக்க... ரயிலில் இருப்பவர்களின் நிலை என்ன? படம் பார்க்கும் நம் நிலை என்ன? என்பதை மீதி படம் சொல்கிறது.

ரயிலில் பிரச்சனை வேறுவிதமாக இருக்க... தீவிரவாதிகளின் செயல் என எல்லா தொலைக்காட்சிகளும் விவாத மேடை நடத்த... மீடியாவின் மீது தனக்கு இருந்த கோபத்தை நன்றாகவே தீர்த்துக்கொண்டுள்ளார் பிரபு சாலமன். நம்ப முடியாத காட்சிகள் நமக்கு எரிச்சலை கொடுத்துக்கொண்டிருந்தாலும் இடை இடையே வரும் ராதாரவியும் தம்பிராமையாவும் நம்மக்கு ஆறுதலைத் தருகிறார்கள். ரயில் என்னவோ கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும்... படத்தின் திரைக்கதை ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்த அதிவேக ரயிலின் மேற்கூரையில் தனுஷும் கீர்த்தி சுரேஷும் டூயட் பாடி டான்ஸ் ஆடுவது தான் உச்சகட்ட அதிர்ச்சி. 

பூவை அல்ல பூந்தோட்டத்தையே காதில் வைக்கிறார் பிரபு சாலமன். ‘லாஜிக் எல்லாம் பார்த்தா படம் எடுக்க முடியுமா’ என்று கூட அவர் லாஜிக்காக பேசலாம். பறக்கும் ரயிலை செண்ட்ரல் ஸ்டேஷன் வரை கொண்டு வந்து நம் பொருமையை பெரிதும் சோதிப்பதுதான் கொடுமை. பல படங்களில் போட்ட பாடல்களையே திருப்பி போட்டிருக்கிறார் டி.இமான். இப்படியே போனால் இந்த வண்டி ரொம்ப நாளைக்கு ஓடாது என்பது மட்டும் நிச்சயம். 

தொடரி - வேகம் இல்லாத வண்டி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]

Name : Bala Date :10/5/2016 10:49:02 PM
டெல்லி-பாம்பே ட்ரெயின் கோவா அருவிப் பக்கம் போகாது
Name : marai Date :10/1/2016 12:52:05 PM
ஓகே பார்க்கலாம்
Name : தமிழரசன் Date :9/28/2016 1:09:18 PM
தொடரி படம் சூப்பர். பார்க்கலாம். நன்றாக உள்ளது.
Name : Tamilvanan Date :9/27/2016 5:26:42 AM
இந்தியில் வந்த burning train படத்தை காப்பி அடித்து இருக்கிறார்கள்.