புத்தம் புதுசு

லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
......................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
......................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
ஜப்பானில் சிவகார்த்திகேயனின் "ரெமோ" ! 

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து திரைக்கு வரவுள்ள படம் "ரெமோ".  சரண்யா பொன்வண்ணன் , கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், யோகிபாபு, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதுவரை பெரிய  நடிகர்கள் , இயக்குனர்களுக்கே  ஒளிப்பதிவு செய்த பி.சி ஸ்ரீராம். முதன் முறையாக புதிய இளைஞர் பட்டாளத்தோடு இணைந்து ஒளிப்பதிவு செய்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு என்றே தனி  ரசிகர் கூட்டம் இருப்பதோடு, சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின்  ட்ரைலர், பாடல்கள் அனைத்துமே  ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால். இப்படத்திற்கு வழக்கத்தை விட மிகப்பெரிய ஓப்பனிங் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வரும் 7 ஆம்  தேதி (அக்டோபர் 7) திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், இப்படம்  குறித்த  மற்றொரு சிறப்பு செய்தி  நமக்கு கிடைத்துள்ளது. ஆம், ஜப்பான்  நாட்டில் உள்ள மூன்று பெரு நகரங்களில்..  இந்த  படம் வெளியாகப்போவதாக  தகவல் கிடைத்துள்ளது. அதற்கான உரிமையை 'மெட்ராஸ் மூவிஸ்' எனும்  நிறுவனம் பெற்றுள்ளது. 

ரஜினி, கமல் போன்ற பெரிய  நடிகர்களின்  படங்களே  ஜப்பானில் உள்ள ஒரு சில நகரங்களில் திரையிடப்பட்டு வந்த நிலையில். முதன் முறையாக இன்றைய தலைமுறையை  சேர்ந்த சிவகார்த்திகேயனின் படம் வெளிவருகிறது . ரஜினிக்கென்றே தனி ரசிகர் கூட்டம்  உள்ள  ஜப்பான் மக்கள் சிவகார்த்திகேயனையும் கொண்டாடுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : மணிகண்டன் Date :10/4/2016 11:10:57 AM
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி ரஜினி ரஜினி தான். வேறு யாரும் கிடையாது.