புத்தம் புதுசு

மிரண்டு போன கொச்சி.. திகைத்து நின்ற சன்னி லியோன்!
 ................................................................
பிரம்மாண்டத்தின் உச்சமாக மெர்சல் இசை வெளியீட்டு விழா
 ................................................................
கவர்ச்சி என்பது தைரியமா ? அல்லது கலாச்சார சீர்கேடா ?
 ................................................................
உலக ஏவுகணைகளைப் பற்றி பேச வரும் டிக் டிக் டிக்...
 ................................................................
புல்லட் பழசு, பாலிவுட் புதுசு - துல்கர் பயணம்!
 ................................................................
அருவியின் அடையாளமாய் அதீதி பாலன்!
 ................................................................
ஏ.ஆர் ரகுமானின் முதல் ‘மெர்சல்’ !!
 ................................................................
தமிழர்களின் பெருமை பேசும் மெர்சல் பாடல்!
 ................................................................
விஷாலின் 25-வது படமாக சண்டக்கோழி-2
 ................................................................
அந்த வார்த்தையை ஏன் தடை செய்யவேண்டும்?
 ................................................................
அஜித் எனக்கு அண்ணா.. ரஜினி எனக்கு அங்கிள்.. விவேக் ஓபிராய்!
 ................................................................
ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல்... வியப்பில் திரையுலகம்
 ................................................................
அன்று விஜய்சேதுபதி.. இன்று ரஜினி..
 ................................................................
ஊதிய உயர்வு கிடையாது - விஷால்!
 ................................................................
மீண்டும் கோலிவுட்டில் கால்பதிக்கும் நீத்து சந்திரா!
 ................................................................
லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!
 ................................................................
தணிக்கைக் குழுவின் முகமூடியைக் கிழித்த ராம்
 ................................................................
டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
 ................................................................
லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, அக்டோபர் 2016(10:10 IST)
மாற்றம் செய்த நாள் :8, அக்டோபர் 2016(10:10 IST)


ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிம்புவின் AAA டீசர்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து "அன்பானவன் அசராதவன் அடங்காதவன் " படத்தை இயக்கி வருகிறார் . யுவன் இசையில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகி வரும்   இப்படத்தில்  சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உட்பட பலர் நடித்துள்ளனர். சிம்பு இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளர்  . மதுரை மைக்கல், அஸ்வின் தாதா என இரண்டு சிம்புவின் கேரக்டர்கள் வெளிவந்துள்ள நிலையில் மூன்றாவது  கேரக்டரின் பெயர் என்னவாக இருக்கும் என சிம்பு  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதோடு... மூன்றாவது ஜோடி யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


தற்போது , இப்படத்தில் முதலாவதாக படமாக்கப்பட்ட மதுரை மைக்கல் கேரக்டருக்கான  டீசர் இன்று (விடியற்  காலை 12 மணிக்கு) பிரபல இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் . இந்த தகவலை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நேற்றே தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவு தெரிவித்திருந்தார் . “Very happy to announce that @ARMurugadoss sir will be releasing @iam_str #AAAfilm teaser Tomo Midnite 12am #AAATeaserFromOct8th #Sirappu”... இந்நிலையில், இன்று வெளியான இந்த டீசர் சிம்பு  ரசிகர்கள் இடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :