புத்தம் புதுசு

தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
சூர்யாவின் இயக்குனர் இவர்...
 ................................................................
ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி..!
 ................................................................
தொடங்கியது தனுஷின் மாரி 2
 ................................................................
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்!
 ................................................................
நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியவில்லை - பூபதி பாண்டியன்
 ................................................................
செஞ்சுரி அடித்த டி.இமான் !
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :13, அக்டோபர் 2016(17:27 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2016(17:27 IST)


விரைவில் தீர்வு... சிவகார்த்திகேயனுக்கு விஷால் உறுதி 

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த  'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழா இரண்டு தினங்களுக்கு முன்பு  சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் சிவகார்த்திகேயன் பேசும்போது 'ரெமோ' திரைப்படம் வெளியாவதில் பல விதமான சிக்கல்கள், தொல்லைகள் இருந்ததாகவும், இதனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும், தானும் பல பிரச்சனைகளை சந்தித்ததாக உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்கலங்கியதோடு. தான் செய்யும் வேலையை யாரோ தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்தார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்த கேள்வி  கேட்கப்பட்டது. அதற்கு விஷால் "சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்கிறேன். இதுதொடர்பாக, நடிகர் சங்கத்திலும் புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்... விரைவில் இந்த சம்பவத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார். 

மேலும் , சினிமாவில் உள்ள அனைத்து  துறைகளிலுமே  இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும். ஒருகாலத்தில் சிவகார்த்திகேயன் போலவே தானும் பல  பிரச்சினைகளை சந்தித்ததாகவும் நடிகர் விஷால் கூறினார். இந்த சம்பவத்திற்காக... நேற்றைய தினமே நடிகர் சிம்பு  தனது டுவிட்டர்  பக்கத்தில்    சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : anonymous Date :10/14/2016 9:45:41 AM
படம் பிளாப் ஆனதால் அதை மறைக்க இப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் போல.தமிழகத்தில் கமல், விஜய் தவிர வேறுஎந்த நடிகரும் தங்கள் படங்களுக்கு எந்தபிரச்சினையும் எதிர்கொண்டதாக தெரியவில்லை. மேடைக்கும் படபிடிப்பில் உபயோகித்த glycerine எடுத்து கொண்டு வந்து சீன் போடுகிறார்கள். செயற்கையாகவும் irritating ஆகவும் தான் இருக்கிறது. படத்தில்தான் இன்னொரு நடிகரின் style ,mannerism ,நடிப்பு, dress எல்லாம் copy என்றால் வாழ்க்கையில் ஒருவர் எதிர் கொண்ட பிரச்சினைகளை கூடவா.இல்லாத பிரச்சினையை இருப்பதாக சொல்லி. ச்சே.