புத்தம் புதுசு

முதல் முறையாக மூன்று கதாநாயகிகளுடன் ஜெய்
 ................................................................
சதுரங்க வேட்டை விளையாடியவர்கள் வெளியிடும் மன்னர் வகையறா..!
 ................................................................
எனக்கு மத்தவங்களோட எப்பொழுதும் பிரச்சனை வர காரணம்...
 ................................................................
மறைந்தார் இசையமைப்பாளர் ஆதித்யன்...!
 ................................................................
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எட்டுப்பட்டி ராசா
 ................................................................
இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்...சிவகார்த்திகேயன் அதிரடி...!
 ................................................................
முத்த காட்சியில் நடிக்க தயார்...!
 ................................................................
"சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்"
 ................................................................
"நான் சொன்னது, நிவின் பாலிக்கு நடந்தது" - 'ரிச்சி' பாடலாசிரியர்
 ................................................................
"விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களால் தான் சிறிய படங்களுக்க
 ................................................................
அன்பு செழியன் மேல் மேலும் ஒரு புகார்...!
 ................................................................
"எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால்...." - 'தீரன்' வெற்றி விழாவில் க
 ................................................................
ஹிப் ஹாப் ஆதி - கோவையின் முகமா?
 ................................................................
அஜித்தும் அரசியலும் !
 ................................................................
இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி?
 ................................................................
ஊதா கலரில் சங்கமித்த 80 களின் பிரபலங்கள்
 ................................................................
திரிஷாவிற்கு கிடைத்த பதவி...!
 ................................................................
விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :14, அக்டோபர் 2016(14:49 IST)
மாற்றம் செய்த நாள் :14, அக்டோபர் 2016(14:49 IST)


சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த  'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைப்பெற்றது . அதில்  சிவகார்த்திகேயன் பேசும்போது 'ரெமோ' திரைப்படம் வெளியாவதில் பல விதமான சிக்கல்கள், தொல்லைகள் இருந்ததாகவும், இதனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும், தானும் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்கலங்கி கதறி அழுததோடு ... தான் செய்யும் வேலையை யாரோ தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டையும் வைத்தார். இளம் நடிகர் ஒருவர் இப்படி கதறி அழுத சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலிடம் கேட்டபோது "புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார். மேலும் நடிகர் சிம்புவும் தனது டுவிட்டர்  பக்கத்தில்    சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறியிருந்தார். இவ்வாறு  சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பலரும் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில்.. சிவகார்த்திகேயன் செய்யும் வேலையை தடுப்பதாக கூறிய நபர் யார் ? என்ற கேள்விக்கு  ... பலவிதமான வதந்திகள்  கிளம்பி வருகிறது . ஒருவேளை சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டிய நடிகராக இருக்குமோ ? இல்லை இல்லை அந்த நடிகராக இருக்குமோ ... அல்லது இந்த நபராக இருக்குமோ ? என பல வித குழப்பங்களும் நீடித்து வருகிறது.

இந்நிலையில்  'ரெமோ' படத்தின் வினியோகஸ்தரும்  திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான  திருப்பூர் சுப்ரமணியத்திடம் இது குறித்து கேட்ட போது " வேந்தர் பிலிம்ஸ் மதனும் , 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும்..  சிவகார்த்திகேயனிடம்  புதுப்படத்திற்காக  அட்வான்ஸ் கொடுத்தாக  சொல்கிறார்கள். ஆனால் சிவ கார்த்திகேயனோ  இரண்டு மதன்களிடம் இருந்தும் 'நான் அட்வான்ஸ்  பணம் வாங்கவில்லை' என்று மறுக்கிறார். 'எஸ்கேப்' மதனோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்கிறார். அந்த மன உளைச்சலில் இருந்ததால் தான்  சிவகார்த்திகேயன் அழுது இருக்கிறார். இதற்கு இரண்டு பேரையும் அழைத்து வைத்து பேசினால்தான் உண்மை நிலை தெரியவரும்'' என்றார். சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்த பலவிதமான சர்ச்சைகள் பரவி வந்தாலும் ... உண்மையான காரணம் என்ன ? என்பது சிவகார்த்திகேயன் சொன்னால் தான் தெரியும்.




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [2]

Name : shaha.bi Date :10/17/2016 12:12:30 AM
கருப்பு பணத்தில் கொடுக்கல்/வாங்கல் கணக்கு நடைபெறும்போது 'திருடனுக்கு தேள் கொட்டியது ' போல்தான் இருக்கும்.
Name : john Date :10/14/2016 4:01:06 PM
Karuppu pana mudaligal ezembukirathu