புத்தம் புதுசு

ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!
 ................................................................
தமிழில் மகளிர் மட்டும், தெலுங்கில் ஹலோ - நடிகை நிவேதிதா சதிஷ்.
 ................................................................
சீரியல் கில்லர் இயக்குனர் இயக்கத்தில் ரித்து
 ................................................................
தொடர்ந்து இரண்டு தமிழ் படங்கள்! கலக்கும் ஷாலினி பாண்டே..
 ................................................................
ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
 ................................................................
நான் முதலில் தேர்ந்தெடுப்பது விஜய் சேதுபதி தான் - ஐஸ்வர்யா லக்ஷ்மி
 ................................................................
மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...
 ................................................................
என் மகளை புல்லட்டில் டிராப் செய்தேன் - நடிகை ஜோதிகா
 ................................................................
சிவன் கடவுளின் அவதாரமாக துல்கர் சல்மான்...
 ................................................................
யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சுசி கணேசன்
 ................................................................
ரீ-என்ட்ரி தருகிறார் அஜீத், விக்ரமுடன் ஜோடியாக நடித்த பிரியங்கா உபேந்த
 ................................................................
ரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்
 ................................................................
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்!
 ................................................................
கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள்..
 ................................................................
மிரண்டு போன கொச்சி.. திகைத்து நின்ற சன்னி லியோன்!
 ................................................................
பிரம்மாண்டத்தின் உச்சமாக மெர்சல் இசை வெளியீட்டு விழா
 ................................................................
கவர்ச்சி என்பது தைரியமா ? அல்லது கலாச்சார சீர்கேடா ?
 ................................................................
உலக ஏவுகணைகளைப் பற்றி பேச வரும் டிக் டிக் டிக்...
 ................................................................
புல்லட் பழசு, பாலிவுட் புதுசு - துல்கர் பயணம்!
 ................................................................
அருவியின் அடையாளமாய் அதீதி பாலன்!
 ................................................................
ஏ.ஆர் ரகுமானின் முதல் ‘மெர்சல்’ !!
 ................................................................
தமிழர்களின் பெருமை பேசும் மெர்சல் பாடல்!
 ................................................................
விஷாலின் 25-வது படமாக சண்டக்கோழி-2
 ................................................................
அந்த வார்த்தையை ஏன் தடை செய்யவேண்டும்?
 ................................................................
அஜித் எனக்கு அண்ணா.. ரஜினி எனக்கு அங்கிள்.. விவேக் ஓபிராய்!
 ................................................................
ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல்... வியப்பில் திரையுலகம்
 ................................................................
அன்று விஜய்சேதுபதி.. இன்று ரஜினி..
 ................................................................
ஊதிய உயர்வு கிடையாது - விஷால்!
 ................................................................
மீண்டும் கோலிவுட்டில் கால்பதிக்கும் நீத்து சந்திரா!
 ................................................................
லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!
 ................................................................
தணிக்கைக் குழுவின் முகமூடியைக் கிழித்த ராம்
 ................................................................
டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
 ................................................................
லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :20, அக்டோபர் 2016(15:53 IST)
மாற்றம் செய்த நாள் :20, அக்டோபர் 2016(15:53 IST)


விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்! 

ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கே.வி.அனந்த் இயக்கத்தில் தன் அடுத்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். 



இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. ‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழக்குதமிழிலும் அழைக்கப்படுகிறது என்று தலைப்பை பற்றி சொல்கிறார் கே.வி.ஆனந்த்.

மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக பங்கேற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி.ராஜேந்தர் வெள்ளித்திரையில் தனக்கே உரிய பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார். மடோனா செபாஸ்டின், விக்ராந்த், பாண்டிய ராஜன், நாசர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது இதுவே முதன்முறை. குறிப்பாக டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும் என்று சொல்கிறார் இசையமைப்பாளார் ஹிப் ஹாப் தமிழா. கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் பாடல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :