ஸ்பெஷல்

பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
பிரதமர் மோடியிடம் நடிகர் விஜய் வேண்டுகோள் !
......................................
ஜிவி பிரகாஷிக்கு பிரச்சனை கொடுத்த ரூ. 500, 1000
......................................
ரஜினியின் 2.0 ஸ்டில்! ஷங்கர் அதிர்ச்சி!

ங்கர் படத்தின் கதையும், ஷூட்டிங் ஸ்பாட்டும் படம் வெளிவரும்வரை ரகசியமாக இருக்கும். அந்த வகையில் 2.0 படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குள் படப்பிடிப்பு குழுவினர் தவிர வேறு யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தது. இதற்காக பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள்.



ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தில் நடந்த படப்பிடிப்பிற்கு ரஜினி சென்ற படங்கள் இணையதளங்களில் வெளியானது. அது ரசிகர்களால் செல்போனில் எடுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த மங்களம் கிரமத்தில் உள்ள மலைக்குள் இயற்கையுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட பசுமை பின்னணியில் ரஜினி, எமி ஜாக்சன் வெள்ளை உடையில் காணப்படும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனை டிராலி உதவி கொண்டு 4 ஹாலிவுட் கலைஞர்கள் படமாக்குகிறார்கள். 

இந்த படம் வெளிவந்ததால் படக் குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்தப் படம் யார் எடுத்தது? எப்படி வெளியில் வந்தது? என்பதை தீவிரமாக விசாரிக்குமாறு ஷங்கர் தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]

Name : தமிழ்ச்செல்வன் Date :10/25/2016 4:03:47 PM
வாழ்த்துக்கள்
Name : anandraj Date :10/24/2016 3:06:30 PM
2.0 படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Name : anandraj Date :10/21/2016 11:26:05 AM
உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும்