புத்தம் புதுசு

விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
கோலி சோடாவிற்குள் நுழைந்த கவுதம் வாசுதேவ மேனன்!
 ................................................................
மீண்டும் ஆர்ஜே(RJ) கதாபாத்திரத்தில் வித்யா பாலன்..
 ................................................................
மூன்று மொழிகளில் மிரட்ட வருகிறாள் ‘அவள்’!
 ................................................................
ரஸூல் பூக்குட்டியின் புதிய அவதாரம்!
 ................................................................
'நியூட்டன்' ஆதிவாசிகளின் முதல் சினிமா அனுபவம்!
 ................................................................
மிதிலாவின் புன்னகை வலைப்பதிவு..
 ................................................................
சமூக ஆர்வம் கொண்ட மார்டன் இயக்குனர்..
 ................................................................
மெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக் ...
 ................................................................
வெளியாகிறது தனுஷின் மலையாளப் படம் !
 ................................................................
ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!
 ................................................................
தமிழில் மகளிர் மட்டும், தெலுங்கில் ஹலோ - நடிகை நிவேதிதா சதிஷ்.
 ................................................................
சீரியல் கில்லர் இயக்குனர் இயக்கத்தில் ரித்து
 ................................................................
தொடர்ந்து இரண்டு தமிழ் படங்கள்! கலக்கும் ஷாலினி பாண்டே..
 ................................................................
ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
 ................................................................
நான் முதலில் தேர்ந்தெடுப்பது விஜய் சேதுபதி தான் - ஐஸ்வர்யா லக்ஷ்மி
 ................................................................
மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...
 ................................................................
என் மகளை புல்லட்டில் டிராப் செய்தேன் - நடிகை ஜோதிகா
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, அக்டோபர் 2016(15:11 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2016(15:11 IST)

விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்! 

புதுமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் புரூஸ்லீ. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாண்டியராஜ், “புரூஸ்லீ படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் என்னிடம் உதவியாளர்களாக பணிபுரிந்தவர் தான். பிரசாந்த் தன் பெயருடன் பாண்டியராஜையும் இணைத்து வைத்துள்ளான். முதலில் அது என் மீதுள்ள மரியாதை நிமித்தமாக என்று தான் நினைத்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது அவனுடைய அப்பா பெயரும் பாண்டிராஜ் என்று. பிரசாந்த் மிக திறமையானவர். நன்றாக அரசியல் செய்யவும் தெரிந்தவர். ‘இது நம்ம ஆளு’ படத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருப்பான். ஆனால், பிறகு தான் தெரிந்தது அவன் புரூஸ்லீ படத்துக்காக அப்போதே உழைத்துக்கொண்டிருந்தான் என்பது. அவன் நன்றாக வேலை செய்வான். ஆனால், எல்லாம் அவனுடைய சுயநலத்துக்காக தான். அவன் சினிமாவில் பிழைத்துக் கொள்வான். முதல் படமே ஜி.வி.யை வைத்து இயக்கியிருக்கிறான். நிச்சயமாக இந்த ‘புரூஸ்லீ’ வெற்றிப்படமாக அமையும். பிரசாந்தை தொடர்ந்து நானும் ஜி.வி.பிரகாஷை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன். இப்போது அதிகப் படங்களில் நடிப்பவர் விஜய் சேதுபதிதான். இன்னும் கொஞ்ச நாட்களில் விஜய் சேதுபதிக்கே சவால் விடும் அளவிற்கு அடுத்தடுத்து ஜி.வி.யின் படங்கள் வர இருக்கிறது” என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :