ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
..................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
..................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
..................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
திரையில் இணையும் நிஜ நண்பர்கள்! 

தேவி படத்தின் மூலம் நடிகராக தமிழில் ரீ என்ட்ரியான பிரபுதேவா தமிழ், இந்தி என சில படங்களில் நடித்து, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் இவர் தமன்னாவுடன் நடித்த ‘தேவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு பிரபுதேவா மீண்டும் தமிழ் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் விஷால், கார்த்தி இருவரும் நடிக்கின்றனர்.

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில், விஷால் கருப்பு ராஜாவாகவும், கார்த்தி வெள்ளை ராஜாவாகவும் இணைந்து நடிக்கிறார்கள். விஷாலும் கார்த்தியும் நடிகர் சங்கத் தேர்தலில் ஒன்றாக செயல்பட்டு வெற்றியடைந்தனர். இதனால் கார்த்திக்கும் விஷாலுக்கும் நல்ல நட்பு  இருக்கிறது. இதில் ஒரு நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியை தேர்வு செய்து வருகிறார்கள். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011-யில் பிரபுதேவா விஷாலை வைத்து 'வெடி' என்ற படத்தை இயக்கி, அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்தி நடித்த 'காஷ்மோரா' தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் நடித்து வரும் கார்த்தி, தொடர்ந்து சதுரங்கவேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். 'கத்தி சண்டை' படத்தில் நடித்து முடித்துள்ள விஷால், தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்திலும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் 'இரும்பு திரை' படத்திலும் நடிக்க உள்ளார். விஷாலும் கார்த்தியும் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை விரைவாக முடித்துக் கொண்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :