நிகழ்ச்சிகள்

ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
..................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
..................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
..................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
..................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
..................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
..................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
..................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
..................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
..................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
..................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
..................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
..................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
..................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
..................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
..................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
..................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
..................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
..................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
..................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
..................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
..................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
..................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
..................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
..................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
..................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
..................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
..................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
..................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
..................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
..................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
..................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
..................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
..................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
..................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
..................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
..................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
..................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
..................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
..................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
..................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
..................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
..................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
..................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
..................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
..................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
..................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
..................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
..................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
..................................................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
மணிகண்டன்  இயக்கத்தில் உருவாகி  வரும் 'கடைசி விவசாயி'

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற  வித்யாசமான  படங்களை யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மணிகண்டன் தற்போது ‘கடைசி விவசாயி’ என்னும் படத்தை எடுத்து வருகிறார். தலைப்பை கேட்கும்போதே இது விவசாயிகளின் கதை என்பதை நம்மால் உணர முடிகிறது. இதில் 70 வயது நிரம்பிய விவசாயிதான் படத்தின் நாயகனாம். கதைக்கேற்ற நடிகரை மணிகண்டன் தற்போது தேடி வருவதாக கூறப்படுகிறது. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள  இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது காவிரி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், தண்ணீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலையை இந்த படம் பிரதிபலித்து காட்டுவதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே  சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு, நம் விவசாயிகளின் பிரச்சனையை  கண்டு கொள்ளாமல் இருப்பதை இந்த படம் வெளிச்சம்போட்டு காட்டும் என ஒருதரப்பு கூறுகிறது. 

ஆனால் இது விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை பற்றிய படம் அல்ல .விதை விதைக்கும் விவசாயி, தான்  விளைவித்த பயிர்களை மயில், மான், யானை  மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற எப்படி போராடுகிறான்  என்பதுதான் படத்தின் மையப்புள்ளி எனவும் , பறவைகள் வாழும் மரங்களை வெட்டி சேதப்படுத்தினால், மிருகங்கள் வாழும் காடுகளை அழித்தல்  அவைகள்  பயிர்களை சேதப்படுத்திவிடும், எனவே பறவைகளை நிம்மதியாக வாழவிடுங்கள்', காடுகளை அழிக்காதீர்கள் என்பதே கதையின் முக்கிய கருத்தாக மணிகண்டன் சொல்ல இருப்பதாகவும் சில தரப்பு கூறுகிறது. இதில் எந்த கதைக்களமாக இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படத்திலும் நிச்சயம் இயக்குனர் மணிகண்டன் பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : john Date :10/22/2016 7:27:33 PM
Yes needed only this awareness movie to wake from our sleep, killing nature is killing yourself.