புத்தம் புதுசு

சிம்பு பட பிரச்சனைக்கு பதில் அளித்த விஷால்
 ................................................................
சமுத்திரக்கனியின் தேர்வை நிராகரித்த பிரியதர்ஷன்
 ................................................................
பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு-சர்ச்சைக்கு விளக்கமளித்த பார்த்திபன்
 ................................................................
விஜய் 62 படம் பூஜையுடன் ஆரம்பமானது
 ................................................................
போலீசாக மாறும் நடிகர் பரத்
 ................................................................
அனைத்து தடைகளை உடைத்தாள் பத்மாவத் !
 ................................................................
தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :22, அக்டோபர் 2016(17:5 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2016(17:5 IST)


ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!

மிழ் திரையுலகில் நகைச்சுவை அரசராக கருதப்படும் வடிவேலு, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 'கத்தி சண்டை' படத்தின் மூலமாக மீண்டும் காமெடியனாக களமிறங்கியுள்ளார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகனாக நடிக்க முடிவு செய்ததையெடுத்து ஒரு சில பட வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.



இதனை உறுதி செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ்  "வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து ராம்பாலாவின் அடுத்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி" என தன்னுடைய ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக பெரிய தொகை ஒன்றை வடிவேலுவுக்கு சம்பளமாக பேசியிருப்பதாகவும், தீபாவளிக்குப் பின் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :