ஸ்பெஷல்

பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
பிரதமர் மோடியிடம் நடிகர் விஜய் வேண்டுகோள் !
......................................
ஜிவி பிரகாஷிக்கு பிரச்சனை கொடுத்த ரூ. 500, 1000
......................................
தனுஷ் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ?

டிகர் தனுஷின் 'கொடி' திரைப்படம் வருகிற அக். 28ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் ஆவது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து , கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வரும்  ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும்  வெற்றிமாறன் இயக்கத்தில்  ‘வடசென்னை’ ஆகிய படங்களில் தனுஷ்  நடித்து வருகிறார். மேலும்  ராஜ்கிரண் நடிப்பில்  ‘பவர்பாண்டி’ என்கிற  படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்  நடிக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 50 கோடி பட்ஜெட்டில்,  ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை  உருவாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாகவும். இப்படத்தின்  பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. இதில் மற்றும் ஒரு தகவலாக ஒரு முக்கியமான  கேரக்டரில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் 'அல் பசீனோ' - விடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ‘காட் பாதர்’, ‘சென்ட் ஆப் தி உமன்’ உள்ளிட்ட புகழ்பெற்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். அதோடு ஒருமுறை ஆஸ்கர் விருதும் வென்றுள்ளார். இவருக்காகத்தான் படத்தின்  பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இவர் நடிப்பது உறுதியானால் படத்தின் பட்ஜெட் எங்கோ எகிறிவிடும் ! தனுஷ் படங்களிலேயே மிகபெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது மாறவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர் தனுஷ், பின்பு ஒரு ஹாலிவுட் படத்தில்  நடிக்கவும் வாய்ப்பு  வந்தது அதுபோல, தற்போது உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் தனுஷ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது... என்கிற தகவல், அவரது ரசிகர்களிடையே பெரிய மகிழ்ச்சியையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :