புத்தம் புதுசு

தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
சூர்யாவின் இயக்குனர் இவர்...
 ................................................................
ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி..!
 ................................................................
தொடங்கியது தனுஷின் மாரி 2
 ................................................................
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்!
 ................................................................
நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியவில்லை - பூபதி பாண்டியன்
 ................................................................
செஞ்சுரி அடித்த டி.இமான் !
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :26, அக்டோபர் 2016(14:18 IST)
மாற்றம் செய்த நாள் :26, அக்டோபர் 2016(14:18 IST)


கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல் 

மீபகாலமாக தமிழ் திரையுலகில் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது . இதற்கு சமீபத்திய அமல பால், ஏ.எல். விஜய் ஜோடி துவங்கி ... ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா வரை நடந்த சம்பங்களே  சாட்சிகள் . இந்நிலையில் சற்று வித்யாசமாக பிரிந்திருக்கும் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு  நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தொடையழகி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ரம்பா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது  நாம் அறிந்ததே. கோலிவுட் துவங்கி பாலிவுட் வரை  சுமார் 17 ஆண்டுகள் திரையுலகில் கொடிகட்டி பறந்த இவர், பின்பு  கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கனடாவில் செட்டிலான ரம்பா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் வழக்கம் போல அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்துக்கு தயாராகி .. கடந்த சில வருடங்களாகவே  கணவரை பிரிந்து ரம்பா வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது  தன்  குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதால், கருணை அடிப்படையில் தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு... ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறுப்படுகிறது. இதற்கு பிறகு சச்சரவுகள் தீர்ந்து இருவரும் சேர்வது உறுதியானால் ... விவாகரத்துக்கு பிறகு பிரிவின் வலியில் இருக்கும் ஒவ்வொரு தம்பதியர்களும்  மீண்டும் இவர்களை  போல சேர வேண்டும் என்பதே நம்முடைய அவா...!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :