ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, அக்டோபர் 2016(10:27 IST)
மாற்றம் செய்த நாள் :27, அக்டோபர் 2016(10:27 IST)


'ஐ நோ' 'ஐ நோ' ! புரியாத புதிரான விஜய்சேதுபதியின் மெல்லிசை!

விஜய்சேதுபதி நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில்  நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘மெல்லிசை’. இதில் விஜய் சேதுபதியுடன்  'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை காயத்திரி  ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அந்த படத்திலேயே இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆனதால் , இந்த படம் அறிவிக்கப்பட்டபோது மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  இந்த படத்தின் படபிடிப்புகள் முடிந்து வெகு நாட்கள் ஆகியும் ஒரு சில காரணத்தால் வெளியாகாமல் தொடர்ந்து இழுவையில் இருந்து வருகிறது. தற்போது  இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ் குமார் வெளியிடவிருக்கும் இப்படத்தின்  டைட்டிலை மட்டும் இப்போது மாற்றியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு.. ரகுமான், ரகுவரன் நடிப்பில்,  கே.எஸ்.ரவிக்குமார்  இயக்குனராக அறிமுகமான 'புரியாத புதிர்' என்ற படத்தின் டைட்டிலே தற்போது இந்த படத்திற்கு வைத்துள்ளனர் . அது எந்த 'புரியாத புதிர்' படம் என்று யோசிக்கிறீர்களா? நடிகை ரேகாவை அடித்து உதைத்து, படம் முழுவதும் அவரை பார்த்து ரகுவரன் 'ஐ நோ' , 'ஐ நோ' என்று சொல்வாரே அதே 'புரியாத புதிர்' தான் . அந்த காலகட்டத்தில்  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தப்படத்தில் விஜய் சேதுபதி  'ஐ நோ' சொல்ல  தயாராகிவிட்டாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :