ஸ்பெஷல்

பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
......................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
......................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
......................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
......................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
......................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
......................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
......................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
......................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
......................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
பிரதமர் மோடியிடம் நடிகர் விஜய் வேண்டுகோள் !
......................................
ஜிவி பிரகாஷிக்கு பிரச்சனை கொடுத்த ரூ. 500, 1000
......................................
ஆர்யாவிற்காக களமிறங்கும் சூர்யா-கார்த்தி-விஷால்

டந்த சில வருடங்களாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த  இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள்  போன்ற பல  படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டிய   கட்டாயத்தில் தற்போது ஆர்யா இருக்கிறார். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவருக்கா ! இந்த நிலைமை ? என்று இருந்தாலும். தற்போது இவர் நடித்துவரும் 'கடம்பன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில்  காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவராக நடித்துள்ள ஆர்யா... அந்த கேரக்ட்டருக்காக தனது  உடல் எடையை அதிகரித்து, முறுக்கேற்றி பாடி பில்டரைப் போல் மாற்றியுள்ளார்.

'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கேதரின் தெரசா, ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் மதுவந்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  வெகு நாட்களுக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீசரை சூர்யா, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.ஆர்யாவின் வெற்றிக்காகவே இந்த மூவரும் களமிறங்குவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : Rohan Date :10/29/2016 11:11:23 AM
ஆமாடா இப்படியே வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு னு தமிழன் இன்னும் மத்த மாநிலத்துக்காரன்கிட்ட செம்பு தூக்கிகிட்டு வேல செஞ்சிகிட்டு குடிசையில் தா இருக்கான் ,நல்லா பால் அபிசேகம் பன்னுங்கடா.ஆனால் தமிழனுக்கு தமிழன் எதிரியவே இருங்கடா.எப்ப தா திருந்த போறீங்களோ.