ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :1, நவம்பர் 2016(17:28 IST)
மாற்றம் செய்த நாள் :1, நவம்பர் 2016(17:28 IST)


கமலை விட்டு பிரிகிறேன் - கவுதமி அறிவிப்பு!

குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடியாக நடித்து புகழின் உச்சத்தை தொட்டவர். பிறகு 1998ல் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் கவுதமி. மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனாலும், அதே ஆண்டு அதாவது 1999ல் சந்தீப் பாட்டியாவுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்பு 2005 முதல் கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் கவுதமி. 



கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக கவுதமி திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கவுதமி கூறியிருப்பதாவது:-

நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்க போவதில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன். ஒரு குழந்தைக்கு தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அந்த கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.

சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாக கருதுகிறேன். அவருடையை படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்று கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.

இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளை புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால் அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்து தெரிவிக்க நான் காத்திருக்கிறேன், பல வகைகளில் ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் என் வாழ்க்கையின் இந்த தருணத்தில் நடப்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : jana Date :11/2/2016 2:59:14 AM
போச்சுடா ! இனி என்ன கமல் 4 ஆவதை (பெண்ணை ) தேட வேண்டியது தான் .திருமணத்தில் நம்பிக்கை இல்லாதவருக்கு ....சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பிரிவதில் யாருக்கும் நட்டமில்லை.கவுதமி 3 ஆவதை தேடவேண்டியது ......ஒண்ணுமே புரியவில்லை இந்த இந்திய கலாச்சாரத்தில் ?