நிகழ்ச்சிகள்

இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி
......................................
பிரஜனை பாராட்டிய சமுத்திரக்கனி
......................................
ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஷங்கர் பாராட்டு
......................................
கேப்பும், ஆப்பும் வந்ததில்லை! வடிவேலு
......................................
சீரழியும் இன்றைய இளைய சமூகம்.. விவேக் வேதனை !
......................................
சூர்யாவின்'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம்
......................................
சென்சாருக்கு பயப்படுவதா ? எஸ்.வி.சேகர்!
......................................
சிவகுமார் பிறந்த நாளில் ஆண்டுதோறும் ஓவிய போட்டி
......................................
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் ஜோடி!
......................................
'சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம் !

'நானும் ரௌடி தான்' வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' எனும் திரைப்படத்தை இயக்கவிருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 'சிங்கம் 3'  படத்தின் முழு ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக் ஷன்   பணிகள் தொடங்கிவிட்டதால். இன்று சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பூஜையுடன் ஆரம்பம் ஆனது. மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ,ஆர் .ஜெ .பாலாஜி, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக முன்பு  கூறப்பட்டது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்துவரும் நிலையில், இதில்  சூர்யாவுடனும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் சில முக்கிய காட்சிகளை மதுரையில் படமாக்க  திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்காக பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நகைச்சுவை சரவெடியாக இப்படம் வெளிவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.



 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :