நிகழ்ச்சிகள்

துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
..................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
..................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
..................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
..................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
..................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
..................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
..................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
..................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
..................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
..................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
..................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
..................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
..................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
..................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
..................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
..................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
..................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
..................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
..................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
..................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
..................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
..................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
..................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
..................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
..................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
..................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
..................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
..................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
..................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
..................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
..................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
..................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
..................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
..................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
..................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
..................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
..................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
..................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
..................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
..................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
..................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
..................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
..................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
..................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
..................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
..................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
..................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
..................................................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
..................................................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
சீரழியும் இன்றைய இளைய சமூகம்.. விவேக் வேதனை !

வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷிற்கு தம்பியாக நடித்த  ரிஷிகேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில், சாய் பிரசாத் இயக்கத்தில்  உருவாகியுள்ளப்  படம் ‘ரம்’. இப்படத்தில் விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கியமான  கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் நடிகர் விவேக் பேசும் போது: இந்திய ஜனநாயகத்தில் அரசும், பாராளுமன்றமும், நீதித்துறையும், பத்திரிகையும் நான்கு தூண்களாக அமைந்துள்ளனர். இதில் பத்திரிக்கை துறைதான் மக்களிடத்தில் நாட்டில் நடக்கிற அனைத்து செய்திகளையும் வெளிபடுத்துகிறது. ஆனால், தற்போது மக்கள் ஸ்மர்ட் போன் மூலமாக செய்திகளை பரப்ப ஆரம்பித்து உள்ளனர். இன்று காலை செய்திதாளில் படித்தேன், ஒரு கல்லுரி மாணவன் கடலில் மூழ்கி இறந்ததை, முந்தியெல்லாம் பத்து பேர் இருந்தாங்கனா ஒரு இரண்டு பேராவது காப்பாற்ற நினைப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் வீடியோவில் படம்பிடித்து நண்பர்களுக்கு பரப்பி வருகிறார்கள். அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.

இதனால் மக்களிடத்தில் நான் சொல்லிக்கொள்வதெல்லாம், நல்ல விஷயங்களை, உயர்ந்த மனிதர்களின் பண்புகளை, அன்பையும், சகோதரத்துவத்தையும், பகிர்ந்துக்கொள்ளுங்கள். கலவரத்தையோ, வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :