ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
..................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
..................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
..................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
விரைவில் மாஸ் அறிவிப்பு ! தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்  

டிகர் தனுஷின் 'கொடி' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தற்போது  கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வரும்  ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும்  வெற்றிமாறன் இயக்கத்தில்  ‘வடசென்னை’ ஆகிய படங்களில்   நடித்து வரும் தனுஷ்...நடிகர்  ராஜ்கிரணை வைத்து   ‘பவர்பாண்டி’ என்கிற  படத்தையும் இயக்கி வருகிறார். 

அது  மட்டும் இல்லாமல் செளந்தர்யா ரஜினிகாந்தின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு...  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள  படத்தையும் இவரே தயாரிக்கவிருக்கிறார். இதற்கு பிறகும்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில்  தனுஷ்  நடிப்பதோடு... இப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் 'அல் பசீனோ' - விடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  கூறப்படுகிறது.



இந்நிலையில், சில தினங்களுக்கு  முன்பு நடிகர் தனுஷ்  தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் மாஸ் அறிவிப்பு ஒன்றை அறிவிக்கவுள்ளதாகவும், அது என்ன என்பதை யூகியுங்கள் ' என்றும் பதிவு செய்துள்ளார். ஒருவேளை அது ரஜினி படத்தின் அறிவிப்பா ! அல்லது மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள கார்த்திக் சுப்புராஜ் படத்தின் அறிவிப்பா !  என்ற குழப்பத்துடன் அந்த மாஸ் அறிவிப்பிற்காக தனுஷ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : vinoth k Date :11/9/2016 1:34:29 PM
தனுஷின் வெற்றி கொடி எங்கும் எப்பவும் பறக்கும்