நிகழ்ச்சிகள்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி
......................................
பிரஜனை பாராட்டிய சமுத்திரக்கனி
......................................
கேப்பும், ஆப்பும் வந்ததில்லை! வடிவேலு

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு முதலானோர் இணைந்து நடித்துள்ள படம் கத்திசண்டை. சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

இந்த விழால் கலந்துக்கொண்டு பேசிய வடிவேலு; நான் ஒரு ‘கேப்’புக்கு பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு எப்போதுமே கேப்பும், ஆப்பு வந்ததில்லை! நான் எப்போதுமே ‘டாப்’ தான்! என்னிடம் வந்த கதைகள் சரியில்லாத காரணத்தால் தான் எனக்கு வரும் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் எந்த பேப்பர், வாட்ஸ்-அப், டிவி சேனல் எடுத்தாலும் நான் தான் கார்ட்டூன் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட நான் தான் காமெடியன்! இதற்கு என்னுடைய உழைப்புதான் காரனம். 24 மணிநேரமும் நான் சினிமாவை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.

‘கத்திசண்டை’ என்றதும் இது கத்தியால் சண்டை போடும் படம் என்று யாரும் நினைத்து விடவேண்டாம்! இது புத்தியால் சண்டை போடும் படம். இதில் நான் ஒரு டுபாகூர் டாக்டராக நடிக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ கூடிய ஒரு படமாக இருக்கும். இது எல்லோருக்கும் சரியான ஒரு காமெடி படமாக இருக்கும்’’ என்றார் வடிவேலு!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :