ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
..................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
..................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
..................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பிரதமர் மோடியிடம்  நடிகர் விஜய் வேண்டுகோள் !

டந்த வாரம்  செவ்வாய் அன்று பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பின் மேல் பல ஆதரவுகளும், எதிர்ப்புகளும் இருந்து வரும்  நிலையில், இது தொடர்பாக  இன்று சென்னை வடபழனியில் நடிகர்  விஜய் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் "மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நிஜமாகவே நல்ல விஷயம் தான் கண்டிப்பா இது நம்ம நாட்டுக்கு தேவையான துணிச்சலான ஒரு முடிவு தான்.கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை வளரத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும் போது அதற்கான பாதிப்பு இருக்க தான் செய்யும். அந்த நோக்கத்தை விட பாதிப்பு அதிகமாகி விட கூடாது என்பதை தான்  பார்த்து கொள்ள வேண்டும். சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற சின்ன எண்ணம் தான். சில பொதுமக்கள் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் திரையரங்களில் டிக்கெட் வாங்க முடியாமல் , பயணத்தின் போது ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் நபர்களை பார்க்கும் போது தேவையில்லாமல் இவர்கள் அனைவரும் பாதிக்கபடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நான் தொலைகாட்சி செய்திகளில் சில விஷயங்களை பார்த்தேன் மனதிற்கு அது கஷ்டத்தை அளிக்கும் விதத்தில் இருந்தது. “ தன் பேத்தியின் கல்யாணத்துக்கு நகை எடுக்க ஒரு பாட்டி பணம் சேர்த்து கொண்டு வருகிறார்கள் , நகை கடையில் பணம் செல்லாது என்றதும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் புதிதாக பிறந்துள்ள குழந்தை சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளார். இதை போல் சில விஷயங்களை தவிர்த்திருக்காலம்.


நாட்டில், ஒரு 20 % பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் இருக்கும் சிறு குழுக்கள் செய்யும் தவறால் எல்லா மக்களும் பாதிக்கபட்டால் என்ன செய்வது ?? இது இதுவரை யாரும் பண்ணாத யாரும் செய்யாத புதிய முயற்சிதான் இது அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இப்படி ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும் போது , ஒரு சட்டத்தை அமல்படுத்தும் போது அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை ஆராய்ந்து முடிவு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்று எல்லாம் நன்றாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சீக்கிரமாகவே மத்திய அரசு எல்லாவற்றையும் சரி செய்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.

இதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல திரைப் பிரபலங்கள் ... இந்த விஷயத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]

Name : eelavan Date :12/10/2016 8:29:22 PM
மோடியின் ஆதரவாளர்கள் ஏழைகளுக்கு தங்கள் வண்டிகளை போக்குவரத்துக்கு உதவியிருக்கலாம் உணவு கொடுததிருக்கலாம் அப்பொழுது ஏழைகளின் பிரச்சினை ஓரளவு கவனிக்கப்பட்டிருக்கும் இல்லை மோடி சொல்லியிருக்கலாம் போக்குவரத்து இலவசம் இத்தனை நாட்களுக்கு என்று கடையில் அடையாள அடடையை காட்டி சாமான் வாங்கிவிட்டு பின்னர் காசை செலுத்த சொல்லியிருக்கலாம் மொத்தத்தில் மோடி செப்பல் அறிவிலித்தனம்
Name : AJITH Date :11/18/2016 4:38:56 PM
தமிழ் சினிமாவில் அதிக தோல்விகள் கொடுத்து பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் கொண்டு வந்தவன் இவன் பேசுகிறான்.
Name : தமிழ்நேசன் Date :11/17/2016 11:16:12 AM
போன வருடம் உன் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்து சுமார் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது மறந்து விட்டதா ??? உன்னை போன்ற ஆட்கள் கணக்கில் வராத பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைப்பதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருந்து கஷ்டப்படுகிரார்கள். அப்புறம், சென்ற ஆண்டு டிசம்பர் ௧ மற்றும் 2 தேதிகளில் சென்னையை புரட்டி போட்ட மழை சமயத்தில் நீ நடுத்தெருவில் நின்ற அந்த ஏழைகளுக்கு என்ன செய்தாய் ???
Name : sakthivel Date :11/16/2016 7:41:52 PM
தவிர்த்திருக்காலம். தவறான வாக்கியம் மாற்றவும் நன்றி.