புத்தம் புதுசு

தமிழக அரசியலில் தன் நிலைப்பாட்டை அறிவித்த சூர்யா
 ................................................................
பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் அம்பலம் !
 ................................................................
இயக்குனர் முத்தையாவின் தேவராட்டம் !
 ................................................................
நிறைவேறுகிறது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை
 ................................................................
மாரி 2 வில் இணைந்த இசைஞானி இளையராஜா
 ................................................................
உன்னால் முடியும் - சமுத்திரக்கனிக்கு நம்பிக்கை அளித்த நண்பன்...
 ................................................................
தொகுப்பாளராக மாறிய சியான் விக்ரம்
 ................................................................
பிறந்த நாளில் அதிர்ச்சி தந்த விஜய் சேதுபதி
 ................................................................
புயலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!
 ................................................................
சிங்கமாக மாறிய கார்த்தி !
 ................................................................
பாடம் கற்பித்த சூர்யா!
 ................................................................
நயன்தாரா காதலை உறுதிப்படுத்திய அனிருத்...
 ................................................................
விஜய் 62 படபிடிப்பு தேதி வெளியானது
 ................................................................
சூர்யாவின் டீ குடிக்கும் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்
 ................................................................
எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்த விஷால்
 ................................................................
மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபுதேவா
 ................................................................
நிதி திரட்டுவதை விரும்பாத அஜித்
 ................................................................
மணிரத்னம் மனதை கவர்ந்த விஜய் சேதுபதி
 ................................................................
சூர்யா, விக்ரம் வருவதால் கேப்டன் வாரிசு வரவில்லை !
 ................................................................
துப்பாக்கி முனையில் ஹன்சிகா
 ................................................................
மீண்டும் மெரினா புரட்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன்
 ................................................................
முதல் முறையாக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தியர் !
 ................................................................
தடைகளை உடைத்து வருகிறாள் பத்மாவதி
 ................................................................
ஆன்மீக அரசியலுக்கு விளக்கமளித்த ராகவா லாரன்ஸ்
 ................................................................
அடுத்தடுத்து அதிரடியாக பட அறிவிப்புகளை வெளியிடும் சூர்யா
 ................................................................
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு இவர் தான் இசை...!
 ................................................................
கர்ணனாக மாறும் சீயான் விக்ரம்
 ................................................................
ரசிகர்களை கண்டித்த கமல்ஹாசன்
 ................................................................
சாய்பல்லவியை அடுத்து ரகுல் ப்ரீத்துடன் இணையும் சூர்யா
 ................................................................
தமிழக அரசை கண்டித்த ஆர்.ஜே. பாலாஜி !
 ................................................................
புதிய படத்தில் கமலஹாசனுடன் இணையும் சீயான் விக்ரம்
 ................................................................
சூர்யா பட பாட்டுக்கு வந்த சோதனை
 ................................................................
கீர்த்தி சுரேஷ் பயப்பட தேவையில்லை - விக்னேஷ் சிவன்
 ................................................................
ரஜினி,கமல் சாருக்கு அரசியலில் ஏதோ ஆதங்கம் இருக்கிறது- ஏ.ஆர்.ரகுமான்
 ................................................................
ரஜினி கமலுக்கு சூசகமாக ஆதரவு தெரிவித்த சூர்யா
 ................................................................
சிம்புவுக்கு அடுத்து ஜெய்!
 ................................................................
முதலில் யாரும் என்னை நம்பவில்லை - ஜெயம் ரவி
 ................................................................
2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு
 ................................................................
சாமி ஸ்கொயர் பட ரிலீஸ் தேதி மாற்றம்
 ................................................................
விஜய் அப்பாவுடன் இணையும் பாடலாசிரியர்
 ................................................................
வெளிவந்தது தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக்
 ................................................................
ரஜினியுடன் அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்
 ................................................................
எம்.எஸ்.பாஸ்கர் பெற்ற இன்ப அதிர்ச்சி...!
 ................................................................
டெடி பியரைப் போல இருக்கிறார் அவர்...
 ................................................................
சூர்யாவின் இயக்குனர் இவர்...
 ................................................................
ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி..!
 ................................................................
தொடங்கியது தனுஷின் மாரி 2
 ................................................................
நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் மரணம்!
 ................................................................
நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியவில்லை - பூபதி பாண்டியன்
 ................................................................
செஞ்சுரி அடித்த டி.இமான் !
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :17, நவம்பர் 2016(13:47 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2016(13:47 IST)


'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம் 

டிகர் விக்ரம் என்றாலே  வித்தியாசம் தான் , அதற்காக எப்படிப்பட்ட முயற்சிகளையும்  செய்ய துணிந்தவர் அவர்... அந்த வகையில் 'ஐ' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதற்கு பிறகு வந்த  '10 எண்றதுக்குள்ள' தோல்வி படமாக அமைந்தாலும், பின்பு  'இருமுகன்' படத்தின் மூலமாக தனது ரசிகர்களுக்கு ஹிட் படத்தை விக்ரம் கொடுத்தார் .

இதனை தொடர்ந்து  ஹரி இயக்கத்தில் சாமி 2ஆம்  பாகத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க உள்ளதாக  கூறப்படுகிறது. அதே போல் 'இருமுகன்' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மீண்டும்  விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது . ஆனால் இது எதுவுமே அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை SFF என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மாறுபட்ட கதையம்சம் கொண்ட கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இப்படத்தின் தலைப்பு, நாயகி மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்  விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது  . இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும், இந்த படத்தை முடித்த பிறகு தான்  ஹரி இயக்கத்தில் சாமி 2ஆம்  பாகத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :