ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :18, நவம்பர் 2016(13:28 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2016(13:28 IST)


சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !

சூர்யா  நடிப்பில்  , ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள  'சிங்கம் 3' படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது . இதனை தொடர்ந்து  சூர்யாவின்  35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க.. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும்   தற்போது துவங்கியுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் , அதாவது அவரது  36வது படத்தை... யார்  இயக்கவிருக்கிறார் ? என்ற கேள்வி பலரிடமும் நிலவி வந்தது  . தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு  அறிவிப்பு  வெளிவந்துள்ளது. 

ஜோக்கர் , காஷ்மோரா போன்ற வெற்றி படங்களை  தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் சூர்யாவின் 36வது  படத்தை தயாரிக்க உள்ளதாகவும் . கிளாசிக் இயக்குனர்  செல்வராகவன் தான்  இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளிவந்துள்ளது. சூர்யா-செல்வராகவன் என ஒரு மாறுபட்ட கூட்டணி இணைந்து இருப்பதால்... இப்போதே இப்படத்திற்கு  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது . செல்வராகவன் கூறிய கதை சூர்யாவிற்கு  பிடித்து போனதால்தான் இக்கூட்டணி அமைந்ததாக  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்குப் பிறகு , சந்தானத்தை வைத்து இயக்க உள்ள செல்வராகவன்... அந்த படத்தையும் முடித்த பிறகு தான் சூர்யாவின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :