புத்தம் புதுசு

லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
அஜித் எனக்கு உறுதுணை - அக்க்ஷரா ஹாசன்
 ................................................................
காரி துப்பிய சந்தோஷம் - சமுத்திரக்கனி !
 ................................................................
விவேகம் இடத்தில் துருவ நட்சத்திரம் !
 ................................................................
”A” சான்றிதழ் பெற்றுக்கொள்வோம்! - இயக்குனர் ராம்
 ................................................................
பாமரர்களின் இதய நாயகனான விஜய்!
 ................................................................
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்!
 ................................................................
சாய் தன்ஷிகா மீது காதல்கொண்ட துல்கர் சல்மான்!
 ................................................................
ஆடை வடிவமைப்பாளராக சரண்யா பொன்வண்ணன் !
 ................................................................
ஜோக்கரின் சாயலில் அக்‌ஷய் குமார்!
 ................................................................
ரஜினி சொன்னால் மத்திய அரசு கட்டுப்படும் - டி. சிவா !
 ................................................................
லெனின் பாரதியின் மேற்குத் தொடர்ச்சி மலை...
 ................................................................
இளைய சூப்பர் ஸ்டார்? பதறிய சிவா!
 ................................................................
சூர்யா தயாரிப்பில் கார்த்தியை இயக்கும் பாண்டிராஜ் ?
 ................................................................
மனதை வருடவரும் ஒரு புதிய வலைத் தொடர் ( Web Series )
 ................................................................
படத்தின் கதைதான் முதல் நாயகன் - நடிகர் விதார்த்
 ................................................................
மீண்டும் ஆளவருகிறார் ஆளவந்தான் !
 ................................................................
சரீனாவாக தயாராகும் ஹுமா குரேஷி !
 ................................................................
வசீகரமான நடிகர் அஜித் - நடிகை நிகிஷா பட்டேல்
 ................................................................
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க நினைக்கும் பிரபல நடிகர்!
 ................................................................
‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன் !
 ................................................................
பிராட் பிட்டை பாலிவுட்டுக்கு அழைக்கும் ஷாருக்கான் !
 ................................................................
'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ................................................................
'காலா' ஆக்ரோஷமாக இருக்கும் ரஜினி!
 ................................................................
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'காலா'
 ................................................................
தமிழில் நடிப்பது அதிர்ஷ்டம் - நடிகை ராஷி கன்னா
 ................................................................
தீம் பாடலாக உருவாகும் அஜித்தின் பஞ்ச் டயலாக் !
 ................................................................
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பாரதிராஜா விளக்கம்
 ................................................................
இளையராஜா சம்மதம்... வைரமுத்து இருப்பாரா?
 ................................................................
ரஜினி ,கமல் ,அஜித் வரிசையில் சிம்பு !
 ................................................................
பாகுபலியை துரத்தும் டங்கல்!!
 ................................................................
வெற்றியைக் குறிவைக்கும் அருண் விஜய்
 ................................................................
நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ஃபர்ஸ்ட்லுக்
 ................................................................
ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் பரிசு!
 ................................................................
ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
 ................................................................
அரசியல்? ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!
 ................................................................
வெளியானது அஜித்தின் 'விவேகம்' டீசர்
 ................................................................
பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் ?
 ................................................................
ரசிகர்களை ஈர்க்கும் சர்வர் சந்தானம்!
 ................................................................
தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள்...
 ................................................................
'சாமி-2' ஆம் பாகத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ்
 ................................................................
லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :19, நவம்பர் 2016(12:40 IST)
மாற்றம் செய்த நாள் :19, நவம்பர் 2016(12:40 IST)


யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்

           யன்தாரா நடித்து வரும் 55வது படத்தின் டைட்டில் நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'அறம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். மீஞ்சூர் கோபி இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று கால சமூக வலைத்தளங்களில் வெளியானது. முதன் முதலாக கலெக்டர் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள், சூடான வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா முதன்முதலாக தயாரிப்பாளர் ஆகும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'கொலையுதிர்க்காலம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் பயமுறுத்தும் வகையில் உள்ளதால் இதுவொரு திகில் படம் என கருதப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும் அஜித் நடித்த 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :