ஸ்பெஷல்

மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
......................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
......................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
......................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
......................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
......................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
......................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
......................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
......................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
......................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
......................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
......................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
......................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
......................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
......................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
......................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
......................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
......................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
......................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
......................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
......................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
......................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
......................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
......................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
......................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
......................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
......................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
......................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
......................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
......................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
......................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
......................................
ராணாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த‘பாகுபலி’படக்குழு
......................................
தனது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் ரஜினி வேண்டுகோள்!
......................................
புதுப்பொலிவுடன்‘டேக் இட் ஈசி ஊர்வசி’பாடல்
......................................
விக்ரமுடன் ஜோடி சேரும் மலர் டீச்சர் !
......................................
விஜய்-அட்லி படப்பிடிப்பு 2017 பிப்ரவரியில் ஆரம்பம்
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!
......................................
சூர்யா- செல்வராகவன் புதிய கூட்டணி !
......................................
பிரதமர் மோடியிடம் நடிகர் விஜய் வேண்டுகோள் !
......................................
ஜிவி பிரகாஷிக்கு பிரச்சனை கொடுத்த ரூ. 500, 1000
......................................
பெண் வேடத்தில் விஜய் சேதுபதி!
......................................
விரைவில் மாஸ் அறிவிப்பு ! தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
......................................
படத்தின் 5 நிமிடக் காட்சியுடன் "சைத்தான் "இசை விழா
......................................
கமலை விட்டு பிரிகிறேன் - கவுதமி அறிவிப்பு!
......................................
திருட்டுப் பயலே 2ஆம் பாகத்தில் அமலாபால் !
......................................
ஆர்யாவிற்காக களமிறங்கும் சூர்யா-கார்த்தி-விஷால்
......................................
புரியாத புதிரான விஜய்சேதுபதியின் மெல்லிசை!
......................................
தனுஷ் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ?
......................................
திரையில் இணையும் நிஜ நண்பர்கள்!
......................................
'பாகுபலி2’ பற்றி 2.0 விழாவில் ஷங்கர்!

ங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மும்பையில் வெளியானது. இவ்விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் ஆண்டணி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, நாயகி எமிஜாக்சன், ஷங்கர், லைகா சேர்மன் சுபாஷ்கரன், மற்றும் ராஜூ மகாலிங்கம், நடிகர்கள் ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி பேசியபோது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ அக்சய் குமார்தான் என்றும் அவருடைய கடின உழைப்புக்கு முன் தன்னுடைய பங்கு எதுவுமே இல்லை என்றும் கூறினார். மேலும் ஹாலிவுட் தரத்தில் நுணுக்கமாக 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் கூறினார். நடிகை எமிஜாக்சன் பேசும்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்ததை தனது வாழ்நாள் சாதனை எனவும் மூன்று வருடங்கள் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு பெருமையானதாக இருப்பதாகவும் கூறினார். 

'2.0' வில்லன் அக்சய் குமார் கூறியபோது, 'மூன்று மணி நேரம் மேக்கப்பிற்காக உட்கார்ந்திருந்தேன், இதுவரை எந்த படத்திற்கும் இதுபோன்ற ஒரு மேக்கப்பை தான் போட்டதே இல்லை. ரஜினியுடன் நடிக்கும்போது தனக்கு உதறல் எடுத்தது. இந்த படத்தை தான் தயாரிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் ஸ்கிரிப்ட் தான்’ என்றார். ஸ்கிரிப்டை படித்தவுடனே தயாரிக்க ஒப்புக்கொண்டதாகவும் லைகா நிறுவனத்தின் சேர்மன் தெரிவித்தார். 

விழா கிட்டத்தட்ட முடிவடையும் நேரத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் யாரும் எதிர்ப்பாராத வகையில் இந்த விழாவில் கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். அத்தோடு இந்த படம் தீபாவளிக்கு 3டியில் வெளியாகிறது என்ற இன்ப அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு தெரிவித்தார் இயக்குனர் ஷங்கர். மேலும் அவர் பேசியாவது, அறிவியல் சார்ந்த படமென்பதால் ‘2.0’வைத் தொடர்ந்து 3.0, 4.0, 5.0 என உருவாவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு இந்திய அளவில் பெரிய படங்களாக வெளிவரப்போவது ‘பாகுபலி 2’ மற்றும் ‘2.0’ (எந்திரன் 2) ஆகிய இரண்டு படங்கள் தான், இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று இயக்குனர் ஷங்கரிடம் கேட்டதற்கு, ‘பாகுபலி 2’ பார்ப்பதற்கு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், இரண்டு படங்கள் மட்டும் போதாது. இது போன்ற பல படங்கள் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்காக வெளிவர வேண்டும் என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : m.sekar Date :11/30/2016 9:03:41 PM
2.0