நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? குஷ்பு கேள்வி 

மீபகாலமாக  தொடர்ந்து  பல சர்ச்சைகளில் சிக்கி  தவித்து வரும் பிரபலங்களில்  ஒருவர்  நடிகை குஷ்பு . காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான  இவர் சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த  பேட்டியின் போது 'பொது சிவில் சட்டத்திற்கு' ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்து  காங்கிரஸ் கட்சிக்குளே சர்ச்சையை கிளப்பினார் . இந்நிலையில்  தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வாசகர்கள் எழுப்பிய பல சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு  மிக  சாதுர்யமான பதில்களை சொல்லி  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் . 

அப்படி என்ன தான் கேள்வி எழுப்பப்பட்டது ? நடிகை  குஷ்பு சமீபகாலமாக இஸ்லாம் மதத்தையே பின்னப்பற்றுவதில்லை எனவும் ... அந்த  நினைப்பையே அவர் மறந்துவிட்டதாகவும் ஒருவர் பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு  ''Pls learn 2 understand tat every1 is born a human first..Allah,Bhagwan n Jesus r beliefs..has anyone seen God? It's omnipresent in ur deeds.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார் . அதாவது " இந்த உலகத்தில் முதலில் எல்லோரும் மனிதர்கள்.... அல்லா, பகவான், ஜீசஸ் போன்றவர்களை நாம் கடவுளாக நம்புகிறோம். உண்மையாகவே யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல காரியங்களிலும் தான் கடவுள் நிறைந்துள்ளார்" என  கூறி இருந்தார்.

உடனே மற்றொரு நபர் 'உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் ?' என கேள்வி கேட்டதற்கு. உடனே நடிகை குஷ்பு “Just as we,the parents..Humanity is their religion n being an INDIAN is their community.” என  பதிலளித்தார். அதாவது இந்தியன் என்ற சமூகத்தில் மனிதநேயம் என்ற மதம் தான்... தன்  பிள்ளைகளின் அடையாளம் என சாதுர்யமாக கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : pathman Date :1/14/2017 6:44:33 PM
Appreciate ur courage & honesty. What u said si 100% correct. By those people's questions we can understand how dirty people they r & interfereing other's personal matters.