நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :24, நவம்பர் 2016(13:37 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2016(13:37 IST)


இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம் 

விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' , அஜித் நடித்த 'பவித்ரா' உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவரது இயக்கத்தில் வெளிவந்த நேசம், நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற படங்களை  இன்றும் யாராலும் மறக்க இயலாது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக "நாயகன் " உட்பட பல படங்களில்  பணிபுரிந்த இவர்  , பின்பு இயக்குனராக  தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் தனது வெற்றி அடையாளங்களை பதித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில்  சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் இவரது பங்களிப்பு பெரிதும் உண்டு. 


இத்தகைய மாபெரும் படைப்பாளி நேற்றைய தினம் காலமானார் .  57 வயது நிரம்பிய இவர் சிலதினங்களுக்கு முன்பு சென்னை வடபழனியிலுள்ள எ.ஆர்.எம்.மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் . தொடர்ந்து சிகிச்சையில்  இருந்து வந்த இவர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக  மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, இவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய விஷால் " இயக்குனர் கே.சுபாஷ் தான் , தன்னை ஒரு நடிகனாக அடையாளம் கட்டியதாகவும் . மேலும் அவருடைய கதையில்  தானும், கார்த்தியும் நடிக்க திட்டமிட்டிருந்த நிலையில்... தற்போது அவரது மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் . ஆனால் அவர் இல்லாவிட்டாலும் அவரது கதையில் நாங்கள் நடிக்க இருப்பது  மாபெரும் பாக்கியம் எனவும்" தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :