நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம் 

லையாள திரையுலகில் மிகுந்த பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்திய... திலீப் - காவ்யா மாதவன் ஜோடி, இன்று கொச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சில் மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பான தகவல் என்னவென்றால்... இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். அதாவது  இருவருமே அவரவர் கணவன்,மனைவியை விவாகரத்து செய்தவர்கள். 

கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகை மஞ்சு வாரியரை திலீப்  காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த விஷால் சந்தர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட காவ்யா மாதவன், 2011 ஆம் ஆண்டு அவரைவிட்டு பிரிந்தார். இதில் திலீப் - மஞ்சு வாரியர் பிரிவிற்கு காவ்யா மாதவன் தான் காரணம் என அப்போது பேசப்பட்டது. திலீப் - காவ்யா மாதவன் ஜோடி சுமார் 21 படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள். இருவருக்கும் இடையிலான உறவு குறித்து நீண்டநாளாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இன்று அதனை உறுதி செய்யும்விதமாக இருவரும் திருமணம் கொண்டுள்ளனர்.இது குறித்து நடிகர் திலீப் பேசும்போது " தன்னுடைய மகள் மற்றும் இரு குடும்பத்தின் சம்மதத்துடன்தான் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும். தன்னுடன் பலமுறை காவ்யா மாதவன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை தவிர வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்வது சரியாக இருக்காது " எனவும்  கூறினார். இதில் மற்றொரு தகவல், இந்த திருமணம் நடைப்பெற்ற இடத்திற்கு வரும்வரை இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்ற தகவலே...  பல பிரபலங்களுக்கு தெரியாமல் இருந்தது தான் ஆச்சர்யம் ! 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :