நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !

           'கூட்டத்தில் ஒருத்தன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவ குமார், சூர்யா, நாசர் , இயக்குநர் ராஜு முருகன், ஆர்ஜே பாலாஜி  உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் படத்தின் இசை தகடை சிவ குமார் வெளியிட நாசர் அதனை  பெற்று கொண்டார் .



இதன் பின்னர் விழாவில் சிவகுமார் பேசும்போது "இப்படத்தின் தயாரிப்பாளர் கார்மெண்ட்ஸ் துறையை சார்ந்தவராக இருந்தாலும், மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து
தயாரித்து வருகிறார். அதற்கு அவர் தயாரித்த  மாயா , ஜோக்கர் , காஷ்மோரா போன்ற படங்களே சான்று . என்னால் தான் படித்து பட்டம் வாங்க முடியவில்லை , என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என  எண்ணி தான் சூர்யாவை  B.com படிக்க வைத்தேன். அவரும் நன்றக படித்து பட்டம் பெற்று என்னுடைய வயிற்றில் பாலை வார்த்துவிட்டார். அவர் படித்து முடித்த பின், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு .... சோழிங்கநல்லூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் .அங்கு வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது. 6 மாதம் கழித்து அவர் வேலையை விட்டு வெளியே வரும்போதுதான்.... அவர்களுக்கு தெரிய  வந்தது.


இப்படி என்னுடைய பின்புலன் இல்லாமலேயே கடுமையாக உழைத்த அவர், இன்று பெரிய நாயகனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். இப்படி அவர் திரையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. அதே போல்  'கூட்டத்தில் ஒருத்தன்' இயக்குநர் ஞானவேல் என்னை முதன் முதலில் பேட்டி காண வந்தவர் தான், பின்னர்  எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று அகரம் குழுமத்தின் அரங்ககாவலராக இருந்து வருகிறார். அவரும் இன்று திறமைமிக்க இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி" என கூறினார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : ad gounder Date :3/6/2017 3:15:00 PM
நல்லபிள்ளை பெற்றால் இப்படித்தான் சந்தோசப்பவேண்டும் ... இன்னும் இருக்குது அன்னே பொறுத்திருந்து பாரும்