புத்தம் புதுசு

லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
......................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
......................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல் 

டிகர் சங்கத்திலிருந்து நடிகர் சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் , இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஷாலும் , சரத்குமாரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில்... தன்னுடைய நீக்கம் குறித்து சட்டப்படி பார்த்துக்கொள்வதாக சரத்குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில் கார்த்தி உங்களுக்கு வரலாற்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க வரலாறு குறித்து உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். தனிப்பட்ட பகைமை காரணமாக எதையும் தீர்மானிக்க வேண்டாம். நீக்கம் குறித்து நடிகர் சங்க ஆடிட்டரிடம் இருந்து ஆட்சேபணை இல்லை என்று கடிதம் வாங்கினீர்களா? குற்றம் சாட்டுகிறீர்களே, எதையாவது இதுவரை நிரூபித்தீர்களா? இறுதி முடிவு எடுக்க நீங்கள் என்ன நீதிபதியா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்திற்காக கடுமையாக உழைத்தவர்கள் மீது தேவையற்ற அவதூறான குற்றச்சாட்டுகளை வைக்காதீர்கள். சங்க கணக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறுகிறீர்களே.... தேர்தல் முடிந்ததும் நடிகர் சங்க தலைவர் நாசரிடம், தாஜ் ஓட்டலில் சரத்குமார் அனைத்து கணக்குகளையும் ஓப்படைத்தார் . அதற்கான விடியோ பதிவு கூட உள்ளது . அப்படி யென்றால் உங்களிடம் அளிக்கப்பட்டது என்ன காதல் கடிதங்களா? நடிகர் சங்க கணக்குகளில் இருந்து ஏதற்காவாது இதுவரை  விளக்கம் கேட்டீர்களா? அப்படி கேட்டிருந்தால் நிரூபியுங்கள் என்று தனது ட்டுவிட்டர் பக்கத்தில் ஒரு சுட்டு அறிக்கையாக தெரிவித்துள்ளார். ஆனால் , இந்த விவகாரம் குறித்து கடிதம் வாயிலாக சரத்குமார் விளக்கம் கேட்டால், அவருக்கு முறைப்படி விளக்கமளிக்கப்படும் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி ஏற்கனவே  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]

Name : saravanan Date :12/8/2016 4:26:29 PM
என்னத்த சொல்லுவது அவர் பேசுகிறார் சாதாரணமாக அம்மா கால் மேலே கால் போட்டுகொண்டு கூட கூட பேசுறாங்க