நிகழ்ச்சிகள்

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
......................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
......................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
......................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
......................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
......................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
......................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
......................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
......................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
......................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
......................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
......................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
......................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
......................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
......................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
......................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
......................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
......................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
......................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
......................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
......................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
......................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
......................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
......................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
......................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
......................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
......................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
......................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
......................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
......................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
......................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
......................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
......................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
......................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
......................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
......................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
......................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
......................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
......................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
......................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
......................................
பாலா-அரவிந்த் சாமி குற்றப்பரம்பரையில் இணைவார்களா?
......................................
ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்
......................................
ஆஸ்கர் களத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் !
......................................
14-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !
......................................
சூர்யாவை நினைத்து நெகிழ்ந்த சிவகுமார் !
......................................
திலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்
......................................
இயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்
......................................
'2.0' ரஜினியை சந்தித்த 'பைரவா' விஜய் !

மிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபாடியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார்.  கீர்த்தி சுரேஷ் ஜோடியாக  நடித்திருக்கும் இப்படத்தில், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமையா உட்பட, பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இதில் முதன்  முறையாக சந்தோஷ் நாராயணன், விஜய் படத்திற்கு இசையமைத்து உள்ளதோடு . அனைத்து  பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து  எழுதியுள்ளார்.  இப்படத்தின் பாடல்கள்  விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நேற்றுடன் இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ளது. 



இந்நிலையில், நேற்றைய தினம், படபிடிப்பு முடிவடைந்த அதே இடத்தில் நடந்த ரஜினியின் 2.0 படப்பிடிப்புக்கு சென்று நடிகர் விஜய்.. படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியுடன் சில நிமிடங்கள் பேசிய விஜய், 2.0 படத்தின் மேக்கப்பில் ரஜினி இருந்ததால் அவருடன் எந்த ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை.  இந்த செய்தி கோலிவுட்டில் வைரலாக பரவி.. தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்ததாக பைரவா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த ‘பைரவா’ வருகிறான் என்பது அனைவரும் அறிந்ததே. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]

Name : Ajith Date :12/12/2016 4:03:02 PM
தலைவா , இந்த துரோகி விஜய் அவர்களை அருகில் சேர்க்காதீர்.
Name : Dass John Date :12/3/2016 10:23:50 AM
பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க.
Name : anonymous Date :12/2/2016 9:59:35 AM
யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதற்காக தாடி வைத்து கொண்டு தேவதாஸ் வேஷத்தில் தான் எல்லோரையும் சந்திக்க வேண்டுமா. சினிமாவுக்காக ஜோசப் குருவில்லா , கதிரேசன் வேஷங்களில் தாடி okay . நிஜத்தில் படு boring get up .
Name : மணியரசன் Date :12/1/2016 6:56:08 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நல்ல மனது வேறு ஒருத்தனுக்கு வராது.
Name : john Date :12/1/2016 2:58:00 PM
Yes now all actors will meet and get support through him to convert black money. First kamal, Vijay and we excpect more
Name : முகமது அயூப் Date :12/1/2016 12:43:39 PM
எதிரிக்கும் துரோகிக்கும் என்றும் நல்லதே செய்து அருளும் கருணை கடவுள் ரஜினி அவர்களை வாழ்த்து வணங்குகிறேன்.