ஸ்பெஷல்

'சங்கமித்ரா' படத்தில் நயன்தாரா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
 ................................................................
‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
 ................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
 ................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
 ................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
 ................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
 ................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
 ................................................................
பேய் இருக்கா இல்லையா
 ................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
 ................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
 ................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
 ................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
 ................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
 ................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
 ................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
 ................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
 ................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
 ................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
 ................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
 ................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
 ................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
 ................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
 ................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
 ................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
 ................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
 ................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
 ................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
 ................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
 ................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
 ................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
 ................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
 ................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
 ................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
 ................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
 ................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
 ................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
 ................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
 ................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
 ................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
 ................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
 ................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
 ................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
 ................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
 ................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
 ................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
 ................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
 ................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
 ................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
 ................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி
 ................................................................
டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, டிசம்பர் 2016(10:10 IST)
மாற்றம் செய்த நாள் :16, டிசம்பர் 2016(10:10 IST)


'வர்தா'விற்கே சவால் விடும் ! விவேக்கின் கிரீன் கலாம்

மீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயலால் ஏராளமான  மரங்கள் வேரோடு சாய்ந்த நிகழ்வு நம் அறிந்ததே . இந்நிலையில் நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்திலேயே வர்தா புயலின் தாக்குதலும் ஏற்பட்டிருப்பதால்,  நடிகர் விவேக் மறுபடியும் தமிழகத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்ச்சிகளை செய்து வருகிறார்.

இதுதொடர்பாக இன்று நடிகர் விவேக் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம்  விவேக் கூறும்போது, புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் . மேலும், அவ்வாறு நடப்படும் மரங்களில் அரச மரம், வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நடவேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும்  கூறினார். இந்த  கோரிக்கையை முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :