நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்
 ................................................................
'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, டிசம்பர் 2016(17:11 IST)
மாற்றம் செய்த நாள் :16, டிசம்பர் 2016(17:11 IST)


ஆஸ்கர் போட்டியிலிருந்து 'விசாரணை' வெளியேற்றம்

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு இந்தியா, கனடா, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நார்வே, ஈரான், ரஷ்யா, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து போன்ற பல நாடுகள் இடம் பெற்றது. இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விசாரணை’ திரைப்படம் இடம்பெறவில்லை.

இந்த பட்டியலில் கனடா, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நார்வே, ஈரான், ரஷ்யா, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து ஆகிய 9 நாடுகளின் திரைப்படங்கள் மட்டும்  இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் போட்டியில் இருந்து ‘விசாரணை’ திரைப்படம் வெளியேற்றப்பட்டுள்ள தகவலை அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம், கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்தரகுமார் எழுதிய‘லாக் அப்’நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற தகவல் நாம் அறிந்ததே. மேலும் இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றதோடு 72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :