புத்தம் புதுசு

முதல் முறையாக மூன்று கதாநாயகிகளுடன் ஜெய்
 ................................................................
சதுரங்க வேட்டை விளையாடியவர்கள் வெளியிடும் மன்னர் வகையறா..!
 ................................................................
எனக்கு மத்தவங்களோட எப்பொழுதும் பிரச்சனை வர காரணம்...
 ................................................................
மறைந்தார் இசையமைப்பாளர் ஆதித்யன்...!
 ................................................................
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் எட்டுப்பட்டி ராசா
 ................................................................
இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்...சிவகார்த்திகேயன் அதிரடி...!
 ................................................................
முத்த காட்சியில் நடிக்க தயார்...!
 ................................................................
"சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்"
 ................................................................
"நான் சொன்னது, நிவின் பாலிக்கு நடந்தது" - 'ரிச்சி' பாடலாசிரியர்
 ................................................................
"விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களால் தான் சிறிய படங்களுக்க
 ................................................................
அன்பு செழியன் மேல் மேலும் ஒரு புகார்...!
 ................................................................
"எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால்...." - 'தீரன்' வெற்றி விழாவில் க
 ................................................................
ஹிப் ஹாப் ஆதி - கோவையின் முகமா?
 ................................................................
அஜித்தும் அரசியலும் !
 ................................................................
இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி?
 ................................................................
ஊதா கலரில் சங்கமித்த 80 களின் பிரபலங்கள்
 ................................................................
திரிஷாவிற்கு கிடைத்த பதவி...!
 ................................................................
விஜயகாந்தின் மகன் ஏற்படுத்திய புரட்சி
 ................................................................
சர்ச்சைகளுக்கு சவால் விட்ட "ஆன் இன்சிக்னிபிகன்ட் மேன்" படம்
 ................................................................
பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக பேசி மாட்டிக்கொண்ட பிரபலம்
 ................................................................
இத்தனை வருஷமா நாலு பெண்கள் மட்டும்தானா?
 ................................................................
டிராபிக் ராமசாமியாக மாறும் எஸ் ஏ சந்திரசேகர்
 ................................................................
போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் - நடிகர் கார்த்தி
 ................................................................
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம்
 ................................................................
மாற்றங்களுடன் மீண்டும் ரிலீசான நெஞ்சில் துணிவிருந்தால்...!
 ................................................................
உலக காமெடி மேதைக்கு மரியாதை செலுத்தும் சார்லி சாப்ளின் 2
 ................................................................
தொடர்ந்து ட்ரெண்டில் கலக்குகிறாள் அருவி...
 ................................................................
ஹரஹர மஹா தேவகியின் அடுத்த படைப்பு ரெடி...!
 ................................................................
புது கெட்டப்புடன் வேற விஷயத்துக்காக தயாராகும் சிம்பு
 ................................................................
மலேசியாவில் அரங்கேறும் நட்சத்திர கலை விழா
 ................................................................
இணையத்தை கலக்கும் லட்சுமி குறும்படம்
 ................................................................
மருத்துவர் அனிதாவின் பெயரில் விஜய் சேதுபதி...
 ................................................................
சூர்யாவுடன் இணையும் கார்த்தி
 ................................................................
ஒளிப்பதிவாளர் ப்ரியன் திடீர் மரணம்...!
 ................................................................
நமிதா திருமண அறிவிப்பு வெளியானது
 ................................................................
மோடியுடன் மோதும் சிம்பு..!
 ................................................................
மெர்சல் படத்தில் சொல்லப்பட்டது 200 சதவீதம் உண்மை...! பொங்கும் நடிகர்
 ................................................................
பீதியை கிளப்பும் தணிக்கைக்குழுவின் புதிய சட்டம்...!
 ................................................................
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அறம் இயக்குனர்.
 ................................................................
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு
 ................................................................
சமூகத்திற்கு செய்தி சொல்லும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் - வைரமுத்து
 ................................................................
விளையாட்டு போட்டிகளுடன் நட்புனா என்னானு தெரியுமா சிங்கிள் டிராக் வெளிய
 ................................................................
என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார் சுசீந்திர
 ................................................................
வித்தியாசமாக அரங்கேறிய மௌனவலை திரைப்படத்தின் பூஜை
 ................................................................
என் எல்லா படங்களிலும் சமூக அக்கறை இருக்கும் - சுசீந்திரன்
 ................................................................
ஷாருக்கானிற்கு இன்று 52 வது பிறந்த நாள்...
 ................................................................
வேலைக்காரனுக்காக 2வது சிங்கள் ரெடி...
 ................................................................
மழையை மதிக்காத விஷால்…
 ................................................................
"விழித்திரு" மூலம் நிலைத்திருக்க முடியுமா? எரிக்கா பெர்னாண்டஸ்
 ................................................................
மக்களிடம் பிடித்ததும், பிடிக்காததும் - ரஜினிகாந்த்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, டிசம்பர் 2016(13:9 IST)
மாற்றம் செய்த நாள் :21, டிசம்பர் 2016(13:9 IST)


விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?

ந்த ஆண்டு தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த லிஸ்டில் ‘புரியாத புதிர்’, கே.வி ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது. இதன் பின்னர், மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் நந்தகோபால் தயாரிப்பில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதியும், திரிஷாவும் இணைந்து நடிக்க உள்ளதாக  அறிவிக்கபட்ட நிலையில்... தற்போது இந்த படத்தின் பெயர் '96' என்ற எண்ணை தழுவலாக கொண்டது எனவும்  நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தில் த்ரிஷாவிற்கு  அதிகம்  நடிப்பதற்கான ஸ்கோப் உள்ள திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும்... மற்ற நடிகர்,நடிகைகள்  குறித்து பின்னர் அறிவிக்கப்பட இருப்பதாகவும்  கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு  அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :