ஸ்பெஷல்

‘காலா’வில் இரண்டாவது நாயகியாக அஞ்சலி !
..................................................................
ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் சமுத்திரக்கனி !
..................................................................
'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படுமா ?
..................................................................
விவேகம் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
..................................................................
ஏ.ஆர். ரகுமான் இயக்கத்தில் மற்றொரு படம் !
..................................................................
'நரகாசுரன்' ஜோடியாக நடிகை ஸ்ரேயா ?
..................................................................
பேய் இருக்கா இல்லையா
..................................................................
புதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி !
..................................................................
கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!
..................................................................
பாகுபலி-2 விவகாரம்... சத்யராஜ் உருக்கமான பேச்சு
..................................................................
2 பாகங்களாக 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்'
..................................................................
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'தி மகாபாரதம்’
..................................................................
'8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா
..................................................................
விஜய் சேதுபதி, கௌதம் இணையும் புதிய படம்
..................................................................
64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு !
..................................................................
2.0 படத்திற்கு மேக் இன் இந்திய அந்தஸ்து
..................................................................
பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ?
..................................................................
கதை ரெடி ! உற்சாகத்தில் செல்வராகவன் ரசிகர்கள்
..................................................................
மலையாளத்தில் சமுத்திரகனியின் 'அப்பா'
..................................................................
சசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன் ?
..................................................................
ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் கங்கை அமரன் !
..................................................................
மிரட்டும் பாகுபலி-2 பிரம்மாண்ட ட்ரைலர்
..................................................................
மார்ச் 16-ல் பாகுபலி-2 டிரைலர் வெளியீடு
..................................................................
கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார் பாவனா
..................................................................
இங்கிலாந்தில் திரையிடத் தயாராகும் ‘பாகுபலி-2’
..................................................................
அரவிந்தசாமி -அமலாபாலுடன் பேபி நைனிகா !
..................................................................
மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' டீஸர்
..................................................................
பாலா இயக்கத்தில் ஜோதிகா !
..................................................................
சி3 வெற்றி : ஹரிக்கு கார் பரிசளித்த சூர்யா!
..................................................................
மீண்டும் விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி ?
..................................................................
ஓபிஎஸ்- சசிகலா மோதல் : கமல்ஹாசனின் கருத்து
..................................................................
விக்ரம் - தமன்னா இணையும் ‘விக்ரம்-53’
..................................................................
விக்ரம் - ஹரியின் 'சாமி 2' லோகோ வெளியானது
..................................................................
‘எங் மங் சங்’ பிரபு தேவாவின் அடுத்த படம்
..................................................................
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்
..................................................................
'பீட்டா' அமைப்பை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா
..................................................................
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடு - சூர்யா
..................................................................
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - சாய் பல்லவி
..................................................................
போலீஸ் தீ வைத்த சம்பவம் - கமல் கருத்து
..................................................................
ஸ்டுடென்ஸ் கிட்ட கெட்ட பேர் வாங்காதீங்க - லாரன்ஸ்
..................................................................
தமிழ் இளைஞர்கள்.. ஒரு எடுத்துக்காட்டு - மம்மூட்டி
..................................................................
இது கானல் நீரல்ல ! அக்கினிப் பிழம்பு - பா விஜய்
..................................................................
மக்கள் மன்றத்தில் தோற்றுப் போன 'பீட்டா'- சூர்யா
..................................................................
'பகடி ஆட்டம்' ரகுமானின் அடுத்த த்ரில்லர் ஸ்டோரி
..................................................................
“ஊர்வசி” பாட்டு புது வரிகளில்...
..................................................................
ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் - அஜித் முடிவு ?
..................................................................
ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்
..................................................................
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி

டிசம்பர் 23 ஆம் தேதி 'பைரவா' இசை புயல்
..................................................................
'வர்தா'விற்கே சவால் விடும்!விவேக்கின் கிரீன் கலாம்
..................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி

மிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் அட்லி. இவர்  இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது . தற்போது இவர்  மீண்டும் விஜய்யுடன்  கூட்டணி அமைத்து படம் இயக்க உள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் . இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு(2017) பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அட்லி அண்மையில் ஜோதிகாவை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது உறுதியாகும் பச்சத்தில் திருமலை படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – ஜோதிகா கூட்டணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் இடையே  மிகப்பெரிய  எதிர்ப்பார்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :