புத்தம் புதுசு

கோலி சோடாவிற்குள் நுழைந்த கவுதம் வாசுதேவ மேனன்!
 ................................................................
மீண்டும் ஆர்ஜே(RJ) கதாபாத்திரத்தில் வித்யா பாலன்..
 ................................................................
மூன்று மொழிகளில் மிரட்ட வருகிறாள் ‘அவள்’!
 ................................................................
ரஸூல் பூக்குட்டியின் புதிய அவதாரம்!
 ................................................................
'நியூட்டன்' ஆதிவாசிகளின் முதல் சினிமா அனுபவம்!
 ................................................................
மிதிலாவின் புன்னகை வலைப்பதிவு..
 ................................................................
சமூக ஆர்வம் கொண்ட மார்டன் இயக்குனர்..
 ................................................................
மெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக் ...
 ................................................................
வெளியாகிறது தனுஷின் மலையாளப் படம் !
 ................................................................
ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!
 ................................................................
தமிழில் மகளிர் மட்டும், தெலுங்கில் ஹலோ - நடிகை நிவேதிதா சதிஷ்.
 ................................................................
சீரியல் கில்லர் இயக்குனர் இயக்கத்தில் ரித்து
 ................................................................
தொடர்ந்து இரண்டு தமிழ் படங்கள்! கலக்கும் ஷாலினி பாண்டே..
 ................................................................
ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
 ................................................................
நான் முதலில் தேர்ந்தெடுப்பது விஜய் சேதுபதி தான் - ஐஸ்வர்யா லக்ஷ்மி
 ................................................................
மணி ரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...
 ................................................................
என் மகளை புல்லட்டில் டிராப் செய்தேன் - நடிகை ஜோதிகா
 ................................................................
சிவன் கடவுளின் அவதாரமாக துல்கர் சல்மான்...
 ................................................................
யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சுசி கணேசன்
 ................................................................
ரீ-என்ட்ரி தருகிறார் அஜீத், விக்ரமுடன் ஜோடியாக நடித்த பிரியங்கா உபேந்த
 ................................................................
ரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்
 ................................................................
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்!
 ................................................................
கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அஜித்தின் புகைப்படங்கள்..
 ................................................................
மிரண்டு போன கொச்சி.. திகைத்து நின்ற சன்னி லியோன்!
 ................................................................
பிரம்மாண்டத்தின் உச்சமாக மெர்சல் இசை வெளியீட்டு விழா
 ................................................................
கவர்ச்சி என்பது தைரியமா ? அல்லது கலாச்சார சீர்கேடா ?
 ................................................................
உலக ஏவுகணைகளைப் பற்றி பேச வரும் டிக் டிக் டிக்...
 ................................................................
புல்லட் பழசு, பாலிவுட் புதுசு - துல்கர் பயணம்!
 ................................................................
அருவியின் அடையாளமாய் அதீதி பாலன்!
 ................................................................
ஏ.ஆர் ரகுமானின் முதல் ‘மெர்சல்’ !!
 ................................................................
தமிழர்களின் பெருமை பேசும் மெர்சல் பாடல்!
 ................................................................
விஷாலின் 25-வது படமாக சண்டக்கோழி-2
 ................................................................
அந்த வார்த்தையை ஏன் தடை செய்யவேண்டும்?
 ................................................................
அஜித் எனக்கு அண்ணா.. ரஜினி எனக்கு அங்கிள்.. விவேக் ஓபிராய்!
 ................................................................
ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல்... வியப்பில் திரையுலகம்
 ................................................................
அன்று விஜய்சேதுபதி.. இன்று ரஜினி..
 ................................................................
ஊதிய உயர்வு கிடையாது - விஷால்!
 ................................................................
மீண்டும் கோலிவுட்டில் கால்பதிக்கும் நீத்து சந்திரா!
 ................................................................
லண்டன் சைக்கிள் பந்தயத்தில் ஆர்யா!
 ................................................................
தணிக்கைக் குழுவின் முகமூடியைக் கிழித்த ராம்
 ................................................................
டிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!
 ................................................................
லக்ஷ்மி ( வரலக்ஷ்மி ) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்.
 ................................................................
அஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...
 ................................................................
தியாகராஜன் குமாராஜா படத்தில் இருந்து விலகினார் பி.சி. பெரிதும் பாராட
 ................................................................
இந்தியாவின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜெயம் ரவி!
 ................................................................
திரைப்படமாக மாறும் மெரீனா போராட்டம்!
 ................................................................
ஊர்சுற்றிப் பறவை விஜய் சேதுபதி!
 ................................................................
14 வருடங்களுக்கு பிறகு இணையும் யுவன், தளபதி விஜய்!
 ................................................................
முறுக்கு விற்று ரஜினி படம் பார்த்தேன்- சமுத்திரக்கனி!
 ................................................................
சத்தம் இல்லாத இசையை நோக்கி பயணிக்கும் தனுஷ், சான் ரோல்டன்...
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :2, ஜனவரி 2017(12:13 IST)
மாற்றம் செய்த நாள் :2, ஜனவரி 2017(12:13 IST)


மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது

டந்த ஆண்டு பிரெசிலில் நடந்த உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு... உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று மாபெரும் வரலாற்று சாதனை படைத்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அவரது 5 வயதில் விபத்து ஒன்றில் காலை இழந்தாலும் விடாமுயற்சியால் பல இன்னல்களை கடந்து இன்று தமிழகமே பெருமை கொள்ளும் நாயகனாக மாறியுள்ளார்.

இவரது சாதனையை உலகமே அறியும் வகையில்...தற்போது  மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையமாக  வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை ஐஸ்வர்யா தனுஷ் சேகரித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளதொடு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

மாரியப்பன் வேடத்தில் நடிப்பதற்கு  சரியான நபரை  தற்போது படக்குழு தேர்வு செய்து வரும் நிலையில்... இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டுள்ளார். இதில் படத்தின் போஸ்டருக்காக மாரியப்பன் தங்கவேலுவை வைத்தே போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது என்பது  சிறப்பு தகவல்.



 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :