நிகழ்ச்சிகள்

சாமி-2 விக்ரமுக்கு வில்லனாக பாபி சிம்ஹா?
 ................................................................
ரஜினியின் 'காலா'வில் இணையும் நானா படேகர் !
 ................................................................
துவங்கியது தனுஷின் ஹாலிவுட் பயணம் !
 ................................................................
ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி ?
 ................................................................
'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன் 'பளீர்' கருத்து !
 ................................................................
பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால் !
 ................................................................
மக்களுடன் ஒருவன்... கமல் சொன்ன பதில்!
 ................................................................
சென்டிமென்ட் வீட்டை தானமாக வழங்கிய சிவகுமார்
 ................................................................
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !
 ................................................................
தனுஷின் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்
 ................................................................
விரைவில் ‘விஸ்வரூபம்-2’ கமல் ரசிகர்கள் உற்சாகம்
 ................................................................
இனி இலவசம் கிடையாது ! விஷால் அதிரடி முடிவு
 ................................................................
மீண்டும் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி
 ................................................................
மீண்டும் விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவு : விஷால் அதிரடி அறிவிப்பு
 ................................................................
இளையராஜாவிற்கு பாராட்டு விழா - விஷால் அறிவிப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா !
 ................................................................
இலங்கை செல்கிறார் ரஜினிகாந்த் !
 ................................................................
2.0, பாகுபலி-2 படங்களின் மற்றுமொரு சாதனை !
 ................................................................
சசிகுமார் படத்தில் ஹன்சிகா மோத்வானி ?
 ................................................................
வெற்றிமாறன் தயாரிப்பில் அடுத்த படம் 'லென்ஸ்'
 ................................................................
வலைத்தளத்தில் அந்தரங்கம் - சுசித்ரா விளக்கம்
 ................................................................
ஜோதிகாவின் ’நாச்சியார்’ படப்பிடிப்பு துவங்கியது
 ................................................................
89-வது ஆஸ்கர் விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்
 ................................................................
நடிகர் ஆரியின் தாயார் திடீர் மரணம் !
 ................................................................
மீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி !
 ................................................................
மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்
 ................................................................
சசிகலா குற்றவாளி - கோலிவுட் பிரபலங்களின் கருத்து
 ................................................................
அரசியல் குழப்பம் தீர இதுதான் தீர்வு - அரவிந்த்சாமி
 ................................................................
‘காற்று வெளியிடை’யின் காதலர் தின பரிசு
 ................................................................
ஏ. ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுவாரா ?
 ................................................................
மீண்டும் சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி
 ................................................................
'துருவங்கள் பதினாறு' இயக்குனருடன் அரவிந்த் சாமி
 ................................................................
இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் - விவேக்
 ................................................................
போராடிய மாணவர்களை கொண்டாடும் வைரமுத்து
 ................................................................
ஊடகங்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
 ................................................................
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு
 ................................................................
வன்முறைக்கு வாய்ப்பே இல்லை - கரு. பழனியப்பன்
 ................................................................
எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க - மன்சூர்
 ................................................................
அரசியல்வாதிகளை வெளுக்கும் ஆர்.ஜெ பாலாஜி..?
 ................................................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்களின் மௌன குரல்
 ................................................................
மெரினாவில் மாணவர்களிடையே உரையாடிய கார்த்தி
 ................................................................
என் அடையாளம் ஜல்லிக்கட்டு : ஏ.ஆர்.முருகதாஸ்
 ................................................................
பீட்டாவை வீட்டுக்கு அனுப்புங்க : நடிகர் விஜய்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்டம் : சிம்புவுடன்.. சீமான்...
 ................................................................
ஜல்லிக்கட்டு விவகாரம் : சீறும் டி.ஆர் - சிம்பு
 ................................................................
2.0,சங்கமித்ரா படங்களை மிஞ்சுகிறார் மோகன்லால்
 ................................................................
விஜய்சேதுபதி-பாபிசிம்ஹா கூட்டணியில் 'கருப்பன்'
 ................................................................
இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயார்

'நீலம் புரொடக்‌ஷன்' தயாரிப்பாளர் ஆனார் பா.ரஞ்சித்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :5, ஜனவரி 2017(17:57 IST)
மாற்றம் செய்த நாள் :5, ஜனவரி 2017(17:57 IST)

இம்சை அரசன்..வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு  தயார்

டந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'. அந்த சமயத்தில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு, அன்றைய காலகட்டத்தில் இருந்த சமுதாய பிரச்சனைகளை  நகைச்சுவை உணர்வோடு அலசி ஆராய்ந்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன் பிறகு வடிவேலு தொடர்ந்து கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.மேலும்  இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படங்களும் குறைய துவங்கியது... இதனால் வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பையும்.. ஷங்கர் தனது இயக்குனர் பணியையும் தொடர துவங்கினார்.

இந்நிலையில், 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தின் 2ஆம் பாகம் உருவாக  உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது . அதனை உறுதிப்படுத்தும் விதமாக  'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' , இந்த ஆண்டில் துவங்க உள்ளதாக நம்ப தகுந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க... சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் வடிவேலு முந்தைய படம் போலவே இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், அவர்கள் முந்தைய இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் புதல்வர்களாக கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த பாகத்திலும்  இன்றைய காலகட்டத்தில் உள்ள சமுதாய பிரச்சனைகளையும், ப்ஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களின்  ஆதிக்கத்தையும் கலாய்க்கும் விதமாகவும், ஆராயும் விதமாகவும் திரைக்கதை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தின் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்.. வெகு விரைவில் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :