புத்தம் புதுசு

லைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'
......................................
ஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான் ?
......................................
திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு !
......................................
தனுஷ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ?
......................................
இந்தி, தெலுங்கில் 'ப.பாண்டி' ? உற்சாகத்தில் தனுஷ்
......................................
பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் !
......................................
பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி !
......................................
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி
......................................
'மனிதன்' 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்
......................................
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' ?
......................................
ரஜினியுடன் இணையும் தீபிகா படுகோனே ?
......................................
மீண்டும் அருண் விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி
......................................
விஷுவல் ட்ரீட் கொடுக்க தயாராகும் கார்த்தி
......................................
‘மகாநதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
......................................
ஜூலையில் துவங்குகிறது சுந்தர்.சி யின் சங்கமித்ரா
......................................
விஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன் ?
......................................
மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் !
......................................
சூர்யாவுடன் ஜோடி சேரும் ராகுல் ப்ரீத் சிங் !
......................................
ரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன் ?
......................................
‘வேலைக்காரன்’ ஆன சிவகார்த்திகேயன் !
......................................
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் படங்கள்
......................................
‘விக்ரம்-53’-ல் தாதா ஆகிறாரா விக்ரம் ?
......................................
‘விஜய் 61’ ஜோதிகாவிற்கு பதிலாக நித்யா மேனன்
......................................
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் அண்டனி
......................................
அஜித் நடிக்கும் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
......................................
பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61' படப்பிடிப்பு
......................................
இலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு
......................................
பெப்சி, கோக் குடிப்பதே இல்லை - ஏ.ஆர் முருகதாஸ்
......................................
மலையாளத்தில் மோகன்லாலுடன் விஷால்
......................................
'தமிழன்டா பச்சை தமிழன்டா' வைரலாகும் பாடல்
......................................
சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக கார்த்தி
......................................
'விக்ரம் வேதா' மாதவன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி
......................................
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை படமாகிறது
......................................
'மன்னவன் வந்தானடி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
......................................
தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ டீஸர்
......................................
விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் பெயர்?
......................................
ரஜினிகாந்த் க்ளாப் அடித்து துவங்கிய 'விஐபி-2'
......................................
அது என்ன ? காதல் கடிதங்களா..! ராதிகா விளாசல்
......................................
தனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்
......................................
யுவன் தயாரிப்பில் கொலையுதிர் காலம்
......................................
'வாலு’ இயக்குனருடன் புதிய களத்தில் விக்ரம்
......................................
கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீசுக்கு தயார்
......................................
கமல் அறிக்கை என பரவும் பொய்யான தகவல் !
......................................
தர்மதுரை படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு!
......................................
கணவருடன் சேர்த்து வைக்ககோரி 'ரம்பா' மனு தாக்கல்
......................................
ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு!
......................................
விஜய் சேததுபதியுடன் ஜோடி சேரும் த்ரிஷா!
......................................
விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ் சவால்!
......................................
விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!
......................................
சிவகார்த்திகேயன் கதறிய விவகாரம் ! யார் காரணம் ?
......................................
 'விக்ரம் வேதா' மாதவன்-விஜய் சேதுபதி புதிய கூட்டணி 
 
"றுதி சுற்று" வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும், பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல், நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார். பின்னர் 'ஓரம் போ', வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி சொன்ன கதை மாதவனுக்கு  பிடித்து போகவே  'விக்ரம்-வேதா' என்ற  படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டார்.  இந்த படத்தில் கூடுதல் சிறப்பம்சமாக நடிகர் விஜய் சேதுபதியும் இந்த கூட்டணியில் இணைந்து, ஒரு மாஸ் திரைப்படமாக உருவாக துவங்கியது.தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி 'சூது கவ்வும்' படத்திற்கு பிறகு ஒரு நடுத்தர வயது தோற்றத்தில்  நடித்துள்ளார். இதில்` சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வரும்  விஜய் சேதுபதி.. வேதாளமாக கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை அடக்க முயலும் போலீஸ் அதிகாரியாக 'விக்ரமாதித்யன்'  என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். சிறுவயதில் நமது மூதாதையர்கள் சொன்ன  விக்ரமாதித்தன் - வேதாளம் கதையை புதுவடிவில்... ஒரு திரைப்படமாக மற்ற முயன்றுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கதிர் உட்பட பலர் நடித்துள்ளனர். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்று மாதவனின் தேற்றத்தை உணர்த்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது  


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :